twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சுஷாந்த் சிங் தற்கொலை.. ரம்யா கிருஷ்ணன் காரில் சரக்கு.. மாயன் காலண்டர்.. கஸ்தூரி பளிச் பேட்டி!

    |

    சென்னை: சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை, ரம்யா கிருஷ்ணன் காரில் பிடிபட்ட மதுப்பாட்டில்கள், மாயன் காலண்டர், கொரோனா வைரஸ் என பல விசயங்கள் குறித்து மிகவும் வெளிப்படையாக நடிகை கஸ்தூரி பேசிய பேட்டி வைரலாகி வருகிறது.

    நடிகையும், அரசியல் விமர்சகராகவும் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் நடிகை கஸ்தூரி, தனக்கு தமிழ் மீதும், பகுத்தறிவு குறித்தும் பாடம் நடத்தியது மறைந்த நடிகர் மணிவண்ணன் தான் என அவர் பற்றிய நினைவுகளை பகிர்ந்துள்ளார்.

    Kasturi Shankar talks about Sushan Singh muder mystery

    மாயன் காலண்டர் பற்றிய கேள்விக்கு, இப்படித்தான் 2012ல் சொன்னார்கள் ஒன்றும் ஆகவில்லை. நூறாண்டுகளுக்கு முன்பு வந்த ஸ்பானிஷ் ஃப்ளூ, அம்மை நோய் உள்ளிட்ட பல வைரஸ்களை சந்தித்து இருக்கிறோம். இந்த கொரோனாவையும் கடந்து போவோம் என பாசிட்டிவாக பேசினார்.

    பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை விவகாரம்.. பிரபல நடிகை மீது திடீர் வழக்குப் பதிவு!பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை விவகாரம்.. பிரபல நடிகை மீது திடீர் வழக்குப் பதிவு!

    சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணம் தொடர்பான கேள்விக்கு மிகவும் சென்சிடிவாக பதில் அளித்த அவர், உண்மையிலேயே மன அழுத்தம் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டிருந்தால், அதற்கு நான் இரக்கமோ பரிதாபமோ படமாட்டேன். ஆனால், அவர் தற்கொலை திட்டமிடப்பட்ட தற்கொலை என்றும், யாரோ அவரை தூக்கில் போட்டுள்ளதாக பலரும் சந்தேகித்து வருகிறார்கள், டார்க் மாஃபியா இதில் ஈடுபட்டிருக்குமோ என்ற சந்தேகம் தனக்கும் இருப்பதாக தெரிவித்தார்.

    ரம்யா கிருஷ்ணன் காரில் மதுபாட்டில்கள் சிக்கிய விவகாரம் பற்றி நடிகை கஸ்தூரி என்ன சொன்னார் என்பதை பார்க்க வீடியோவை க்ளிக் செய்யுங்க!

    English summary
    Actress Kasturi Shankar talks lot about in her recent V connect interview with us. She talks about Sushant Singh murder mystery, Corona Virus, Maayan Calendar and Ramya Krishnan also.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X