எல்லாமே எடுப்பா இருத்தா பெண்ணா?.. ஹானி ரோஸ் ஒரு திருநங்கை?.. என்ன பயில்வான் இப்படி சொல்லி இருக்காரு?

சென்னை: மலையாள சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் ஹானி ரோஸ். இவர் தமிழில் 'முதல் கனவே' 'சிங்கம் புலி', கந்தர்வன் உட்பட சில திரைப்படங்களில் நடித்துள்ளார். தெலுங்கில் ஒரு சில திரைப்படங்களில் பிசியாக நடித்து வரும் ஹானி ரோஸ், அண்மையில் கடை திறப்பு விழா நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது கூடத்தில் இருந்த சிலர் அவரிடம் அநாகரீகமாக நடந்து கொண்டனர். அந்த வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியது.

நடிகை ஹனிரோஸ்: இதுகுறித்து youtube சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்திருக்கும் பயில்வான் ரங்கநாதன், நடிகைகைள் என்றாலே பலரும் தொட்டு பார்க்க வேண்டும் என்று தான் ஆசைப்படுவார்கள். இதனால்தான் பல நடிகைகள் பவுன்சர்களை கூடவே அழைத்து வருகிறார்கள். அவர்கள் இரண்டு தள்ளு தள்ளுனால் ரசிகர்கள் அங்கிருந்து ஓடிவிடுவார்கள். இதனால், போலீசை நம்பாமல் நடிகைகள் இப்போது பவுன்சர்களை கூடவே அழைத்து வருகிறார்கள். மேலும் தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து திரைப்படங்களில் ஹனி ரோஸ் நடித்து வந்தார். ஆனால் அதை ஹனி ரோஸ் சரியாக பயன்படுத்திக் கொள்ளாமல் ரோட்டிற்கு வந்து ரகளை செய்தார். பட நிறுவனம் ஹனி ரோஸ் மீது இரண்டு முறை புகார் அளித்தார்கள்.

Honey Rose Bayilvan Ranganathan
Photo Credit:

திருநங்கையா?: படப்பிடிப்புக்கு ஒத்துழைப்பு தராததால், தமிழ் திரைப்படங்களில் ஹனி ரோஸ் காணாமல் போய்விட்டார். ஹனி ரோஸ் பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும், அவர் ஒரு வித்தியாசமான திருநங்கை. பெரும்பாலும் திருநங்கையாக மாறிவிட்டால் அவர்களை குடும்பத்தில் இருந்து ஒதுக்கிவிடுவார்கள். ஆனால் ஹனி ரோஸ் அவர்களின் குடும்பத்தில் இருக்கும் அனைவரும் அரவணைத்து செல்கிறார்கள். அதற்கு காரணம் என்னவென்றால் ஹனி ரோசால் பல கோடி ரூபாய் வருமானம் அந்த குடும்பத்திற்கு வருவதால் அவரை குடும்பமே கொண்டாடுகிறது. முன்பைவிட ஹனி ரோஸூக்கு வருமானம் அதிகமாக வருகிறது. அப்படி இருக்கும் போதும் எதற்கான இன்னும் சினிமாவில் நடித்துக்கொண்டு இருக்கிறார். அவர், திருநங்கையாக இருந்தாலும், பார்ப்பதற்கு அழகாக கவர்ச்சியாக இருப்பதால் இணையமே அவரை கொண்டாடுகிறது என பயில்வான் ரங்கநாதன் அந்த பேட்டியில் பேசி உள்ளார். இதைக்கேட்டு ஹனி ரோஸின் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X