அஜித் முதல் ஆஸ்கர் படம் வரை.. ’பிரைஸ் டேக்’ டி.எம். கார்த்திக் லாக்டவுன் பேட்டி!

சென்னை: ஷங்கரின் நண்பன் படம் முதல் ஆங்லீயின் லைஃப் ஆஃப் என பல படங்களில் நடித்து அசத்தியுள்ள காமெடி நடிகர் டி.எம். கார்த்திக்கின் லாக்டவுன் பேட்டி வெளியாகி இருக்கிறது.

தளபதி விஜய்யின் நண்பன் படத்தில் 'பிரைஸ் டேக்' கதாபாத்திரத்தில் நடித்து பலரது கவனத்தை ஈர்த்த இவர், தல அஜித்தின் விஸ்வாசம் படத்தில் நடிகை நயன்தாராவின் குழுவில் இடம்பெற்று இருப்பார்.

Comedy actor TM Karthik lockdown interview!

அட்லி இயக்கத்தில் ஆர்யா, ஜெய், நயன்தாரா, நஸ்ரியா நடிப்பில் வெளியான ராஜா ராணி படத்தில் பூஷன் எனும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். கடந்த ஆண்டு யாஷிகா ஆனந்த், யோகி பாபு நடிப்பில் வெளியான ஜாம்பி படத்திலும் சிறப்பான ரோலில் நடித்திருந்தார்.

தியேட்டர் ஆர்டிஸ்ட்டான டி.எம். கார்த்திக் ராவணன் வேஷமிட்டு நடித்த நாடகம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானது குறிப்பிடத்தக்கது.

கொரோனா வைரஸ் காரணமாக படப்பிடிப்புகள், டப்பிங் உள்ளிட்ட பணிகள் நடைபெறாமல் இருந்தது தன்னை போன்ற நடிகர்களுக்கு சிரமத்தையே கொடுத்ததது உள்ளிட்ட பல விஷயங்களை இந்த வீடியோ கால் பேட்டியில் பேசியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X