ஹேப்பி பர்த்டே சின்னி ஜெயந்த்.. பிறந்தநாள் அதுவுமா அவர் கொடுத்த சர்ப்ரைஸ் பேட்டி!
சென்னை: இயக்குநர் மகேந்திரன் இயக்கத்தில் வெளியான கை கொடுக்கும் கை படத்தில் வில்லனாக அறிமுகமான சின்னி ஜெயந்த், காமெடி நடிகராக தமிழ் சினிமாவில் கலக்கி வருகிறார்.
Recommended Video
V-CONNECT | HAPPY BIRTHDAY CHINNI JAYANTH | TELEPHONIC INTERVIEW | FILMIBEAT TAMIL
நடிகர், காமெடியன், வில்லன், இயக்குநர், தயாரிப்பாளர், டிவி நிகழ்ச்சிகளுக்கு நடுவர் என பன்முகம் கொண்ட சின்னி ஜெயந்தின் 60வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

சின்னி ஜெயந்தின் பிறந்தநாள் அதுவுமாக நமது ஒன் இந்தியா தமிழ் பிலிமி பீட்டுக்கு டெலிபோன் மூலமாக அவர் அளித்த பேட்டி தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
இந்த கொரோனா லாக்டவுனில் தனது சொந்த ஊரில் குடும்பத்தினருடன் சந்தோஷமாக பொழுதை கழித்து வருவதாகவும், நலிந்த கலைஞர்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருவது குறித்தும் மனம் திறந்து கூறியுள்ளார்.
அவரது முழு பேட்டியை காண வீடியோவை க்ளிக் செய்யுங்க!
Comments


Click it and Unblock the Notifications