விந்து தானம் தாராளமா பண்ணலாம்.. தாரள பிரபு நாயகி தன்யா ஹோப் கலகல பேட்டி!

சென்னை: தடம் படத்தை தொடர்ந்து, தமிழில் தாராள பிரபு படத்தில் நடித்துள்ள நடிகை தன்யா ஹோப் அளித்துள்ள பேட்டி வெளியாகி உள்ளது.

Recommended Video

எனக்கு கொழந்த பெத்துக்க விருப்பம் இல்ல | DHARALA PRABHU | V-CONNECT _ FILMIBEAT TAMIL

பெங்களூரு பெண்ணான தன்யா ஹோப், தெலுங்கு மற்றும் கன்னட திரையுலகில் பல படங்களில் நடித்துள்ளார்.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் மகிழ் திருமேனி இயக்கத்தில் அருண் விஜய் இரட்டை வேடங்களில் நடித்து வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற தடம் படத்தில் தன்யா ஹோப் நாயகியாக நடித்து தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.

Dharala Prabhu actress Tanya Hope interview!

தற்போது, ஹரிஷ் கல்யாண், விவேக் நடிப்பில் உருவாகி உள்ள தாராள பிரபு படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக நடித்துள்ளார் தன்யா.

வரும் மார்ச் 13ம் தேதி தாராள பிரபு ரிலீசாகவுள்ள நிலையில், அந்த படம் குறித்த சுவாரஸ்யமான தகவல்களை நம்முடைய ஒன் இந்தியா தமிழ் பிலிமி பீட்டுக்கு வழங்கியுள்ள பிரத்யேக பேட்டியில் தெரிவித்துள்ளார்.

விந்து தானத்தை மையப்படுத்தி பாலிவுட்டில் வெளியாகி சுப்பர் ஹிட்டான விக்கி டோனர் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக உருவாகி உள்ள தாராள பிரபு படத்தில் நடித்துள்ள நடிகை தன்யா, விந்து தானம் செய்வது தப்பில்லை என்றும், குழந்தை வரம் கிடைக்காதவர்களுக்கு, அப்படி ஒரு ஆள் கிடைப்பது அதிர்ஷ்டம் தானே என கலகலப்பாக பேசியுள்ளார். முழு பேட்டி வீடியோவை காண லிங்கை க்ளிக் செய்யுங்க..

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X