Good night முத்தம் தெரியுமா!? பிரபல நடிகை தீப்தி சதி கிளுகிளு பேட்டி!

சென்னை: 2014ம் ஆண்டு மிஸ் கேரளாவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் தீப்தி சதி. பின்னர் படங்களில் நடித்து பிரபலமானார்.

Recommended Video

இது 90's KIDS படம் | ACTRESS DEEPTI SATI CHAT | FILMIBEAT TAMIL

தெலுங்கு, மராத்தி, கன்னடம், மலையாளம் என பல படங்கள், வெப் தொடர்கள் ஆகியவற்றில் நடித்துள்ளார் நடிகை தீப்தி சதி.

தற்போது தமிழில் வெளியாகியுள்ள நானும் சிங்கிள் தான் படத்திலும் நடித்துள்ள தீப்தி க்ளோஸ் கால் நிகழ்ச்சிக்கு பேட்டியளித்துள்ளார்.

ஸ்பெஷலான வருடம்

ஸ்பெஷலான வருடம்

கொரோனா தொற்று, லாக் டவுன் என கிட்ட தட்ட ஒரு வருடம் வீட்டில் முடங்கி கிடந்த காதலர்களுக்கு இந்த காதலர்கள் தினம் மிகவும் ஸ்பெஷலான ஒன்று. திரையரங்கம், கடற்கரை, என எங்கும் காதல் ஜோடிகளின் கூட்டம் இந்த வருடம் வழக்கத்தை விட அதிகமாக அலை மோதியது.

லவ்வர்ஸ் டே ஸ்பெஷல்

லவ்வர்ஸ் டே ஸ்பெஷல்

காதலர்கள் தின ஸ்பெஷலாக நிறைய படங்கள் திரையரங்குகளில் வெளியாகின. R. கோபி இயக்கத்தில் அட்டக்கத்தி தினேஷ், தீப்தி சதி நடிப்பில் காதலர்கள் தினத்தை முன்னிட்டு சிங்கிள் பசங்களை கவரும் வகையில் "நானும் சிங்கிள் தான்" படம் வெளியாகியுள்ளது.

பப்பி லவ்

பப்பி லவ்

காதலர்கள் தினம் என்றால் தங்களுக்கு ஞாபகம் வருவது என்ன என்ற கேள்விக்கு, இதுவரையில் தன்னுடைய வேலன்டைன் எப்போதும் அம்மா தான் எனவும், நடிகர் ரித்திக் ரோஷன் மீது பப்பி லவ் இருந்ததாகவும் பேட்டியளித்துள்ளார் தீப்தி சதி.

ரசிகர்களுக்கு வாழ்த்து

ரசிகர்களுக்கு வாழ்த்து

இந்த ஆண்டு காதலர்கள் தினத்தை முன்னிட்டு என்ன ஸ்பெஷல் என்ற கேள்விக்கு "நானும் சிங்கிள் தான்" படத்தை பதிலாக கூறினார். மேலும் நானும் சிங்கிள் தான் படத்தை குறித்து பேசிய தீப்தி, ரசிகர்களுக்கு ஜாலியான படமாக அமையும் எனவும், காதலர்கள் தின வாழ்த்தும் கூறியுள்ளார். மேலும் முத்தம் குறித்தும் பல சுவாரஸ்யமான கேள்விக்கு கிளுகிளுப்பாக பதில் அளித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X