டூ பீஸ் வோணாம்-கார்த்திகா புதுசா நடிக்க வந்துள்ள கார்த்திகா கண்டிஷன்களை போட ஆரம்பித்து விட்டார்.தூத்துக்குடி மூலம் நாயகியாக அறிமுகமாகியுள்ள கார்த்திகாவுக்கு நடிப்பு புதிதல்ல.சின்னப் புள்ளையா இருந்தபோதே நடிக்க வந்து விட்டார். இவரோட தோப்பனாரானஅடைக்கலம், சிவாஜி பிலிம்ஸில் தயாரிப்பு நிர்வாகியாக இருந்தவராம்.அந்த வகையில் சினிமா குறித்த அடிப்படை அறிவு கார்த்திகாவுக்கு சின்னவயதிலிருந்தே கிடைத்து விட்டதாம்.அப்பா மூலம் சினிமா பற்றித் தெரிந்து கொண்ட கார்த்திகா, நடிக்க ஆசைப்பட்டார்.மகளின் ஆசையை அப்பா அடைக்கலம் உடனடியாக நிறைவேற்றி வைத்தார்.மாநகரக் காவல் படத்தில் குட்டிப் பொண்ணாக நடித்துள்ளார். பிறகு விளம்பரப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.வயசுக்கு வந்த பின்னர் இவரது செழுமையைப் பார்த்த தூத்துக்குடி யூனிட்,நாயகியாக்கி விட்டனர்.அடுத்து பாலாவின் உதவியாளர் இயக்கும் பிறப்பு படத்தில் கார்த்திகா 2வதுநாயகியாக நடிக்கிறார் என்பதை நாம் சொல்லயிருந்தோம்.புதுப் படங்கள் கிடைத்துள்ளதால் சந்தோஷமடைந்துள்ள கார்த்திகாவை மடக்கிசெளக்கியமா என்றோம்.அதுக்கென்ன குறைச்சல். தமிழ் சினிமாவில் நடிப்பில் சாதிக்கணும். கிளாமராகநடிப்பதும் தீண்டத்தகாத விஷயம் இல்லை. எனவே கிளாமராகவும் நடிப்பேன்.அதற்காக ஓவராக எல்லாம் போக மாட்டேன் என்றார்.தொடர்ந்து, ரொம்ப ஆபாசமான உடைகளை அணிய மாட்டேன். குறிப்பாக டூ பீஸ்பேச்செல்லாம் என்னிடம் கூடவே கூடாது. அது நமக்கு சரிப்படாது. எனது உடல்வாகுக்கும் அது பாந்தமாக இருக்காது. எனவே நீச்சல் உடையில் நிச்சயமாக நடிக்கமாட்டேன் என்கிறார் கார்த்திகா.அப்படின்னா நீச்சல் அடிப்பது போன்ற காட்சியில் சல்வார் கமீசில் தான் ஸ்விம்பண்ணுவீங்களா என்று கேட்டால், தெத்துப் பல் தெரிய அழகாக சிரிக்கிறார்கார்த்திகா?.

By Staff

புதுசா நடிக்க வந்துள்ள கார்த்திகா கண்டிஷன்களை போட ஆரம்பித்து விட்டார்.

தூத்துக்குடி மூலம் நாயகியாக அறிமுகமாகியுள்ள கார்த்திகாவுக்கு நடிப்பு புதிதல்ல.சின்னப் புள்ளையா இருந்தபோதே நடிக்க வந்து விட்டார். இவரோட தோப்பனாரானஅடைக்கலம், சிவாஜி பிலிம்ஸில் தயாரிப்பு நிர்வாகியாக இருந்தவராம்.

அந்த வகையில் சினிமா குறித்த அடிப்படை அறிவு கார்த்திகாவுக்கு சின்னவயதிலிருந்தே கிடைத்து விட்டதாம்.

அப்பா மூலம் சினிமா பற்றித் தெரிந்து கொண்ட கார்த்திகா, நடிக்க ஆசைப்பட்டார்.மகளின் ஆசையை அப்பா அடைக்கலம் உடனடியாக நிறைவேற்றி வைத்தார்.மாநகரக் காவல் படத்தில் குட்டிப் பொண்ணாக நடித்துள்ளார். பிறகு விளம்பரப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

வயசுக்கு வந்த பின்னர் இவரது செழுமையைப் பார்த்த தூத்துக்குடி யூனிட்,நாயகியாக்கி விட்டனர்.

அடுத்து பாலாவின் உதவியாளர் இயக்கும் பிறப்பு படத்தில் கார்த்திகா 2வதுநாயகியாக நடிக்கிறார் என்பதை நாம் சொல்லயிருந்தோம்.

புதுப் படங்கள் கிடைத்துள்ளதால் சந்தோஷமடைந்துள்ள கார்த்திகாவை மடக்கிசெளக்கியமா என்றோம்.

அதுக்கென்ன குறைச்சல். தமிழ் சினிமாவில் நடிப்பில் சாதிக்கணும். கிளாமராகநடிப்பதும் தீண்டத்தகாத விஷயம் இல்லை. எனவே கிளாமராகவும் நடிப்பேன்.அதற்காக ஓவராக எல்லாம் போக மாட்டேன் என்றார்.

தொடர்ந்து, ரொம்ப ஆபாசமான உடைகளை அணிய மாட்டேன். குறிப்பாக டூ பீஸ்பேச்செல்லாம் என்னிடம் கூடவே கூடாது. அது நமக்கு சரிப்படாது. எனது உடல்வாகுக்கும் அது பாந்தமாக இருக்காது. எனவே நீச்சல் உடையில் நிச்சயமாக நடிக்கமாட்டேன் என்கிறார் கார்த்திகா.

அப்படின்னா நீச்சல் அடிப்பது போன்ற காட்சியில் சல்வார் கமீசில் தான் ஸ்விம்பண்ணுவீங்களா என்று கேட்டால், தெத்துப் பல் தெரிய அழகாக சிரிக்கிறார்கார்த்திகா?.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X