»   »  ஒத்தை பாட்டுக்கு ஆசின் நோ கஜினி படத்தில் சூர்யாவுக்கு இணையாக நல்ல நடிப்பையும் தேவையான அளவு கிளாமரும் காட்டி ஆட்டமும் போட்டஆசினுக்கு அடுத்தும் ஒரு சூர்யா படம் கிடைத்துவிட்டது.சூர்யாவின் உறவினர் ஒருவர் தயாரிக்கும் ஜில்லுனு ஒரு காதல் படத்தில் தனக்கு மிக வேண்டிய ஜோதிகாவை ஒருஹீரோயினாக்கிவிட்டார். அதில் செகண்ட் ஹீரோயின் கேரக்டரில் நடிக்க ஆசினையே புக் செய்யச் சொல்லிவிட்டாராம் சூர்யா.ஆனால், இப்போது கை நிறைய ஏக படங்களுடன் மிக பிஸியாக இருக்கும் ஆசின், இப்போதைக்கு கால்ஷீட் தர முடியாது எனபிகு பண்ணினாராம். ஆனாலும் அவரையே தொடர்ந்து அனத்தியதால் நடிக்க ஒப்புக் கொண்ட ஆசின் ரூ. 40 லட்சம் சம்பளம்கேட்டாராம்.முதலில் கொஞ்சம் தயங்கிய தயாரிப்பாளர், பின்னர் ஓ.கே. சொல்லிவிட்டாராம். இதில் ஜோதிகாவுக்கும் ரூ. 40 லட்சம் சம்பளம்என்கிறார்கள்.அட் ஏ டைம் அதிரடியாக அத்தனை முன்னணி நாயகர்களுடனும் நடித்து வரும் அசின் படு குஷியாக இருக்கிறார். இந்ததீபாவளிக்கு வெளியாகவுள்ள பல படங்களில் அவர் தான் ஹீரோயின். இதனால் இந்த முறை கோலிவுட்டில் தீபாவளியேஆசினுக்குத் தான் என்கிறார்கள்.இதனால் அளவில்லாத சந்தோஷத்திலி இருக்கும் ஆசினிடம் கேள்விகளால் நாம் நடத்திய என்கவுண்டர்..விஜய், விக்ரம், அஜீத், சூர்யா என அத்தனை டாப் ஸ்டார்களுடனும் ஜோடி சேர்ந்து கலக்கிக் கொண்டிருக்கிறீர்கள். அடுத்த பிளான்என்ன?அய்யோ, நான் எதையும் பிளான் செய்து செய்வதில்லை. முன்னணி ஹீரோக்களுடன் கிடைத்த வாய்ப்பு தானாக வந்தது. நான்யாரையும் தேடிப் போகவில்லை (நெசமாலுமா?).யாருடனும் கால்ஷீட் பிரச்சினை இல்லாமல் ஒழுங்காக நடித்துக் கொடுத்துள்ளேன். இதனால் நல்ல பெயரும் போனஸாககிடைத்துள்ளது. செய்யும் வேலையில் தெளிவாக இருந்தால் எந்தக் குழப்பமும் வராது. சிலருக்கு இதில் தடுமாற்றம் வருவதால்(யாரைச் சொல்றார்?) சிக்கலில் மாட்டிக் கொள்கிறார்கள்.கடந்த வருடத்தை விட இந்த வருடம் எனக்கு ரொம்ப வெற்றிகரமான வருடம். போன வருஷம் ஒரே ஒரு படம்தான். ஆனா இந்தவருஷம் இதுவரைக்கும் 8 படத்தை முடிச்சுட்டேன் ஸோ, ரொம்ப ரொம்ப சந்தோஷா இருக்கேன்.ஓ.கே அஸின், மற்ற நடிகைகள் எல்லாம் சிங்கிள் பாட்டுக்கு ஆடி பின்னி எடுக்கிறாங்க, நீங்க எப்படி?ஸாரிங்க அண்ணா! (ஆம்பளைஸை அப்படித்தான் ஆசின் கூப்பிடுகிறார்!). அதில் எல்லாம் இன்டரஸ்ட் இல்லை. இப்போதைக்குஅந்த நிலையும் எனக்கு ஏற்படவில்லை. ஹீரோயின் வாய்ப்புகளே நிறைய வருகிறது. எனவே ஒத்தப் பாட்டுக்கு எல்லாம் ஆடும்வாய்ப்பே இல்லை என்று கூறி நிறுத்தி மூச்சு வாங்கினார் ஆசின்.

