ரஜினிக்கு பாதி.. கமலுக்கு பாதி சோனியாவின் சுவாரஸ்ய பதில்... புடவையில் ஜொலிக்கும் சஞ்சிதா!

சென்னை: 2021ம் ஆண்டுக்கான காலெண்டர் அறிமுகம் செய்வது ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதமும் நடந்து வருகிறது. 12 ராணிகளின் காலெண்டர் வெளியீட்டு விழா நிகழ்வில் கலந்து கொண்ட சோனியா அகர்வால், சஞ்சிதா ஷெட்டி ஆர்வமாக அளித்த பேட்டி பற்றி பார்க்கலாம்

ராஷ்மட்டாஸ் நிறுவனத்துடன் மணப்புரம் ஃபைனான்ஸ் மற்றும் டிக்யூ வாட்சஸ் நிறுவனங்கள் இணைந்து, லக்‌ஷூரி அஃப்பயர் நிகழ்ச்சியை ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் சமீபத்தில் நடத்தியது.

அதில் நடிகை சோனியா அகர்வால், சஞ்சிதா ஷெட்டி ஆர்வமாக பல விஷங்களை பேசி பேட்டி கொடுத்தனர். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

சோனியா அகர்வால் பேட்டி

இந்த 2020 லாக்டவுனுக்கு பிறகு நடந்த காலண்டர் வெளியீட்டு விழா, உங்களுடைய கேரக்டர் பற்றி காலெண்டருக்கு போஸ் கொடுத்தது பத்தியும் சொல்லுங்க என கேட்க, 2021 ஆம் ஆண்டிற்காக காலெண்டர் "The Queens" மொத்தம் 12 குயின்ஸ் நான் தேர்வு செய்த கேரக்டர் மீரா பாய். மீரா பாய் எல்லாருக்கும் தெரிஞ்சு இருக்கும் எங்க இரண்டு பேருக்கும் உள்ள ஒரு பெரிய ஒற்றுமை இரண்டு பேரும் கிருஷ்ணரின் பக்தர்கள். இந்த மாதிரியான படப்பிடிப்பு ஒரு புது அனுபவமாகவும் இருந்ததாக பதில் அளித்தார் சோனியா அகர்வால்.

பாதி பாதி

பாதி பாதி

தேர்தல் பற்றியும் , யாருக்கு உங்கள் ஓட்டு என்று கேட்ட பொழுது , சோனியா அகர்வால் சிரித்த முகத்துடன் பல சுவாரஸ்ய பதில்கள் சொல்லி உள்ளார். அதில் குறிப்பாக ரஜினிக்கு பாதி ஓட்டு , கமலுக்கு பாதி ஒட்டு என்று கூறி மகிழ்ந்தார் . பல முறை தன் சொந்த ஊரில் ஓட்டு போட்ட அனுபவங்களையும் சொல்லி உள்ளார்

இது தான் காரணம்

இது தான் காரணம்

எப்போவும் மாடர்ன் ட்ரெஸ்-ல இருப்பீங்க இந்த விழாவிற்கு புடவை கட்டிட்டு வந்த காரணம் என்ன என்ற கேள்விக்கு, இந்த காலெண்டருக்கான படப்பிடிப்பில் ராணி துர்காவதியுடைய கேரக்டர் பண்ணி இருந்ததாகவும் எனவே பாரம்பரிய லுக்கில் வந்ததாகவும் தெரிவித்தார். அது மட்டுமன்றி பெண்களை மையப்படுத்தி நடந்த இந்த காலெண்டர் படப்பிடிப்பு மிகவும் ஆர்வமான ஒன்று என கூறியுள்ளார்.

2021ஆம் ஆண்டின் பிளான்

2021ஆம் ஆண்டின் பிளான்

சோனியா அகர்வால் அவருடைய vote ரஜினிக்கா.? கமலுக்கா.?என்ற கேள்விக்கு கூடுதல் தகவல் சோனியா சொல்லி உள்ளார் , சஞ்சிதா ஷெட்டி 2021ஆம் ஆண்டின் பிளான் குறித்தும் சுவாரசியமான பதில்களை கூறியுள்ளனர். இந்த பேட்டியை மிஸ் பண்ணாமல் பாருங்க.இந்த பேட்டி பில்மி பீட் யூ ட்யூப் சேனல்லிலும் உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X