»   »  தெளிவு கார்த்திகா ஒத்தப் படம் நடித்துள்ளார் என்றாலும் கூட 100 படங்களில் நடித்தவர் போல படுதெளிவாக பேசுகிறார் தூத்துக்குடி கார்த்திகா. கருவாப் பையா, கருவாப் பையா என்று பாடி ரசிகர்களின் உள்ளத்தைக் கொள்ளைகொண்டு விட்ட கார்த்திகாவுக்கு கோலிவுட்டில் வாய்ப்புகள் வந்து கதவைத்தட்டோதட்டென்று தட்டிக் கொண்டிருக்கின்றன.அம்மணியும் படு சந்தோஷமாக நடிப்பு பிளஸ் கிளாமர் கலந்த கேரக்டர்களாக பார்த்துபார்த்து செலக்ட் செய்து புக் ஆகி வருகிறார்.நடிப்பு கார்த்திகாவுக்கு புதிதாக இருந்தாலும் கேமரா பழசுதானாம். நடிக்க வருவதற்குமுன்பு மாடலிங்கில் கலக்கிக் கொண்டிருந்தார். நிறைய சேலை விளம்பரங்களிலும்வந்திருக்கிறார்.அதில் கிடைத்த அறிமுகத்தால் தூத்துக்குடி வாய்ப்புகிடைத்ததாம். முதல்படத்திலேயே தனது கிராமத்து நடிப்பால் ரசிகர்களை வளைத்துப் போட்டு விட்டுகார்த்திகா, படு பளிச்சென இருக்கிறார், படுதெளிவாக பேசுகிறார்.எல்லா படத்திலும் கிளாமர் தானா என்று கேட்டால், அப்படியெல்லாம் இல்லை. நான்யார் என்பது முக்கியமல்ல, என்ன கேரக்டரில் நடிக்கிறேன் என்பதுதான் முக்கியம்.எனக்கு இப்படித்தான் நடிக்க வேண்டும் என்று இலக்கு எலலாம் கிடையாது. எப்படிநடித்தாலும் அதில் நான் ஜொலிக்க வேண்டும்.வெறும் நடிப்பு என்றாலும் சரி, கிளாமர் கலந்த நடிப்பாக இருந்தாலும் நான் ஷைன்பண்ண முடியுமா என்பதை மட்டுமே பார்க்கிறேன்.மற்றபடி எனக்கென்று எல்லைக் கோடு எல்லாம் போட்டுக் கொள்ளவில்லை.தூத்துக்குடி கதையில் கிளாமர் கொஞ்சம் தான். தேவைப்பட்டால். அதிககிளாமருக்கும் நான் ரெடி.என் கேரக்டருக்கு எது தேவையோ அதை தட்டாமல் கொடுப்பேன், அதேசமயம்திகட்டாமலும் தருவேன் என்று வெளுத்து வாங்குகிறார் கார்த்திகா.

