»   »  நான் சின்ன பொண்ணு பேபி கல்யாணி, ஹீரோயின் கல்யாணி ஆனார். இப்போது பூர்ணிதா ஆகிவிட்டதும்உங்களுக்குத் தெரியும்.நேத்து பூத்த ரோசா போல பளிச்சென இருக்கும் பூர்ணிதா, சென்னைப் பட்டணம்என்று ஒரு பாட்டில் பிரபு தேவாவுடன் ஆட்டம் பாட்டம் போட்டார்.டிவி சீரியல்கள், விளம்பரங்கள், சின்னப் பொண்ணாக சில படங்களில் நடித்துள்ளபூர்ணிதா, இப்போது பெரிய ஆளாகிவிட்டார். கிளாமர் போஸ் எல்லாம் கொடுத்துகலக்கி வருகிறார். இந்த சின்னாத்தா நாயகியாக நடித்து வரும் படம் சண்டே 9.30 - 10.30. அங்கஅவயங்களை பளிச்சிடும் வகையில் காட்டி பூர்ணிதா கொடுத்துள்ள போஸ்கள்அவரது ரூட்டை தெளிவாகக் கூறும் வகையில் உள்ளது.இதை உறுதிப்படுத்துவதற்காக கிளாமர்னா உங்களுக்கு லாலி பாப் மாதிரி ரொம்பபுடிக்குமா என்று கேட்டோம்.அய்யய்யோ யாரோ வதந்திய கிளப்பிட்டாங்க போலிருக்கே. முதல்ல நான் ஒருவிஷயத்தை தெளிவுபடுத்தி விடுகிறேன் சார். நான் இன்னும் சின்னப் பொண்ணுதான்,பெரிய பொண்ணாக மாறவில்லை.அப்படி இருக்கும்போது கிளாமர் காட்டி நடிக்க முடியுமா? (வாஸ்தவம்தான்!)கிளாமர் எனது இலக்கு இல்லை. நல்ல கேரக்டர்களில் நடிக்க வேண்டும்.தேவைப்பட்டால் கிளாமரும் காட்ட வேண்டும். எல்லாம் கலந்த கலவையாகநடிப்பதே எனது லட்சியம் என்று மூச்சு வாங்கப் பேசி நிறுத்தினார் புதுப் பூ பூர்ணிதா.எங்க அம்மா பீனா நல்ல டான்ஸர். அவர் மூலமா நான் டான்ஸ் கத்துக்கிட்டேன்.அவரோடு ஒரு நிகழ்ச்சிக்குப் போயிருந்தபோது எனது சுட்டித்தனத்தைப் பார்த்துஜெயா டிவியில் குழந்தைகள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் வாய்ப்பு வந்தது.அப்படியே டிவி சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தேன். பிறகு விளம்பரப் படவாய்ப்புகளும் நிறைய வந்தது. கிட்டத்தட்ட 150 விளம்பரங்கள்ல நடிச்சிருக்கேன்.பிறகு சினிமா வாய்ப்பும் வந்தது. பிரபு தேவா சாரோடு நான் நடித்த சென்னப்பட்டணம் பாட்டு எனக்கு பெயர் வாங்கிக் கொடுத்தது. ரமணா, காதலுடன்,குருவம்மா, ஸ்ரீ என நிறைய தமிழ்ப் படங்களிலும் மலையாளப் படங்களிலும்சின்னப் பொண்ணாகவே நடித்து விட்டேன். இப்போது ஹீரோயினாகியுள்ளேன்.சண்டே 9.30-10.30 படத்தோட இயக்குனர் அன்பு, பாரதிராஜாவோட உதவியாளர்.இதில் எனக்கு ஹீரோ பாலாஜி. இதில் நான் ரொம்ப கிளாமராக நிடித்திருப்பதாக சிலர்வதந்தியைக் கிளப்பி விடுகிறார்கள்.ஆனால் அப்படியெல்லாம் இல்லை. நான் குளியல் காட்சியில் நடித்திருப்பது போன்றகாட்சி படத்தில் ஒரே ஒரு இடத்தில்தான் வருகிறதாம். மற்றபடி நடிப்புக்கேத்தரோல்தான் இது. இதுதவிர நீ வர காத்திருக்கேன் என்ற படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறேன்.நிறையப் படங்கள் தேடி வருகிறது ஆனா பாருங்க, பரீட்சை நேரமாக இருந்ததால்அவற்றையெல்லாம் ஒதுக்க முடியவில்லை.அழகும், கட்டான உடலும் இருக்கவும் வேண்டியது ஒரு ஹீரோயினுக்கு ரொம்பமுக்கியம் (எங்களுக்கும்தான்!) அதனால் தவறாம ஜிம்முக்குப் போய் வருகிறேன்என்கிறார் பூர்ணிதா.தன்னைப் பற்றி இப்பவே கிசுகிசுக்கள் வர ஆரம்பித்திருப்பது குறித்து பூர்ணிதாவுக்குகவலை இல்லையாம். முதலில் மனசுக்கு சங்கடமாத்தான் இருந்தது. ஆனால்இதெல்லாம் சினிமாவுல சகஜம் தான சார் என்கிறார்.பாப்பா தேறிடும்ணே!

