»   »  அனன்யா.. அனன்யா! அனன்யா ரொம்ப வெவரப் புள்ளையா இருக்கு சாமீ. கிளாமர் மட்டும்தான் காட்டிநடிப்பேன் என்று கச்சையை லூஸ் பண்ணிக் கொண்டே படு கூலாக கூறுகிறது இந்தபாண்டிச்சேரி பார்ட்டி.மெரீனா பிலிம்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்கும் அருவாலிங்கம் படத்தில்களமிறங்குகிறார் அனன்யா. பாலா ஷாம் இயக்கும் இந்தப் படத்தில் டபுள்ஹீரோயின்கள். ஒன்றி சோனா, இன்னொருவர் அனன்யா.சோனா சும்மா குலாப் ஜாமூன் மாதிரி இருந்தால், சோன்பப்டி மாதிரி படு மதர்ப்பாகவும், பலே எடுப்பாகவும் இருக்கிறார் அனன்யா.அன்ன்யா ஆத்தா பொறந்தது, வளர்ந்தது, உருண்டது, புரண்டது எல்லாமேபாண்டிச்சேரியில்தானாம். எனவே அம்மணியின் கண்களில் போதைஊஞ்சலாடுகிறது.படு உஷாரான பொண்ணாக இருக்கும் அனன்யா, அருவாலிங்கம் படத்தின் செகண்ட்ஹீரோயினாம். கிடைச்சிருக்கிற வாய்ப்பு கப்பென்று பிடித்துக்கொண்டுள்ளஅனன்யா,கிளாமரில் துள்ளி விளையாடிவருகிறாராம். இந்த கேரக்டர் அவருக்குரொம்பப் பிடித்துள்ளதாம்.ஏன் இப்படி கிளாமர் மீது அதிக பாசம் என்று அனன்யாவிடம் கேட்டபோது, வாயில்வைத்துக் கொண்டிருந்த அண்ணாச்சி பழத்தை உள்ளே தள்ளியவாறே நமக்குபதிலைத் துப்பினார்.அதாவது இப்போது கிளாமர்தான் எடுபடும். 50 வருடத்திற்கு முந்தைய கான்செப்ட்படங்கள் எலலாம் போயே போச்சு. இப்பெல்லாம் கிளாமர் படம்தான் கல்லாகட்டுகிறது.தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும், ஹீரோக்களும், ரசிகர்களும், ஏன் ரசிகைகளும்கூடத்தான் இப்போது கிளாமர் படங்களை விரும்புகிறார்கள். எல்லோரும் அழகைஆராதிக்கிறார்கள், ரசிக்கிறார்கள்.எனவேதான் நடிகைகள் எல்லோருமே கிளாமராக நடிக்கிறார்கள். அதனால்தான்நானும் கிளாமராக நடிக்கிறேன்.நாம காட்டும் கிளாமர் எல்லை மீறினால், இருக்கவே இருக்கிறது சென்சார்கத்திரிக்கோல். நறுக்கி விட மாட்டார்கள்? அதனால்தான் சென்சார் கத்திரியின்லிமிட்டுக்கு உட்பட்ட கிளாமருக்கு எனக்கு ஆட்சேபனையே இல்லே. ஆபாசம்தோன்றாத வகையில் நான் நடிப்பேன். அதில், அறுவறுப்பே இருக்காது என்கிறார்.அசத்தல்யா!

அனன்யா.. அனன்யா! அனன்யா ரொம்ப வெவரப் புள்ளையா இருக்கு சாமீ. கிளாமர் மட்டும்தான் காட்டிநடிப்பேன் என்று கச்சையை லூஸ் பண்ணிக் கொண்டே படு கூலாக கூறுகிறது இந்தபாண்டிச்சேரி பார்ட்டி.மெரீனா பிலிம்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்கும் அருவாலிங்கம் படத்தில்களமிறங்குகிறார் அனன்யா. பாலா ஷாம் இயக்கும் இந்தப் படத்தில் டபுள்ஹீரோயின்கள். ஒன்றி சோனா, இன்னொருவர் அனன்யா.சோனா சும்மா குலாப் ஜாமூன் மாதிரி இருந்தால், சோன்பப்டி மாதிரி படு மதர்ப்பாகவும், பலே எடுப்பாகவும் இருக்கிறார் அனன்யா.அன்ன்யா ஆத்தா பொறந்தது, வளர்ந்தது, உருண்டது, புரண்டது எல்லாமேபாண்டிச்சேரியில்தானாம். எனவே அம்மணியின் கண்களில் போதைஊஞ்சலாடுகிறது.படு உஷாரான பொண்ணாக இருக்கும் அனன்யா, அருவாலிங்கம் படத்தின் செகண்ட்ஹீரோயினாம். கிடைச்சிருக்கிற வாய்ப்பு கப்பென்று பிடித்துக்கொண்டுள்ளஅனன்யா,கிளாமரில் துள்ளி விளையாடிவருகிறாராம். இந்த கேரக்டர் அவருக்குரொம்பப் பிடித்துள்ளதாம்.ஏன் இப்படி கிளாமர் மீது அதிக பாசம் என்று அனன்யாவிடம் கேட்டபோது, வாயில்வைத்துக் கொண்டிருந்த அண்ணாச்சி பழத்தை உள்ளே தள்ளியவாறே நமக்குபதிலைத் துப்பினார்.அதாவது இப்போது கிளாமர்தான் எடுபடும். 50 வருடத்திற்கு முந்தைய கான்செப்ட்படங்கள் எலலாம் போயே போச்சு. இப்பெல்லாம் கிளாமர் படம்தான் கல்லாகட்டுகிறது.தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும், ஹீரோக்களும், ரசிகர்களும், ஏன் ரசிகைகளும்கூடத்தான் இப்போது கிளாமர் படங்களை விரும்புகிறார்கள். எல்லோரும் அழகைஆராதிக்கிறார்கள், ரசிக்கிறார்கள்.எனவேதான் நடிகைகள் எல்லோருமே கிளாமராக நடிக்கிறார்கள். அதனால்தான்நானும் கிளாமராக நடிக்கிறேன்.நாம காட்டும் கிளாமர் எல்லை மீறினால், இருக்கவே இருக்கிறது சென்சார்கத்திரிக்கோல். நறுக்கி விட மாட்டார்கள்? அதனால்தான் சென்சார் கத்திரியின்லிமிட்டுக்கு உட்பட்ட கிளாமருக்கு எனக்கு ஆட்சேபனையே இல்லே. ஆபாசம்தோன்றாத வகையில் நான் நடிப்பேன். அதில், அறுவறுப்பே இருக்காது என்கிறார்.அசத்தல்யா!

Posted By:
Subscribe to Oneindia Tamil
அனன்யா ரொம்ப வெவரப் புள்ளையா இருக்கு சாமீ. கிளாமர் மட்டும்தான் காட்டிநடிப்பேன் என்று கச்சையை லூஸ் பண்ணிக் கொண்டே படு கூலாக கூறுகிறது இந்தபாண்டிச்சேரி பார்ட்டி.

மெரீனா பிலிம்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்கும் அருவாலிங்கம் படத்தில்களமிறங்குகிறார் அனன்யா. பாலா ஷாம் இயக்கும் இந்தப் படத்தில் டபுள்ஹீரோயின்கள். ஒன்றி சோனா, இன்னொருவர் அனன்யா.

சோனா சும்மா குலாப் ஜாமூன் மாதிரி இருந்தால், சோன்பப்டி மாதிரி படு மதர்ப்பாகவும், பலே எடுப்பாகவும் இருக்கிறார் அனன்யா.

அன்ன்யா ஆத்தா பொறந்தது, வளர்ந்தது, உருண்டது, புரண்டது எல்லாமேபாண்டிச்சேரியில்தானாம். எனவே அம்மணியின் கண்களில் போதைஊஞ்சலாடுகிறது.

படு உஷாரான பொண்ணாக இருக்கும் அனன்யா, அருவாலிங்கம் படத்தின் செகண்ட்ஹீரோயினாம். கிடைச்சிருக்கிற வாய்ப்பு கப்பென்று பிடித்துக்கொண்டுள்ளஅனன்யா,கிளாமரில் துள்ளி விளையாடிவருகிறாராம். இந்த கேரக்டர் அவருக்குரொம்பப் பிடித்துள்ளதாம்.

ஏன் இப்படி கிளாமர் மீது அதிக பாசம் என்று அனன்யாவிடம் கேட்டபோது, வாயில்வைத்துக் கொண்டிருந்த அண்ணாச்சி பழத்தை உள்ளே தள்ளியவாறே நமக்குபதிலைத் துப்பினார்.

அதாவது இப்போது கிளாமர்தான் எடுபடும். 50 வருடத்திற்கு முந்தைய கான்செப்ட்படங்கள் எலலாம் போயே போச்சு. இப்பெல்லாம் கிளாமர் படம்தான் கல்லாகட்டுகிறது.

தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும், ஹீரோக்களும், ரசிகர்களும், ஏன் ரசிகைகளும்கூடத்தான் இப்போது கிளாமர் படங்களை விரும்புகிறார்கள். எல்லோரும் அழகைஆராதிக்கிறார்கள், ரசிக்கிறார்கள்.

எனவேதான் நடிகைகள் எல்லோருமே கிளாமராக நடிக்கிறார்கள். அதனால்தான்நானும் கிளாமராக நடிக்கிறேன்.

நாம காட்டும் கிளாமர் எல்லை மீறினால், இருக்கவே இருக்கிறது சென்சார்கத்திரிக்கோல். நறுக்கி விட மாட்டார்கள்? அதனால்தான் சென்சார் கத்திரியின்லிமிட்டுக்கு உட்பட்ட கிளாமருக்கு எனக்கு ஆட்சேபனையே இல்லே. ஆபாசம்தோன்றாத வகையில் நான் நடிப்பேன். அதில், அறுவறுப்பே இருக்காது என்கிறார்.

அசத்தல்யா!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil