தமிழ் சினிமாவை ஆராயும் விமர்சகர் பிரசாந்துடன் ஒரு சந்திப்பு

Recommended Video

MASTER THALAPATHY | IT IS PRASANTH INTERVIEW | V-CONNECT | FILMIBEAT TAMIL

சென்னை : சினிமா விமர்சகர் இட்இஸ் பிரசாந்துடன் ஒரு சுவாரசியமான சந்திப்பு.

தமிழ் சினிமாவின் உயரம் தற்போது அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது. முன்பெல்லாம் விமர்சனங்கள் என்றால் ஒரு படங்கள் வெளியாகி ஏறக்குறைய ஒருவாரம் அல்லது மூன்று மற்றும் நான்கு நாட்கள் கழித்து தான் தெரியவரும். ஆனால் தற்போது உள்ள சமூகத்தில் ஆபார வளர்ச்சியால் சமூக ஊடகங்களின் பங்களிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தாக உள்ளது. அதில் திரைப்படங்களுக்கான விமர்சனங்கள் செய்யும் ஊடகங்கள் மிக அதிகம்.

அதில் முக்கியமான ஒன்று தான் தமிழ் சினிமா ரீவியூ இது யூடியூப் தளத்தில் இயங்குகிறது. இதனை நடத்தி வருபவர் இட்இஸ் பிரசாந்த் மிகவும் பிரபலமானவர். இவர் நமது பிலிமி பீட் சேனலுக்கு அவர் பேட்டி அளித்துள்ளார்.

சேனல் ஆரம்பித்த பொழுது

சேனல் ஆரம்பித்த பொழுது

கடந்த 2009 ஆம் ஆண்டு தமிழ் சினிமா ரீவியூ என்ற சேனலை ஆரம்பித்தேன். தனது முதல் விமர்சனமாக கார்த்தி நடித்த ஆயிரத்தில் ஒருவன் படத்தை விமர்சனம் sசெய்ததாகவும் அச்சமயம் அதை செய்யும் பொழுது அந்த அனுபவம் வித்தியாசமாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய்யை சந்தித்த தருணம்

நடிகர் விஜய்யை சந்தித்த தருணம்

சிறு வயதில் திரையில் பார்த்து மிம்மித்த ஒருவரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றது மிக்க மகிழ்ச்சி என்று கூறினார். மற்றும் அந்த சமயத்தில் நான் விஜய் நடித்த புலி படத்தை பற்றி விமர்சனம் செய்ததாகவும் அதன் பின் அவரை சந்தித்து என் கல்யாண பத்திரிக்கை கொடுக்க சென்ற தகவலை நம்மிடம் கூறினார்.

நடிகர் அஜித் என்னை வாழ்த்தினார்.

நான் சினிமாவில் உள்ள அனைத்து முன்னணி நடிகர்கள் அனைவரையும் சந்தித்துள்ளேன். ஆனால் தலை அஜீத் அவர்களை மட்டும் இன்னமும் நான் சந்தித்து பேசியதில்லை என்று கூறினார். பில்லா இரண்டாம் பாகம் ரீலிஸ் ஆனபோது, என்னிடம் தொலைபேசியில் பேசினார். என்னுடைய விமர்சனத்தை பாராட்டினார். என் குடும்பத்தினர் பற்றி விசாரித்தார் அந்த தருணம் எனக்கு நெகிழ்ச்சியாக இருந்தது என்று சுவாரசியத் தகவலை தெரிவித்தார்

படங்கள் பற்றிய விமர்சனம்

படங்கள் பற்றிய விமர்சனம்

நான், கடந்த பத்து வருடங்களாக பல படங்களை பற்றி விமர்சனம் செய்து வருகிறேன். ஆனால் என் மேல் பல விமர்சனங்கள் ஏற்பட்டன அவை அனைத்தையும் கடந்து தற்போது மீண்டு வந்துள்ளேன் என்றும் பிரசாந்த் கூறினார்.

தன்னுடன் பணியாற்றுபவர்கள்.

தன்னுடன் பணியாற்றுபவர்கள்.

தனக்கு விச்சு என்பவர் கேமரா பார்த்து கொள்வதாகவும் மற்றும் இன்னமும் சிலர் புகைபடக்கலைஞர் மற்றுமொருவர் எடிட்டிங் போன்ற வேலைகளை செய்ய பலர் தன்னுடன் பணியாற்றுவதாக தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Read more about: prashanth interview review
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X