நல்ல கதை வந்தால் நடிப்பேன்.. ஜீப் கார் அறிமுக விழாவில் பங்கேற்ற இர்ஃபானின் சூப்பர் சாட்!

சென்னை: இர்ஃபான் வியூ யூடியூப் சேனல் மூலம் ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்துள்ள இர்ஃபான் அளித்துள்ள பேட்டி வைரலாகி வருகிறது.

சமீபத்தில் ஜீப் கார் அறிமுக விழா ஒன்று சென்னையில் நடைபெற்றது.

Interview: Food reviewer Irfan wish to do more good roles in Tamil Cinema!

அந்த நிகழ்ச்சியில் சில்லுக்கருப்பட்டி நாயகி நிவேதிதா சதீஷ், டிராபிக் ராமசாமி படத்தில் நடித்த நடிகைகள் உபசனா, அப்சரா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இர்ஃபான் வியூ யூடியூப் சேனலில் உணவு வகைகளை ருசி பார்த்து விமர்சித்து வரும் இர்ஃபான், புதிதாக அறிமுகமான ஜீப் விராங்களர் அறிமுக விழாவில் அவர்களுடன் கலந்து கொண்டார்.

ஜீப் கார் பற்றியும் தான் வாங்கிய புதிய கார் பற்றியும் உற்சாகமாக பல விஷயங்களை இந்த பேட்டியில் பகிர்ந்து கொண்டார்.

மீசையை முறுக்கு படத்தில் ஹிப் ஹாப் ஆதிக்கு தம்பியாக நடித்த நடிகர் அனந்த் இயக்கி நடிக்கும் நண்பன் ஒருவன் வந்த பிறகு படத்தில் நண்பனாக இர்ஃபான் நடித்து வருகிறார்.

மேலும், நல்ல கதைகள் அமைந்தால் சினிமாவில் நடிக்க ரெடி என்றும், தனக்கு முழு நேர வேலை என்பது யூடியூபில் தான் என்றும், தன்னை த்ரில் செய்வது போன்ற கதாபாத்திரங்கள் அமைந்தால் மட்டுமே சினிமாவில் நடிப்பேன் என்றும் கூறியுள்ள சூப்பரான சாட் வீடியோவை கண்டு ரசியுங்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X