»   »  ஒன்இந்தியாவில் இமான் அண்ணாச்சி ஜாலி பேட்டி... இதோ ஒரு ட்ரைலர்!

ஒன்இந்தியாவில் இமான் அண்ணாச்சி ஜாலி பேட்டி... இதோ ஒரு ட்ரைலர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

இமான் அண்ணாச்சிக்கு அறிமுகம் தேவையில்லை. குறிப்பாக குழந்தைகள் மத்தியில் இவர்தான் காமெடி சூப்பர் ஸ்டார்.

இந்தப் பொங்கல் திருநாளில் அவர் ஒன்இந்தியா தமிழ் இணையதளம் மூலம் ரசிகர்களைச் சந்திக்கிறார்.

சினிமா, அரசியல், மோடியின் பண ஒழிப்பு, ஜல்லிக்கட்டு என கலவையான கேள்விகள்... கலாட்டா பதில்கள் என செம ஜாலி பேட்டி இது.

பொங்கலன்று ஒன்இந்தியாவில் இமான் அண்ணாச்சியின் கலகல பேட்டியைக் காணத் தவறாதீர்கள்...

English summary
Iman Annachi Special interview teaser for Oneindia Tamil.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil