சிம்புவை பத்தி ஏன் கேக்குறீங்க.. சீறிய சனம் ஷெட்டி.. அனல் பறக்கும் புரொமோ!

சென்னை: நடிகை சனம் ஷெட்டி தமிழ் பிலிமி பீட்டுக்கு கொடுத்துள்ள பேட்டியின் அனல் பறக்கும் புரொமோ வெளியாகி உள்ளது.

Recommended Video

சனத்தை சினமாக்கிய நிருபர் | SANAM SHETTY INTERVIEW PROMO | V-CONNECT | FILMIBEAT TAMIL

நிச்சயதார்த்தம் செய்து விட்டு தர்ஷன் தன்னை திருமணம் செய்ய மறுப்பதாக சமீபத்தில் பரபரப்பு புகார் கொடுத்து சமூக வலைதளங்களில் விவாதத்தை உண்டு செய்தார் சனம் ஷெட்டி.

Don’t ask about Simbu - Sanam Shetty replied angrily!

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தர்ஷன் வருவதற்கு முன்னதாக விளம்பர படங்களில் நடித்து வந்த நிலையில், நடிகை சனம் ஷெட்டியும் தர்ஷனும் காதலித்து வந்தனர்.

மேலும், இருவருக்கும் நிச்சயதார்த்தமும் நடந்துள்ளதாக ஆதாரங்களுடன் சனம் ஷெட்டி தெரிவித்திருந்தார்.

சனம் ஷெட்டிக்கும் முன்னாள் காதலனுக்கும் தொடர்பு இருப்பதாக கூறி, சனம் ஷெட்டியை திருமணம் செய்ய மறுப்பதாக தர்ஷன் தெரிவித்து வருகிறார்.

இந்நிலையில், தற்போது, ஒன் இந்தியா தமிழ் பிலிமி பீட்டுக்கு நடிகை சனம் ஷெட்டி பேட்டி கொடுத்துள்ளார். அப்போது, சிம்பு குறித்த கேள்விக்கு, சிம்புவை பத்தி ஏன் கேக்குறீங்க என சீறியுள்ளார் சனம் ஷெட்டி.

ஹன்சிகாவின் மஹா படத்தில் சிம்புவுடன் நடித்து வரும் சனம் ஷெட்டி, அவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் கசிந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X