அம்மன்னாலே ரம்யா கிருஷ்ணன் தான்.. ’அம்மன்’ சீரியல் நடிகை பவித்ரா கவுடா கலக்கல் பேட்டி!

சென்னை: கலர்ஸ் தமிழ் ஏகப்பட்ட சூப்பர் ஹிட் சீரியல்களை புதுசு புதுசா ரசிகர்களுக்கு கொடுத்து வருகிறது.

அதில் தற்போது, ரசிகர்களின் ஃபேவரைட்டாக இருக்கும் 'அம்மன்' சீரியலில் லீடு ரோலில் நடித்து அசத்தி வரும் இளம் நடிகை பவித்ரா கவுடாவின் அட்டகாசமான பேட்டி நமது ஒன் இந்தியா தமிழ் பிலிமி பீட்டில் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.

இந்த நவராத்திரி காலத்தில் அம்மனாக வேஷம் போட்டு நடிக்கும் அனுபவங்களையும், 'அம்மன்' சீரியல் அனுபவங்களையும் சூப்பராக ஷேர் செய்துள்ளார்.

Colors Tamil Amman serial actress Pavithra Gowda special interview!

கம்மலே போட பிடிக்காத பவித்ரா கவுடா இப்போ கால் கிலோவுக்கு மேல அதிகமா கம்மல் மற்றும் உடல் முழுக்க நகைகளை போட்டுக் கொண்டு நடித்து வருவது ஆரம்பத்தில் கஷ்டமாக இருந்தாலும், இப்போ பழகிடுச்சு என்றார்.

க்ளிசரினே போடாமல் அழும் அட்டகாசமான திறமையும் பவித்ரா கவுடாவுக்கு இருக்கு என்கிற ஹாட் அப்டேட்டை ரிவீல் செய்துள்ளார்.

அம்மனா நடிக்கும் போது, ரம்யா கிருஷ்ணன் மேடம், மீனா மேடமை இன்ஸ்பயராக வைத்து நடிக்க சொல்வார்கள் என்ற அவரிடம், உங்களுக்கு பிடிச்ச அம்மன் நடிகை யார் என்ற கேள்வியை எழுப்பியதும், கொஞ்சம் கூட யோசிக்காமல், எல்லாருமே சொல்வதை போலவே, அம்மன் என்றாலே டக்குன்னு தலையில வருவது ரம்யா கிருஷ்ணன் தான் எனக் கூறியுள்ளார். மேலும், அம்மன் சீரியல் பற்றிய ஏகப்பட்ட விஷயங்களை பவித்ரா ரீவில் செய்துள்ளதை பேட்டி வீடியோவை க்ளிக் பண்ணி பாருங்க!

Read more about: amman serial பேட்டி
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X