நான் சின்ன பொண்ணு பேபி கல்யாணி, ஹீரோயின் கல்யாணி ஆனார். இப்போது பூர்ணிதா ஆகிவிட்டதும்உங்களுக்குத் தெரியும்.நேத்து பூத்த ரோசா போல பளிச்சென இருக்கும் பூர்ணிதா, சென்னைப் பட்டணம்என்று ஒரு பாட்டில் பிரபு தேவாவுடன் ஆட்டம் பாட்டம் போட்டார்.டிவி சீரியல்கள், விளம்பரங்கள், சின்னப் பொண்ணாக சில படங்களில் நடித்துள்ளபூர்ணிதா, இப்போது பெரிய ஆளாகிவிட்டார். கிளாமர் போஸ் எல்லாம் கொடுத்துகலக்கி வருகிறார். இந்த சின்னாத்தா நாயகியாக நடித்து வரும் படம் சண்டே 9.30 - 10.30. அங்கஅவயங்களை பளிச்சிடும் வகையில் காட்டி பூர்ணிதா கொடுத்துள்ள போஸ்கள்அவரது ரூட்டை தெளிவாகக் கூறும் வகையில் உள்ளது.இதை உறுதிப்படுத்துவதற்காக கிளாமர்னா உங்களுக்கு லாலி பாப் மாதிரி ரொம்பபுடிக்குமா என்று கேட்டோம்.அய்யய்யோ யாரோ வதந்திய கிளப்பிட்டாங்க போலிருக்கே. முதல்ல நான் ஒருவிஷயத்தை தெளிவுபடுத்தி விடுகிறேன் சார். நான் இன்னும் சின்னப் பொண்ணுதான்,பெரிய பொண்ணாக மாறவில்லை.அப்படி இருக்கும்போது கிளாமர் காட்டி நடிக்க முடியுமா? (வாஸ்தவம்தான்!)கிளாமர் எனது இலக்கு இல்லை. நல்ல கேரக்டர்களில் நடிக்க வேண்டும்.தேவைப்பட்டால் கிளாமரும் காட்ட வேண்டும். எல்லாம் கலந்த கலவையாகநடிப்பதே எனது லட்சியம் என்று மூச்சு வாங்கப் பேசி நிறுத்தினார் புதுப் பூ பூர்ணிதா.எங்க அம்மா பீனா நல்ல டான்ஸர். அவர் மூலமா நான் டான்ஸ் கத்துக்கிட்டேன்.அவரோடு ஒரு நிகழ்ச்சிக்குப் போயிருந்தபோது எனது சுட்டித்தனத்தைப் பார்த்துஜெயா டிவியில் குழந்தைகள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் வாய்ப்பு வந்தது.அப்படியே டிவி சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தேன். பிறகு விளம்பரப் படவாய்ப்புகளும் நிறைய வந்தது. கிட்டத்தட்ட 150 விளம்பரங்கள்ல நடிச்சிருக்கேன்.பிறகு சினிமா வாய்ப்பும் வந்தது. பிரபு தேவா சாரோடு நான் நடித்த சென்னப்பட்டணம் பாட்டு எனக்கு பெயர் வாங்கிக் கொடுத்தது. ரமணா, காதலுடன்,குருவம்மா, ஸ்ரீ என நிறைய தமிழ்ப் படங்களிலும் மலையாளப் படங்களிலும்சின்னப் பொண்ணாகவே நடித்து விட்டேன். இப்போது ஹீரோயினாகியுள்ளேன்.சண்டே 9.30-10.30 படத்தோட இயக்குனர் அன்பு, பாரதிராஜாவோட உதவியாளர்.இதில் எனக்கு ஹீரோ பாலாஜி. இதில் நான் ரொம்ப கிளாமராக நிடித்திருப்பதாக சிலர்வதந்தியைக் கிளப்பி விடுகிறார்கள்.ஆனால் அப்படியெல்லாம் இல்லை. நான் குளியல் காட்சியில் நடித்திருப்பது போன்றகாட்சி படத்தில் ஒரே ஒரு இடத்தில்தான் வருகிறதாம். மற்றபடி நடிப்புக்கேத்தரோல்தான் இது. இதுதவிர நீ வர காத்திருக்கேன் என்ற படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறேன்.நிறையப் படங்கள் தேடி வருகிறது ஆனா பாருங்க, பரீட்சை நேரமாக இருந்ததால்அவற்றையெல்லாம் ஒதுக்க முடியவில்லை.அழகும், கட்டான உடலும் இருக்கவும் வேண்டியது ஒரு ஹீரோயினுக்கு ரொம்பமுக்கியம் (எங்களுக்கும்தான்!) அதனால் தவறாம ஜிம்முக்குப் போய் வருகிறேன்என்கிறார் பூர்ணிதா.தன்னைப் பற்றி இப்பவே கிசுகிசுக்கள் வர ஆரம்பித்திருப்பது குறித்து பூர்ணிதாவுக்குகவலை இல்லையாம். முதலில் மனசுக்கு சங்கடமாத்தான் இருந்தது. ஆனால்இதெல்லாம் சினிமாவுல சகஜம் தான சார் என்கிறார்.பாப்பா தேறிடும்ணே!

