twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஆக்ட்ரஸ் ரோஷினி கிட்ட பந்தா கிடையாது காஸ்டியும் டிசைனர் ப்ரீத்தியின் முதல் பேட்டி

    |

    சென்னை: தமிழ் சினிமாவில் காஸ்டியும் டிசைனராக சில வருடங்களாக பணிபுரிந்து வருகிறார் ப்ரீத்தி.

    அதுமட்டுமின்றி சில பேஃஷன் ஷோ போன்ற நிகழ்ச்சிகளுக்கும் காஸ்டியும் டிசைனராக உள்ளார் ப்ரீத்தி.

    பேரனுடன் குழந்தையை போல் கொஞ்சி மகிழும் சுரேஷ் தாத்தா.. தீயாய் பரவும் வீடியோ! பேரனுடன் குழந்தையை போல் கொஞ்சி மகிழும் சுரேஷ் தாத்தா.. தீயாய் பரவும் வீடியோ!

    தன்னுடைய அனுபவங்கள் குறித்து முதல் முறையாக க்ளோஸ் கால் நிகழ்ச்சிக்கு பேட்டி அளித்துள்ளார் ப்ரீத்தி.

    வீட்டில் மறுப்பு

    வீட்டில் மறுப்பு

    7ம் வகுப்பு படிக்கும் போதிலிருந்து பேஷன் டிசைனிங் துறை மேல் ஆர்வம் இருந்ததாகவும் பள்ளி படிப்பை முடித்த பின்னர் வீட்டில் பேஷன் டிசைனிங் சேர மறுப்பு தெரிவித்ததாகவும், ஒரு வருடம் காத்திருந்து கடைசியில் தான் இந்த துறையில் சேர்ந்ததாகவும் கூறியுள்ளார்.

    ஓவியத்தில் ஆர்வம்

    ஓவியத்தில் ஆர்வம்

    ஆரம்பத்தில் வீட்டில் வேலையில்லாமல் இருக்கும் போது ஓவியம் வரைய தொடங்கி, பின்னர் கார்மன்ட் துணிகளில் டிசைனீங் செய்ய தொடங்க சுற்றி இருக்கும் பலரும் தன்னை பாரட்டினர் எனவும், அதனால் தான் நம்பிக்கையுடன் இந்த துறையில் தடம் பதித்தேன் எனவும் கூறியுள்ளார்.

    பாசிட்டிவாக இருப்பேன்

    பாசிட்டிவாக இருப்பேன்

    இளம் பெண்கள் தன்னுடைய நிறம் சார்ந்து உடை உடுத்துவது குறித்து பேசிய ப்ரீத்தி டஸ்கி நிறத்தில் உள்ளவர்களுக்கு எல்லா நிற உடையும் பொருந்தும் எனவும், தான் தன்னை பற்றி வரும் நெகட்டிவ் கமெண்ட்ஸ்களை ஒதுக்கி விட்டு எப்போதும் பாசிட்டிவாக இருப்பேன் எனவும் கூறியுள்ளார்.

    நண்பரான நடிகை

    நண்பரான நடிகை

    பாரதி கண்ணம்மா மெகா தொடரில் நடிகை ரோஷினிக்கு காஸ்டியும் டிசைனராக இருப்பது குறித்து கேட்டதற்கு, தனக்கு ரோஷினி ரொம்ப ஃபேவரட் எனவும், பழக தொடங்கிய சில நிமிடங்களிலேயே மிகவும் நெருக்கமான நண்பர் போல் பழகியதாகவும் பேட்டியளித்துள்ளார் ப்ரீத்தி.

    இன்னும் பல கேள்விகள்

    இன்னும் பல கேள்விகள்

    ப்ரீத்தி தன்னுடைய அனுபவங்கள் குறித்தும் இன்னும் பல கேள்விகளுக்கும் சுவாரசியமாக பதில் கூறியுள்ளார். இந்த பேட்டியை மிஸ் பண்ணாமல் கண்டு களியுங்கள்.

    English summary
    costume designer preethi tells her experience
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X