twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மின்சார கனவு sequel வெளிவருமா? ராஜிவ் மேனன் மற்றும் மதன் கார்கியின் பிரத்யேக பேட்டி !

    |

    சென்னை: கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், மின்சார கனவு, சர்வம் தாள மயம் போன்ற கிளாசிக் படங்களை இயக்கியவர் ராஜிவ் மேனன்.

    இவருடன் இணைந்து பல கிளாசிக் பாடல்களை தந்துள்ளார் பாடலாசிரியர் மதன் கார்கி.

    ராஜிவ் மேனன் & மதன் கார்கி க்ளோஸ் கால் நிகழ்ச்சிக்கு அளித்த பிரத்யேக பேட்டி வைரலாகி வருகிறது.

    ஊலலா - ரீ வைண்ட்

    ஊலலா - ரீ வைண்ட்

    புத்தம் புது காலை படத்தில் கதை கொரோனாவை வைத்து நகர்ந்தாலும் என் படத்தில் சங்கீதத்தின் முக்கியத்துவம் இல்லாமல் இருப்பதில்லை எனவும், கதாபாத்திரங்களையும், ரசிகர்களையும் இணைக்கும் மைய புள்ளியாக ஊலலா பாடலை படத்தில் பயன்படுத்தினோம் எனவும் கூறியுள்ளார் ராஜிவ் மேனன்.

    எளிமையான வரிகள்

    எளிமையான வரிகள்

    பாடலாசிரியர் மதன் கார்கி எழுதிய பாடல்களில் தங்களுடைய ஃபேவரிட் என்ற கேள்விக்கு, தான் டியூன் போட்டதுக்காக கூறவில்லை மதன் கார்கி எழுதிய எளிமையான வரிகளை கொண்ட கிளாசிக் பாடலான வரலாமா பாடல் தான் தன்னுடைய ஃபேவரிட் என கூறியுள்ளார் ராஜிவ் மேனன்.

    ஒளிப்பதிவன் ரசிகன்

    ஒளிப்பதிவன் ரசிகன்

    ராஜிவ் மேனனுடைய பாடல்கள் ஒளிப்பதிவிற்கு தான் பெரிய ரசிகன் எனவும், சர்வம் தாள மயம் படத்தில் இசையை தாண்டி இந்தியா முழுவதும் கோர்வையாக ஒரு பாடலை ஒளிப்பதிவு செய்தது தனக்கு மிகவும் பிடித்தது எனவும் மதன்கார்க்கி பேட்டியளித்துள்ளார்.

    இன்னும் பல கேள்விகள்

    இன்னும் பல கேள்விகள்

    மின்சார கனவு படத்திற்கு sequel எடுக்கும் ஐடியா உண்டா என்ற கேள்விக்கு, sequel எடுக்க வாய்ப்புகள் உள்ளது என பதில் கூறியுள்ளார் ராஜிவ் மேனன். இது போன்ற இன்னும் பல கேள்விகளுக்கு 3 பாகங்களாக பதில் கூறியுள்ளனர். மிஸ் பண்ணாமல் இந்த பேட்டியை கண்டு களியுங்கள்.

    English summary
    Close Call Interview with Rajiv Menon and Madan Karky
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X