Subscribe to Oneindia Tamil

பேபி கல்யாணி, ஹீரோயின் கல்யாணி ஆனார். இப்போது பூர்ணிதா ஆகிவிட்டதும்உங்களுக்குத் தெரியும்.

நேத்து பூத்த ரோசா போல பளிச்சென இருக்கும் பூர்ணிதா, சென்னைப் பட்டணம்என்று ஒரு பாட்டில் பிரபு தேவாவுடன் ஆட்டம் பாட்டம் போட்டார்.

டிவி சீரியல்கள், விளம்பரங்கள், சின்னப் பொண்ணாக சில படங்களில் நடித்துள்ளபூர்ணிதா, இப்போது பெரிய ஆளாகிவிட்டார். கிளாமர் போஸ் எல்லாம் கொடுத்துகலக்கி வருகிறார்.


இந்த சின்னாத்தா நாயகியாக நடித்து வரும் படம் சண்டே 9.30 - 10.30. அங்கஅவயங்களை பளிச்சிடும் வகையில் காட்டி பூர்ணிதா கொடுத்துள்ள போஸ்கள்அவரது ரூட்டை தெளிவாகக் கூறும் வகையில் உள்ளது.

இதை உறுதிப்படுத்துவதற்காக கிளாமர்னா உங்களுக்கு லாலி பாப் மாதிரி ரொம்பபுடிக்குமா என்று கேட்டோம்.

