நான் இன்னும் சிங்கிள் தான்.. ஆள் கிடைக்கிறது ரொம்ப கஷ்டம்பா.. நந்திதா புலம்பல் பேட்டி!

சென்னை: அட்டகத்தி, முண்டாசுப்பட்டி, தேவி 2 உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள நடிகை நந்திதா ஸ்வேதா கொடுத்துள்ள பேட்டி வீடியோ தற்போது வெளியாகி இருக்கிறது.

Recommended Video

நான் இன்னும் SINGLE தான் | NANDITHA SHWETHA MINI BYTE | V-CONNECT | FILMIBEAT TAMIL

வெட்டிங் தீம் கேலண்டர் ஷூட்டுக்காக வித விதமான கலாச்சார உடைகளில் பிரபல நடிகைகள் நடத்திய கேலண்டர் ஷூட்டிங்கில், நடிகை நந்திதா ஸ்வேதாவும் மணப்பெண்ணாக போஸ் கொடுத்து அசத்தியுள்ளார்.

“I am single only”, actress Nandita Swetha interview!

ராஜ்தானி பெண்ணாக நடிகை சனம் ஷெட்டி போஸ் கொடுத்த நிலையில், கர்நாடகாவை சேர்ந்த நடிகை நந்திதா, கன்னடத்து பைங்கிளியாக திருமண உடையில் மணப்பெண்ணாக மின்னுகிறார்.

நமது ஒன் இந்தியா தமிழ் பிலிமி பீட்டுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், திருமண தீம் போட்டோஷூட் குறித்து பல சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

மேலும், தனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்றும், தான் சிங்கிளாக உள்ளதாக தெரிவித்த நந்திதா, லவ் பண்றதுக்கு ஆள் கிடைக்கிறதெல்லாம் சாதாரண விஷயம் இல்லை என வெட்கத்தோடு, புன்னகையும் கலந்து பேசியுள்ளார்.

மேலும், தமிழ் சினிமாவில் இது வரை 8 முறை இந்து முறைப்படி தாலி கட்டும் காட்சிகளில் நடித்த அனுபவங்களை பகிர்ந்த நந்திதா, தனது திருமணம் எந்த மாதிரி நடக்கும் என்பதை ஊகிக்க முடியவில்லை என்றும், அது நடக்கும் போது பார்த்துக் கொள்ளலாம் என கூலாக பதில் அளித்துள்ளார்.

நந்திதா ஸ்வேதாவின் கலகலப்பான வீடியோவை காண லிங்கை க்ளிக் செய்யுங்க..

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X