லீக்கான ஆபாச வீடியோ.. பிரபலமான சிறகடிக்க ஆசை நடிகை.. யார் இந்த ஸ்ருதி நாராயணன்?

சென்னை: யூடியூப், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் என அனைத்து சோசியல் மீடியாவிலும் மிகப்பெரிய அளவில் பேசுபொருளாக ஆகியிருப்பவர் நடிகை ஸ்ருதி நாராயணன். இவரின் பிரைவேட் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி பெரும் புயலை கிளப்பி உள்ளது. பலரும் இது குறித்து பேசி வரும் நிலையில், யார் இந்த ஸ்ருதி நாராயணன். இவர் எப்படி சினிமாவில் நடிக்க வந்தார் என்பதை தெரிந்து கொள்ள அனைவரும் ஆர்வமாக இருக்கின்றனர்.

24 வயதே ஆன நடிகை ஸ்ருதி நாராயணனுக்கு சிறுவயதில் இருந்தே சினிமாவில் நடிகையாக வேண்டும் என்பது தான் ஆசையாக இருந்ததால், பள்ளி படிக்கும்போதே எப்போதும் நடிப்பை பற்றியே பேசிக் கொண்டு இருந்த இவர், 12ம் வகுப்பு படிக்கும்போது திரைத்துறைக்குச் செல்ல வேண்டும் என தீர்மானித்தார். இதற்காக ஸ்ருதி நாராயணன் தி நகரில் உள்ள தனியார் கல்லூரியில் விசுவல் கம்யூனிகேஷன்ஸ் பட்டம் பெற்றுள்ளார்.

siragadikka asai shruthi narayanan

ஸ்ருதி நாராயணன்: கல்லூரியில் படித்துக்கொண்டு இருந்தபோதே, யூ டியூப் சேனல்களில் ஸ்ருதிக்கு நடிக்கும் வாய்ப்பு வந்தது. அதாவது அந்த வாய்ப்பு ஸ்ருதிக்கு நேரடியாக வரவில்லை, அவரது தோழி ஒருவருக்கு யூடியூபில் நடிக்க வாய்ப்பு வர, ஆனால், அவரது தோழியால் அதில் நடிக்க முடியாமல் போனதால், அந்த வாய்ப்பு இவருக்கு வந்துள்ளது. ஆனால், ஸ்ருதி நாராயணன் நடிப்பது அவரது குடும்பத்தினர் சுத்தமாக பிடிக்கவே இல்லை. ஆனால், அழுது அடம் பிடித்து அவர்களிடம் சம்மதம் வாங்கிக்கொண்டு, பின் அதில் நடித்துள்ளார்.

அதன் பின் தனியார் தொலைக்காட்சி ஒன்றில், 2021ம் ஆண்டு நிகழ்ச்சித் தயாரிப்பாளராக பயிற்சி பெற்றார். தனது கல்லூரி படிப்பை முடித்தவுடன் 2022ம் ஆண்டு கலைஞர் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தயாரிப்பு உதவியாளராக பணியில் சேர்ந்துள்ளார். அங்கு, தான் அவருக்கு நிகழ்ச்சித் தொகுப்பாளராக வாய்ப்பும் கிடைத்துள்ளது.

siragadikka asai shruthi narayanan

வித்யா கதாபாத்திரத்தில்: அப்படியே படிப்படியாக தனது திறமையை வளர்ந்து கொண்ட ஸ்ருதி நாராயணுக்கு 2023 ஆம் ஆண்டு சிறகடிக்க ஆசை சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த சீரியல் மட்டுமில்லாமல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கார்த்திகை தீபம், மாரி சீரியலில் நடித்துள்ளார். ஆனால், இவருக்கு பெயரை வாங்கிக்கொடுத்தது சிறகடிக்க ஆசை சீரியல் தான். அந்த சீரியலில், இவர் வித்யா என்ற கதாபாத்திரத்தில் ரோகினியின் தோழியாக நடித்து வருகிறார்.

siragadikka asai shruthi narayanan

எந்த பெண்ணும் செய்யக்கூடாது: நடிகை ஸ்ருதி நாராயணனின் அந்தரங்க வீடியோ லீக் ஆனதைத் தொடர்ந்து பலரும் சமூக வலைத்தளங்களில் அவரை கண்டபடி திட்டிவருகின்றனர். அதற்கு கடுமையாகப இன்ஸ்டாவில் பதிலளித்த ஸ்ருதி, நானும் ஒரு பெண் தான், எனக்கும் உணர்ச்சிகள் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள். எனக்கு நெருக்கமானவர்களுக்கும் உணர்ச்சிகள் இருக்கிறது.

அனைத்தையும் இப்படி காட்டுத்தீ போல பரப்பாதீர்கள். வீடியோ பார்க்க வேண்டும் என்றால் உங்கள் அம்மா, சகோதரி அல்லது காதலி வீடியோவை பாருங்கள். ஏனென்றால் அவர்களும் பெண் தான். அவர்களுக்கும் என்னை போலத்தான் உடல் இருக்கிறது. கமெண்டில் என்னை தான் எல்லோரும் குறை சொல்கிறார்கள். அந்த வீடியோவை லீக் செய்தவரை எந்த கேள்வியும் கேட்கவில்லையே என வருத்தப்பட்டு பதிவிட்டு இருந்தார்.இந்த நடிகைக்கு ஒரு சில நடிகைகள் ஆதரவு தெரிவித்து வந்தாலும். பயில்வான் ரங்கநாதன், எந்த ஒரு பெண்ணும் செய்யக்கூடாததை இந்த பெண் செய்துவிட்டாள் என விளாசி இருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X