இதை ஜோ கேட்டா என்னாகுறது.. சட்டைப்போடாத சூர்யாவைதான் பிடிக்குமாம்.. பிரபல நடிகை ஓபன் டாக்!

சென்னை: சட்டைப்போடாமல் இருக்கும் நடிகர் சூர்யாவை தனக்கு ரொம்ப பிடிக்கும் என பிரபல நடிகை கூறியுள்ளார்.

Recommended Video

Bikini Angel : பிகினி படத்தை வெளியிட்ட நடிகை Catherine- வீடியோ

கன்னடம், மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வந்தவர் நடிகை கேத்ரீன் தெரசா. தமிழில் பா. ரஞ்சித் இயக்கத்தில் வெளியான மெட்ராஸ் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.

மெட்ராஸ் படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக வட சென்னை பெண்ணாக நடித்தார் கேத்ரீன் தெரசா.

கடைசியாக தெலுங்கு

கடைசியாக தெலுங்கு

தொடர்ந்து கதக்களி, கணிதன், கடம்பன், கதாநாயாகன், கலகலப்பு 2, வந்தா ராஜாவாதான் வருவவேன், நீயா 2, அருவம் ஆகிய படங்களில் நடித்துள்ளார். தொடந்து பல தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார் கேத்ரீன் தெரசா. கடைசியாக அவரது நடிப்பில் தெலுங்கில் வோர்ல்டு ஃபேமஸ் லவ்வர் படத்தில் நடித்தார்.

வீட்டில் ஓய்வு

வீட்டில் ஓய்வு

சினிமாவுக்கு வந்த சில வருடங்களுக்குள்ளேயே ஏராளமான விருதுகளை பெற்றுள்ளார் நடிகை கேத்ரீன் தெரசா. தற்போது லாக்டவுன் என்பதால் வீட்டில் ஓய்வில் உள்ளார் நடிகை கேத்ரீன். வீட்டில் உள்ள செல்லப் பிராணிகளுடன் நேரத்தை கழிப்பது என டைம் பாஸ் செய்து வருகிறார்.

சுவாரஸ்ய தகவல்கள்

சுவாரஸ்ய தகவல்கள்

இந்நிலையில் நடிகை கேத்ரீன் தெரெஸா யூடியூப் சேனல் ஒன்றுக்கு நேர்க்காணல் அளித்தார். அப்போது சில சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார். அதில் தற்போது புத்தகங்களைப் படிப்பதன் மூலமும், தனது நாய்களுடன் நேரத்தை செலவிடுவதன் மூலமும் இந்த குவாரண்டைன் நேரத்தை போக்கி வருவதாக கூறியுள்ளார்.

சூர்யா மீதான விருப்பம்

சூர்யா மீதான விருப்பம்

மேலும் மீண்டும் படப்பிடிப்புகளில் பங்கேற்க ஆவலுடன் காத்திருப்பதாகவும் கூறியுள்ளார். லாக்டவுனுக்கு பிறகு பிடித்த இடங்களுக்கு பயணிக்க ஆர்வத்துடன் காத்திருப்பதாகவும் கூறியுள்ளார். நடிகர் கார்த்தியுடன் இணைந்து நடித்துள்ள கேத்ரீன் நடிகர் சூர்யா மீதான தனது விருப்பத்தையும் கூறியிருக்கிறார்.

சட்டைப் போடாமல்

சட்டைப் போடாமல்

அதாவது நடிகர் சூர்யா சட்டைப் போடாமல் இருக்கும் போட்டோ தனக்கு ரொம்பவே பிடிக்கும் என கூறியுள்ளார். சூர்யாவுடன் இதுவரை எந்தப் படத்திலும் இணைந்து நடிக்காத கேத்ரீன் சூர்யா சட்டைப் போடாமல் இருக்கும் போட்டோதான் தனக்கு பிடிக்கும் என கூறியிருப்பது ரசிகர்களின் கண்களை விரிக்கச் செய்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X