அய்யய்யோ யாரோ வதந்திய கிளப்பிட்டாங்க போலிருக்கே. முதல்ல நான் ஒருவிஷயத்தை தெளிவுபடுத்தி விடுகிறேன் சார். நான் இன்னும் சின்னப் பொண்ணுதான்,பெரிய பொண்ணாக மாறவில்லை.

அப்படி இருக்கும்போது கிளாமர் காட்டி நடிக்க முடியுமா? (வாஸ்தவம்தான்!)

கிளாமர் எனது இலக்கு இல்லை. நல்ல கேரக்டர்களில் நடிக்க வேண்டும்.தேவைப்பட்டால் கிளாமரும் காட்ட வேண்டும். எல்லாம் கலந்த கலவையாகநடிப்பதே எனது லட்சியம் என்று மூச்சு வாங்கப் பேசி நிறுத்தினார் புதுப் பூ பூர்ணிதா.

எங்க அம்மா பீனா நல்ல டான்ஸர். அவர் மூலமா நான் டான்ஸ் கத்துக்கிட்டேன்.அவரோடு ஒரு நிகழ்ச்சிக்குப் போயிருந்தபோது எனது சுட்டித்தனத்தைப் பார்த்துஜெயா டிவியில் குழந்தைகள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் வாய்ப்பு வந்தது.


அப்படியே டிவி சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தேன். பிறகு விளம்பரப் படவாய்ப்புகளும் நிறைய வந்தது. கிட்டத்தட்ட 150 விளம்பரங்கள்ல நடிச்சிருக்கேன்.

பிறகு சினிமா வாய்ப்பும் வந்தது. பிரபு தேவா சாரோடு நான் நடித்த சென்னப்பட்டணம் பாட்டு எனக்கு பெயர் வாங்கிக் கொடுத்தது. ரமணா, காதலுடன்,குருவம்மா, ஸ்ரீ என நிறைய தமிழ்ப் படங்களிலும் மலையாளப் படங்களிலும்சின்னப் பொண்ணாகவே நடித்து விட்டேன். இப்போது ஹீரோயினாகியுள்ளேன்.

சண்டே 9.30-10.30 படத்தோட இயக்குனர் அன்பு, பாரதிராஜாவோட உதவியாளர்.இதில் எனக்கு ஹீரோ பாலாஜி. இதில் நான் ரொம்ப கிளாமராக நிடித்திருப்பதாக சிலர்வதந்தியைக் கிளப்பி விடுகிறார்கள்.

ஆனால் அப்படியெல்லாம் இல்லை. நான் குளியல் காட்சியில் நடித்திருப்பது போன்றகாட்சி படத்தில் ஒரே ஒரு இடத்தில்தான் வருகிறதாம். மற்றபடி நடிப்புக்கேத்தரோல்தான் இது.


இதுதவிர நீ வர காத்திருக்கேன் என்ற படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறேன்.நிறையப் படங்கள் தேடி வருகிறது ஆனா பாருங்க, பரீட்சை நேரமாக இருந்ததால்அவற்றையெல்லாம் ஒதுக்க முடியவில்லை.

அழகும், கட்டான உடலும் இருக்கவும் வேண்டியது ஒரு ஹீரோயினுக்கு ரொம்பமுக்கியம் (எங்களுக்கும்தான்!) அதனால் தவறாம ஜிம்முக்குப் போய் வருகிறேன்என்கிறார் பூர்ணிதா.

தன்னைப் பற்றி இப்பவே கிசுகிசுக்கள் வர ஆரம்பித்திருப்பது குறித்து பூர்ணிதாவுக்குகவலை இல்லையாம். முதலில் மனசுக்கு சங்கடமாத்தான் இருந்தது. ஆனால்இதெல்லாம் சினிமாவுல சகஜம் தான சார் என்கிறார்.

பாப்பா தேறிடும்ணே!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil