இந்த கிளாமர் குயின் யாருன்னு கண்டுபிடிச்சா.. 10 முத்தம் பரிசாம்.. அவங்களே சொல்றாங்க பாருங்க!
சென்னை: சின்னத்திரை நடிகை லதா ராவ் பேட்டிக்கு முன்பு வெளியான கெஸ்ஸிங் புரொமோவை தொடர்ந்து, அடுத்து ஒரு அட்டகாசமான கண்டுபிடி புரொமோ வெளியாகி இருக்கிறது.
இந்த முறை கிளாமர் குயின் ஒருவர், நமது தமிழ் பிலிமி பீட்டுக்கு செம ஹாட்டாக பேட்டி அளித்துள்ளார்.

பொதுவாக நடிகைகளுக்கு டெடி பியர் என்றால் ரொம்ப பிடிக்கும். இந்த நடிகைக்கும் டெடி பியர் என்றால் கொள்ளைப் பிரியம் தான் போல, தற்போது வெளியாகி உள்ள புரொமோ வீடியோவில், டெடி பியரால் தன் முகத்தை மறைத்தபடி அந்த நடிகை பேசியுள்ளார்.
அவரது செக்ஸியான தோற்றம் மற்றும், க்யூட்டான குரலை வைத்து அவர் யார் என்று கண்டுபிடித்து சொல்பவர்களுக்கு, பத்து முத்தங்கள் பரிசாக கொடுக்கப்படும் என நாங்க சொல்லவில்லை அவங்களே சொல்லியிருக்காங்க..
மிஸ் பண்ணாம புரொமோ வீடியோவை பாருங்க, அவங்களோட செம ஹாட்டான ஃபுல் வீடியோவும் உங்களுக்காக விரைவில் தமிழ் பிலிமி பீட்டில் அப்டேட் செய்யப்படும், அதையும் பார்த்து என்ஜாய் பண்ணுங்க!


Click it and Unblock the Notifications