தெளிவு கார்த்திகா ஒத்தப் படம் நடித்துள்ளார் என்றாலும் கூட 100 படங்களில் நடித்தவர் போல படுதெளிவாக பேசுகிறார் தூத்துக்குடி கார்த்திகா. கருவாப் பையா, கருவாப் பையா என்று பாடி ரசிகர்களின் உள்ளத்தைக் கொள்ளைகொண்டு விட்ட கார்த்திகாவுக்கு கோலிவுட்டில் வாய்ப்புகள் வந்து கதவைத்தட்டோதட்டென்று தட்டிக் கொண்டிருக்கின்றன.அம்மணியும் படு சந்தோஷமாக நடிப்பு பிளஸ் கிளாமர் கலந்த கேரக்டர்களாக பார்த்துபார்த்து செலக்ட் செய்து புக் ஆகி வருகிறார்.நடிப்பு கார்த்திகாவுக்கு புதிதாக இருந்தாலும் கேமரா பழசுதானாம். நடிக்க வருவதற்குமுன்பு மாடலிங்கில் கலக்கிக் கொண்டிருந்தார். நிறைய சேலை விளம்பரங்களிலும்வந்திருக்கிறார்.அதில் கிடைத்த அறிமுகத்தால் தூத்துக்குடி வாய்ப்புகிடைத்ததாம். முதல்படத்திலேயே தனது கிராமத்து நடிப்பால் ரசிகர்களை வளைத்துப் போட்டு விட்டுகார்த்திகா, படு பளிச்சென இருக்கிறார், படுதெளிவாக பேசுகிறார்.எல்லா படத்திலும் கிளாமர் தானா என்று கேட்டால், அப்படியெல்லாம் இல்லை. நான்யார் என்பது முக்கியமல்ல, என்ன கேரக்டரில் நடிக்கிறேன் என்பதுதான் முக்கியம்.எனக்கு இப்படித்தான் நடிக்க வேண்டும் என்று இலக்கு எலலாம் கிடையாது. எப்படிநடித்தாலும் அதில் நான் ஜொலிக்க வேண்டும்.வெறும் நடிப்பு என்றாலும் சரி, கிளாமர் கலந்த நடிப்பாக இருந்தாலும் நான் ஷைன்பண்ண முடியுமா என்பதை மட்டுமே பார்க்கிறேன்.மற்றபடி எனக்கென்று எல்லைக் கோடு எல்லாம் போட்டுக் கொள்ளவில்லை.தூத்துக்குடி கதையில் கிளாமர் கொஞ்சம் தான். தேவைப்பட்டால். அதிககிளாமருக்கும் நான் ரெடி.என் கேரக்டருக்கு எது தேவையோ அதை தட்டாமல் கொடுப்பேன், அதேசமயம்திகட்டாமலும் தருவேன் என்று வெளுத்து வாங்குகிறார் கார்த்திகா.

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஒத்தப் படம் நடித்துள்ளார் என்றாலும் கூட 100 படங்களில் நடித்தவர் போல படுதெளிவாக பேசுகிறார் தூத்துக்குடி கார்த்திகா.

கருவாப் பையா, கருவாப் பையா என்று பாடி ரசிகர்களின் உள்ளத்தைக் கொள்ளைகொண்டு விட்ட கார்த்திகாவுக்கு கோலிவுட்டில் வாய்ப்புகள் வந்து கதவைத்தட்டோதட்டென்று தட்டிக் கொண்டிருக்கின்றன.

அம்மணியும் படு சந்தோஷமாக நடிப்பு பிளஸ் கிளாமர் கலந்த கேரக்டர்களாக பார்த்துபார்த்து செலக்ட் செய்து புக் ஆகி வருகிறார்.

நடிப்பு கார்த்திகாவுக்கு புதிதாக இருந்தாலும் கேமரா பழசுதானாம். நடிக்க வருவதற்குமுன்பு மாடலிங்கில் கலக்கிக் கொண்டிருந்தார். நிறைய சேலை விளம்பரங்களிலும்வந்திருக்கிறார்.

அதில் கிடைத்த அறிமுகத்தால் தூத்துக்குடி வாய்ப்புகிடைத்ததாம். முதல்படத்திலேயே தனது கிராமத்து நடிப்பால் ரசிகர்களை வளைத்துப் போட்டு விட்டுகார்த்திகா, படு பளிச்சென இருக்கிறார், படுதெளிவாக பேசுகிறார்.

எல்லா படத்திலும் கிளாமர் தானா என்று கேட்டால், அப்படியெல்லாம் இல்லை. நான்யார் என்பது முக்கியமல்ல, என்ன கேரக்டரில் நடிக்கிறேன் என்பதுதான் முக்கியம்.

எனக்கு இப்படித்தான் நடிக்க வேண்டும் என்று இலக்கு எலலாம் கிடையாது. எப்படிநடித்தாலும் அதில் நான் ஜொலிக்க வேண்டும்.

வெறும் நடிப்பு என்றாலும் சரி, கிளாமர் கலந்த நடிப்பாக இருந்தாலும் நான் ஷைன்பண்ண முடியுமா என்பதை மட்டுமே பார்க்கிறேன்.

மற்றபடி எனக்கென்று எல்லைக் கோடு எல்லாம் போட்டுக் கொள்ளவில்லை.தூத்துக்குடி கதையில் கிளாமர் கொஞ்சம் தான். தேவைப்பட்டால். அதிககிளாமருக்கும் நான் ரெடி.

என் கேரக்டருக்கு எது தேவையோ அதை தட்டாமல் கொடுப்பேன், அதேசமயம்திகட்டாமலும் தருவேன் என்று வெளுத்து வாங்குகிறார் கார்த்திகா.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil