அப்பா மாதிரியே இயக்குநர் ஆகணும்.. கே.எஸ். ரவிக்குமாரின் மூன்று மகள்களின் அட்டகாச பேட்டி!

சென்னை: இயக்குநர் கே.எஸ். ரவிக்குமாரின் மனைவி மற்றும் மூன்று மகள்கள் கொடுத்துள்ள பிரத்யேக பேட்டி வெளியாகி உள்ளது.

லாஸ்லியா மற்றும் தர்ஷன் இணைந்து நடிக்கும் கூகுள் குட்டப்பன் படத்தை தனது மனைவியுடன் இணைந்து கே.எஸ். ரவிக்குமார் தயாரிக்கிறார்.

சமீபத்தில் கோலாகலமாக அந்த படத்தின் பூஜை நடைபெற்றது. அப்போது பேசிய கே.எஸ். ரவிக்குமாரின் மூன்று மகள்களான ஜஸ்வந்தி, ஜனனி மற்றும் மாலிகா, அப்பா பற்றியும், புதிய படம் குறித்தும் ஏகப்பட்ட தகவல்களை கூறியுள்ளனர்.

Director KS Ravikumar daughters interview!

கூகுள் குட்டப்பன் படத்தை இயக்கும் இரட்டை இயக்குநர்களும் கே.எஸ். ரவிக்குமாரின் உதவி இயக்குநர்கள் என்று தெரிந்த நிலையில், அதில் ஒருவர் தனது (பெரியப்பா பையன்) அண்ணன் என கே.எஸ். ரவிக்குமாரின் மகள் கூறியுள்ளார்.

அப்பா இயக்கிய படங்கள் எல்லாமே பிடிக்கும் என்று கூறிய இன்னொரு மகள், அதில் படையப்பா தான் ஆல் டைம் ஃபேவரைட் என்றும் கூறியுள்ளார்.

இந்த படத்தில் அப்பாவுடன் இணைந்து தயாரிப்பு மற்றும் இயக்கத்தை கற்றுக் கொள்ள போகிறேன் என இன்னொரு மகள் கூறியுள்ள பேட்டி வைரலாகி வருகிறது.

கடைசியாக படம் குறித்து பேசிய கே.எஸ். ரவிக்குமாரின் மனைவி கற்பகம் பிக் பாஸ் நடிகர்களை வைத்து படம் பண்ணுவது ரொம்பவே சந்தோஷமாக உள்ளது என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X