twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    30 ஆண்டுகளை கடந்த கேளடி கண்மணி.. முதல் பட நினைவுகளை பகிர்ந்து கொண்ட இயக்குநர் வசந்த்!

    |

    சென்னை: இயக்குநர் வசந்தின் அறிமுக படமான 'கேளடி கண்மணி' வெளியாகி 30 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், நமது தமிழ் பிலிமி பீட்டுக்கு பிரத்யேகமாக அவர் கொடுத்த பேட்டி வைரலாகி வருகிறது.

    Recommended Video

    மனம் திறந்த Director Vasanth | 30 Years of Keladi Kanmani

    1990ம் ஆண்டு ஜூலை 27ம் தேதி கேளடி கண்மணி படம் வெளியானது. தயாரிப்பாளர் சுந்தரம் தயாரிப்பில் வசந்த் இயக்கத்தில் எஸ்.பி. பாலசுப்பிரமணியம், ராதிகா நடிப்பில் இந்த படம் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது.

    Director Vasanth interview about 30 years of Keladi Kanmani!

    இளையராஜா இசையில் உருவான "வாரணம் ஆயிரம்" பாடலை படத்தில் வைக்க முடியாது என தயாரிப்பாளர் சுந்தரம் மாஸ்டர் தெரிவித்தார்.

    அவருக்கே தெரியாமல், அதிகாலையிலேயே, நடிகை ராதிகாவை எல்லாம் வரவைத்து அந்த பாடலை இயக்கி முடித்தேன்.

    படம் முழுவதும் உருவாகி திரைக்கு வருவதற்கு முன்னர், படத்தை பார்த்துக் கொண்டிருக்கும் போது, தயாரிப்பாளர் சுந்தரம், அந்த பாடல் இருந்தால் நன்றாக இருக்கும் என ஃபீல் பண்ணினார், திடீரென அவரே ஆச்சர்யப்படும் படியாக படத்தில் அந்த பாடல் இடம்பெற்றதை பார்த்து, சந்தோஷத்துடன் பாராட்டினார்.

    பெற்றோர்கள் தற்கொலை செய்து கொள்ளும் காட்சியில் எல்லாம் ராதிகா மேடம் நடிப்பில் பின்னி எடுத்திருப்பர் என அந்த படம் குறித்த பல சுவாரஸ்ய விஷயங்களை இயக்குநர் வசந்த் கூறியுள்ளார்.

    முழு பேட்டியை கண்டு மகிழ வீடியோவை க்ளிக் பண்ணுங்க!

    English summary
    Director Vasanth talks about 30 years of Keladi Kanmani in the latest V Connect show. Director Vasanth shared lot memorable moments from his debut movie.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X