’தமிழ்ப்படம்’ ஹீரோயின் திஷா பாண்டேவின் கலக்கல் பேட்டி.. கொம்பு படம் குறித்து மனம் திறந்துள்ளார்!

சென்னை: 2010ம் ஆண்டு வெளியான 'தமிழ்ப்படம்' மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை திஷா பாண்டே.

தமிழ்ப்படம், தமிழ்ப்படம் 2 என சில தமிழ்ப்படங்களிலும், இந்தி, கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பிசியாகவும் நடித்து வருகிறார் திஷா பாண்டே.

சமீபத்தில் லொள்ளு சபா ஜீவா நடிப்பில் வெளியான கொம்பு படத்திலும் இவர் தான் நாயகி.

Interview: Tamizh Padam actress Disha Pandey talks about her recent movie Kombu!

கொம்பு படம் குறித்த ஏகப்பட்ட தகவல்களை நம்முடன் பகிர்ந்துள்ள இவரது பேட்டி வைரலாகி வருகிறது.

இந்த ஆண்டு தியேட்டரில் வெகு சில படங்களே வெளியாகின. அதிலும், கொரோனா பரவலுக்கு பிறகு தற்போது தியேட்டரில் வெளியாகி உள்ளது கொம்பு திரைப்படம்.

ஹாரர், ரொமாண்டிக் காமெடி திரைப்படமாக உருவாகி உள்ள இந்த படத்தை தியேட்டரில் பார்க்கும் போது கண்டிப்பா மாஸ்க் போட்டுட்டு போங்க, சானிடைசர் பயன்படுத்துங்க, ரொம்ப பாதுகாப்பா இருங்க என கொரோனா விழிப்புணர்வையும் அழகாக கூடவே சேர்த்து சொல்லி உள்ளார் திஷா பாண்டே.

தொடர்ந்து தமிழில் ஏன் காமெடி படங்களாக தேர்வு செய்து நடிக்கிறீங்க என்கிற கேள்விக்கு நடிகர்கள் எல்லாம் பிச்சைக்காரர்கள் போல, நாம எதையும் சூஸ் பண்ண முடியாது. கிடைக்கிறதை வச்சி பார்த்துக்கணும் என செம ஃபிராங்காக பேசியுள்ள பேட்டியை மிஸ் பண்ணாம கண்டு ரசியுங்கள்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X