எனக்கு அழகே... அசின் விருது, கிருது குறித்தெல்லாம் நான் கவலைப்படுவதே இல்லை. நல்லா நடிச்சாபோதும் என்று ரொம்ப இயல்பாக பேசுகிறார் அசின்.கேரளாவின் குட்டி தொழிலதிபரான அசின் இப்போது தமிழ் சினிமாவின் குட்டிஇளவரசியாக பீடு நடை போட்டு வருகிறார்.அதிக படங்களில் நடித்து வந்த அசின் இப்போது ஓரிரு படங்களில் மட்டுமே புக்ஆகியுள்ளார். ஆனால் படங்களுக்கு இணையாக ஏகப்பட்ட விளம்பரங்களில் அசின்தலை, முகம், உதடுகளை பார்க்க முடிகிறது.என்ன திடீர்னு விளம்பரங்களுக்குப் போய் விட்டீர்கள், பீல்டு அவுட்டா என்றுகேள்வியைப் போட்டதும்தான் தாமதம், அசின் களேபரமாகி விட்டார்.சேச்சே அப்படியெல்லாம் எதுவும் இல்லை சேட்டா, நான் ஆரம்பத்திலிருந்தேமாடல்தானே. முதல்ல விளம்பரப் படங்களில்தான் அதிகம் நடித்தேன். இப்போது சிறுஇடைவெளி கிடைத்துள்ளது. அதனால் மறுபடியும் விளம்பரங்களில் நடிக்கிறேன், அவ்ளோதான், மேட்டரைபோட்டு மூடிடாதீங்க ப்ளீஸ் என்று கெஞ்சலாக ஆரம்பித்தார்.அத்தனை முன்னணி ஹீரோக்களுடனும் நடித்தாகி விட்டது. அடுத்து விருதுக்குக்குறியா என்று அடுத்த கேள்வியை தூக்கிப் போட்டால். சாரி பிரதர், நமக்கு விருது,கிருது மேல் எல்லாம் நம்பிக்கை இல்லை.அதை நான் எதிர்பார்ப்பதும் இல்லை. நல்லா நடிக்கனும், நல்ல நடிகை, சமத்துப்பொண்ணு அப்படின்னு பெயர் வாங்கினால் போதும். மற்றபடி வேற எந்த எய்மும்எனக்கு இல்லை!நான் நடித்த படங்களிலேயே எனக்கு ரொம்பப் பிடித்த படமாக இதுவரை இருந்ததுஎம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமிதான். இப்போது கஜினிதான் என்னோட ஃபேவரைட் பிலிம் என புளகாங்கிதப்படுகிறார்அசின்.கையில் என்ன இருக்கு என்று கேட்டால், பத்து விரல்கள் இருக்கு என்றுகிளுகிளுவென சிரித்தவாறு நமக்கே பம்மாத்து காட்டியவர், இப்போ மலையாளத்தில் எதிலும் நடிக்கவில்லை. தெலுங்கில் ஒரு படம் இருக்கிறது.தமிழில் அஜீத்துடன் காட்பாதரில் நடிக்கிறேன் என்றார்.மேலும் விக்ரம் பட வாய்ப்பு ஒன்று வரவுள்ளது. விஜய்யுடன் ஒரு படத்தில் நடிக்கப்போகிறேன். அவ்வளவுதான் இப்போதைக்கு என்றார். கொஞ்சம் புஷ்டியாகலாகமே என்று யோசனை சொன்னால், ஸ்லிம்மான உடல்தான்அசினுக்கு ரொம்ப அழகு தெரியுமோ என்கிறார் படபடவென.

By Staff

விருது, கிருது குறித்தெல்லாம் நான் கவலைப்படுவதே இல்லை. நல்லா நடிச்சாபோதும் என்று ரொம்ப இயல்பாக பேசுகிறார் அசின்.

கேரளாவின் குட்டி தொழிலதிபரான அசின் இப்போது தமிழ் சினிமாவின் குட்டிஇளவரசியாக பீடு நடை போட்டு வருகிறார்.

அதிக படங்களில் நடித்து வந்த அசின் இப்போது ஓரிரு படங்களில் மட்டுமே புக்ஆகியுள்ளார். ஆனால் படங்களுக்கு இணையாக ஏகப்பட்ட விளம்பரங்களில் அசின்தலை, முகம், உதடுகளை பார்க்க முடிகிறது.

என்ன திடீர்னு விளம்பரங்களுக்குப் போய் விட்டீர்கள், பீல்டு அவுட்டா என்றுகேள்வியைப் போட்டதும்தான் தாமதம், அசின் களேபரமாகி விட்டார்.

சேச்சே அப்படியெல்லாம் எதுவும் இல்லை சேட்டா, நான் ஆரம்பத்திலிருந்தேமாடல்தானே. முதல்ல விளம்பரப் படங்களில்தான் அதிகம் நடித்தேன். இப்போது சிறுஇடைவெளி கிடைத்துள்ளது.


அதனால் மறுபடியும் விளம்பரங்களில் நடிக்கிறேன், அவ்ளோதான், மேட்டரைபோட்டு மூடிடாதீங்க ப்ளீஸ் என்று கெஞ்சலாக ஆரம்பித்தார்.

அத்தனை முன்னணி ஹீரோக்களுடனும் நடித்தாகி விட்டது. அடுத்து விருதுக்குக்குறியா என்று அடுத்த கேள்வியை தூக்கிப் போட்டால். சாரி பிரதர், நமக்கு விருது,கிருது மேல் எல்லாம் நம்பிக்கை இல்லை.

அதை நான் எதிர்பார்ப்பதும் இல்லை. நல்லா நடிக்கனும், நல்ல நடிகை, சமத்துப்பொண்ணு அப்படின்னு பெயர் வாங்கினால் போதும். மற்றபடி வேற எந்த எய்மும்எனக்கு இல்லை!

நான் நடித்த படங்களிலேயே எனக்கு ரொம்பப் பிடித்த படமாக இதுவரை இருந்ததுஎம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமிதான்.

இப்போது கஜினிதான் என்னோட ஃபேவரைட் பிலிம் என புளகாங்கிதப்படுகிறார்அசின்.

கையில் என்ன இருக்கு என்று கேட்டால், பத்து விரல்கள் இருக்கு என்றுகிளுகிளுவென சிரித்தவாறு நமக்கே பம்மாத்து காட்டியவர்,


இப்போ மலையாளத்தில் எதிலும் நடிக்கவில்லை. தெலுங்கில் ஒரு படம் இருக்கிறது.தமிழில் அஜீத்துடன் காட்பாதரில் நடிக்கிறேன் என்றார்.

மேலும் விக்ரம் பட வாய்ப்பு ஒன்று வரவுள்ளது. விஜய்யுடன் ஒரு படத்தில் நடிக்கப்போகிறேன். அவ்வளவுதான் இப்போதைக்கு என்றார்.

கொஞ்சம் புஷ்டியாகலாகமே என்று யோசனை சொன்னால், ஸ்லிம்மான உடல்தான்அசினுக்கு ரொம்ப அழகு தெரியுமோ என்கிறார் படபடவென.

More from Filmibeat

Read more about: asins beauty lies in
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X