எனக்கு கணவராக வருவதற்கான தகுதிகள்... மனம் திறக்கிறார் அனுஷ்கா

ஹைதராபாத்: தொடர்ந்து தனது நடிப்பிற்கு உறுதுணையாக இருப்பவரே தனக்கு கணவராக வர முடியும் என விருப்பம் தெரிவித்துள்ளார் நடிகை அனுஷ்கா.

தமிழில் முன்னணி நடிகைகளில் ஒருவர் அனுஷ்கா. இவர் தற்போது சூப்பர்ஸ்டார் ரஜினியுடன் லிங்கா படத்திலும், அஜீத்துடன் ஒரு படத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில், தனது ஆசைகள் மற்றும் எதிர்பார்ப்புகள் குறித்து செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார் அனுஷ்கா. அதில் அவர் கூறியிருப்பதாவது :-

ஓய்வு...

ஓய்வு...

கேள்வி:- ஓய்வை எப்படி கழிக்கிறீர்கள்?
பதில்:- புத்தகம் படிப்பேன், பாடல்கள் கேட்பேன். தெரியாத புது விஷயங்களை தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டுவேன்.

பிடித்த உணவு...

பிடித்த உணவு...

கே: பிடித்த உணவுகள்?
ப: சிக்கனில் செய்த எல்லா உணவுகளும் பிடிக்கும். பிரியாணியை விரும்பி சாப்பிடுவேன். பாயாசமும் பிடிக்கும்.

செல்லப்பெயர்...

செல்லப்பெயர்...

கே: உங்களின் செல்லப் பெயர்கள்?
ப: பேபி, மேக், ஹனி.

வருங்கால கணவர்...

வருங்கால கணவர்...

கே: வருங்கால கணவர் எப்படி இருக்க வேண்டும்?
ப: இல்லாத பொல்லாத 'ரூல்ஸ்'களை என் மேல் திணிக்க கூடாது. என்னை முழுமையாக புரிந்து கொண்டவராக இருக்க வேண்டும். நடிகையாக தொடர எனக்கு சப்போர்ட் பண்ண வேண்டும்.

பிடித்த உடை...

பிடித்த உடை...

கே: பிடித்த உடைகள்?
ப: புடவை, சுடிதார், ஜூன்ஸ்.

பிடித்த நடிகைகள்...

பிடித்த நடிகைகள்...

கே: பிடித்த நடிகைகள்?
ப: ஜோதிகா, சவுந்தர்யா, சிம்ரன்.

பிடித்த இடம்...

பிடித்த இடம்...

கே: பிடித்த இடங்கள்?
ப: லண்டன், நியூசிலாந்து, இஸ்தாம்புல்.

சுற்றுலா....

சுற்றுலா....

கே: விரும்பி செய்யும் வேலை?
ப: குழந்தைகளுடன் விளையாடுவது, இயற்கை அழகை ரசிப்பது, சுற்றுலா செல்வது.

தோட்ட வேலை...

தோட்ட வேலை...

கே: வீட்டில் இருந்தால்?
ப: தோட்ட வேலைகள் செய்வேன்.

தன்னம்பிக்கை....

தன்னம்பிக்கை....

கே: உங்கள் பலம்?
ப: பொறுமை, தன்னம்பிக்கை, கஷ்டப்பட்டு உழைப்பது.

ஹாரூக்....

ஹாரூக்....

கே: பிடித்த ஹீரோக்கள்?
ப: ஹிருத்திக்ரோஷன், அபிஷேக்பச்சன், ஷாருகான்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X