ஒத்தை பாட்டுக்கு ஆசின் நோ கஜினி படத்தில் சூர்யாவுக்கு இணையாக நல்ல நடிப்பையும் தேவையான அளவு கிளாமரும் காட்டி ஆட்டமும் போட்டஆசினுக்கு அடுத்தும் ஒரு சூர்யா படம் கிடைத்துவிட்டது.சூர்யாவின் உறவினர் ஒருவர் தயாரிக்கும் ஜில்லுனு ஒரு காதல் படத்தில் தனக்கு மிக வேண்டிய ஜோதிகாவை ஒருஹீரோயினாக்கிவிட்டார். அதில் செகண்ட் ஹீரோயின் கேரக்டரில் நடிக்க ஆசினையே புக் செய்யச் சொல்லிவிட்டாராம் சூர்யா.ஆனால், இப்போது கை நிறைய ஏக படங்களுடன் மிக பிஸியாக இருக்கும் ஆசின், இப்போதைக்கு கால்ஷீட் தர முடியாது எனபிகு பண்ணினாராம். ஆனாலும் அவரையே தொடர்ந்து அனத்தியதால் நடிக்க ஒப்புக் கொண்ட ஆசின் ரூ. 40 லட்சம் சம்பளம்கேட்டாராம்.முதலில் கொஞ்சம் தயங்கிய தயாரிப்பாளர், பின்னர் ஓ.கே. சொல்லிவிட்டாராம். இதில் ஜோதிகாவுக்கும் ரூ. 40 லட்சம் சம்பளம்என்கிறார்கள்.அட் ஏ டைம் அதிரடியாக அத்தனை முன்னணி நாயகர்களுடனும் நடித்து வரும் அசின் படு குஷியாக இருக்கிறார். இந்ததீபாவளிக்கு வெளியாகவுள்ள பல படங்களில் அவர் தான் ஹீரோயின். இதனால் இந்த முறை கோலிவுட்டில் தீபாவளியேஆசினுக்குத் தான் என்கிறார்கள்.இதனால் அளவில்லாத சந்தோஷத்திலி இருக்கும் ஆசினிடம் கேள்விகளால் நாம் நடத்திய என்கவுண்டர்..விஜய், விக்ரம், அஜீத், சூர்யா என அத்தனை டாப் ஸ்டார்களுடனும் ஜோடி சேர்ந்து கலக்கிக் கொண்டிருக்கிறீர்கள். அடுத்த பிளான்என்ன?அய்யோ, நான் எதையும் பிளான் செய்து செய்வதில்லை. முன்னணி ஹீரோக்களுடன் கிடைத்த வாய்ப்பு தானாக வந்தது. நான்யாரையும் தேடிப் போகவில்லை (நெசமாலுமா?).யாருடனும் கால்ஷீட் பிரச்சினை இல்லாமல் ஒழுங்காக நடித்துக் கொடுத்துள்ளேன். இதனால் நல்ல பெயரும் போனஸாககிடைத்துள்ளது. செய்யும் வேலையில் தெளிவாக இருந்தால் எந்தக் குழப்பமும் வராது. சிலருக்கு இதில் தடுமாற்றம் வருவதால்(யாரைச் சொல்றார்?) சிக்கலில் மாட்டிக் கொள்கிறார்கள்.கடந்த வருடத்தை விட இந்த வருடம் எனக்கு ரொம்ப வெற்றிகரமான வருடம். போன வருஷம் ஒரே ஒரு படம்தான். ஆனா இந்தவருஷம் இதுவரைக்கும் 8 படத்தை முடிச்சுட்டேன் ஸோ, ரொம்ப ரொம்ப சந்தோஷா இருக்கேன்.ஓ.கே அஸின், மற்ற நடிகைகள் எல்லாம் சிங்கிள் பாட்டுக்கு ஆடி பின்னி எடுக்கிறாங்க, நீங்க எப்படி?ஸாரிங்க அண்ணா! (ஆம்பளைஸை அப்படித்தான் ஆசின் கூப்பிடுகிறார்!). அதில் எல்லாம் இன்டரஸ்ட் இல்லை. இப்போதைக்குஅந்த நிலையும் எனக்கு ஏற்படவில்லை. ஹீரோயின் வாய்ப்புகளே நிறைய வருகிறது. எனவே ஒத்தப் பாட்டுக்கு எல்லாம் ஆடும்வாய்ப்பே இல்லை என்று கூறி நிறுத்தி மூச்சு வாங்கினார் ஆசின்.

Subscribe to Oneindia Tamil

கஜினி படத்தில் சூர்யாவுக்கு இணையாக நல்ல நடிப்பையும் தேவையான அளவு கிளாமரும் காட்டி ஆட்டமும் போட்டஆசினுக்கு அடுத்தும் ஒரு சூர்யா படம் கிடைத்துவிட்டது.

சூர்யாவின் உறவினர் ஒருவர் தயாரிக்கும் ஜில்லுனு ஒரு காதல் படத்தில் தனக்கு மிக வேண்டிய ஜோதிகாவை ஒருஹீரோயினாக்கிவிட்டார். அதில் செகண்ட் ஹீரோயின் கேரக்டரில் நடிக்க ஆசினையே புக் செய்யச் சொல்லிவிட்டாராம் சூர்யா.

ஆனால், இப்போது கை நிறைய ஏக படங்களுடன் மிக பிஸியாக இருக்கும் ஆசின், இப்போதைக்கு கால்ஷீட் தர முடியாது எனபிகு பண்ணினாராம். ஆனாலும் அவரையே தொடர்ந்து அனத்தியதால் நடிக்க ஒப்புக் கொண்ட ஆசின் ரூ. 40 லட்சம் சம்பளம்கேட்டாராம்.

முதலில் கொஞ்சம் தயங்கிய தயாரிப்பாளர், பின்னர் ஓ.கே. சொல்லிவிட்டாராம். இதில் ஜோதிகாவுக்கும் ரூ. 40 லட்சம் சம்பளம்என்கிறார்கள்.


அட் ஏ டைம் அதிரடியாக அத்தனை முன்னணி நாயகர்களுடனும் நடித்து வரும் அசின் படு குஷியாக இருக்கிறார். இந்ததீபாவளிக்கு வெளியாகவுள்ள பல படங்களில் அவர் தான் ஹீரோயின். இதனால் இந்த முறை கோலிவுட்டில் தீபாவளியேஆசினுக்குத் தான் என்கிறார்கள்.

இதனால் அளவில்லாத சந்தோஷத்திலி இருக்கும் ஆசினிடம் கேள்விகளால் நாம் நடத்திய என்கவுண்டர்..

விஜய், விக்ரம், அஜீத், சூர்யா என அத்தனை டாப் ஸ்டார்களுடனும் ஜோடி சேர்ந்து கலக்கிக் கொண்டிருக்கிறீர்கள். அடுத்த பிளான்என்ன?

அய்யோ, நான் எதையும் பிளான் செய்து செய்வதில்லை. முன்னணி ஹீரோக்களுடன் கிடைத்த வாய்ப்பு தானாக வந்தது. நான்யாரையும் தேடிப் போகவில்லை (நெசமாலுமா?).

யாருடனும் கால்ஷீட் பிரச்சினை இல்லாமல் ஒழுங்காக நடித்துக் கொடுத்துள்ளேன். இதனால் நல்ல பெயரும் போனஸாககிடைத்துள்ளது. செய்யும் வேலையில் தெளிவாக இருந்தால் எந்தக் குழப்பமும் வராது. சிலருக்கு இதில் தடுமாற்றம் வருவதால்(யாரைச் சொல்றார்?) சிக்கலில் மாட்டிக் கொள்கிறார்கள்.


கடந்த வருடத்தை விட இந்த வருடம் எனக்கு ரொம்ப வெற்றிகரமான வருடம். போன வருஷம் ஒரே ஒரு படம்தான். ஆனா இந்தவருஷம் இதுவரைக்கும் 8 படத்தை முடிச்சுட்டேன் ஸோ, ரொம்ப ரொம்ப சந்தோஷா இருக்கேன்.

ஓ.கே அஸின், மற்ற நடிகைகள் எல்லாம் சிங்கிள் பாட்டுக்கு ஆடி பின்னி எடுக்கிறாங்க, நீங்க எப்படி?

ஸாரிங்க அண்ணா! (ஆம்பளைஸை அப்படித்தான் ஆசின் கூப்பிடுகிறார்!). அதில் எல்லாம் இன்டரஸ்ட் இல்லை. இப்போதைக்குஅந்த நிலையும் எனக்கு ஏற்படவில்லை. ஹீரோயின் வாய்ப்புகளே நிறைய வருகிறது. எனவே ஒத்தப் பாட்டுக்கு எல்லாம் ஆடும்வாய்ப்பே இல்லை என்று கூறி நிறுத்தி மூச்சு வாங்கினார் ஆசின்.


Read more about: asins salary is rs 40 lakhs

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil