எங்க போனாலும் திட்டுறாங்க... நடராஜ் எக்ஸ்க்ளூசிவ் பேட்டி

Recommended Video

நம்ம வீட்டு பிள்ளை கெட்ட பேரு | ACTOR NATTY NATARAJ | SAMBAVAM MOVIE POOJA | FILMIBEAT TAMIL

சென்னை: நட்டி என்கிற நடராஜ் நல்ல கேமராமேன், ஹீரோ, வில்லன் என வித்தியாசமான கதாபாத்திரங்கள் செய்யக்கூடியவர். மிளகாவில் ஹீரோவாகவும் சதுரங்க வேட்டையில் ஹீரோ கம் வில்லனாகவும் நடித்து அசத்தியிருக்கிறார். இப்போ சிவகார்த்திக்கேயன் நடித்த நம்ம வீட்டுப்பிள்ளை படத்தில் வில்லன் மச்சானாக நடித்து அசத்தியிருக்கிறார். அவரது சினிமா அனுபவங்களையும் அடுத்த புராஜக்ட் பற்றியும் நமது பிலிமி பீட் ரசிகர்களிடம் பகிர்ந்து கொண்டுள்ளார்.

நட்டி என்கிற நடராஜ் நல்ல கேமராமேன், ஹீரோ, வில்லன் என வித்தியாசமான கதாபாத்திரங்கள் செய்யக்கூடியவர். மிளகாவில் ஹீரோவாகவும் சதுரங்க வேட்டையில் ஹீரோ கம் வில்லனாகவும் நடித்து அசத்தியிருக்கிறார்.

Cameraman Natarajan Exclusive Interview

இப்போ சிவகார்த்திக்கேயன் நடித்த நம்ம வீட்டுப்பிள்ளை படத்தில் வில்லன் மச்சானாக நடித்து அசத்தியிருக்கிறார். அவரது சினிமா அனுபவங்களையும் அடுத்த புராஜக்ட் பற்றியும் நமது பிலிமி பீட் ரசிகர்களிடம் பகிர்ந்து கொண்டுள்ளார்.

நம்ம வீட்டுப்பிள்ளை படத்தில் நடித்தது நல்ல அனுபவம். பாண்டிராஜ் என் நண்பர், சன் பிக்சர் தயாரிப்பு என எல்லாமே ஒன்றாக அமைந்தது. அருமையான ஸ்க்ரிப்ட் வேற. அய்யனார் கதாபாத்திரம் எனக்கு பிடித்திருந்தது. அந்த படத்துல நடிச்சதுக்கு அப்புறமா எங்க போனாலும் அய்யனாரே என்று எல்லோரும் கூப்பிடுகிறார்கள், பேசுகிறார்கள், சில பேர் திட்டுறாங்க, சந்தோசம்தான். அந்த படத்துல எனக்கு பேரு கிடைச்சதுக்கு காரணம் பாண்டிராஜ் சார் தான்.

சம்பவம் படத்தில் எனது உதவியாளர் அசிஸ்டெண்ட் தான் பண்றார். அவருக்கும் படத்தை தயாரிக்கும் ரஞ்சித்துக்கும் நன்றி. நடிக்க வந்த பிறகு கேமராமேனாகவும் வேலை செய்கிறேன். நல்ல ஸ்கிரிப்ட் பார்த்துதான் செய்கிறேன். அடுத்து காட்பாதர் படம் பண்றேன் என்றும் உற்சாக பூரிப்பில் சொன்னார் நட்ராஜ். வாழ்த்துக்கள் கூறி விடைபெற்றோம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X