கிரண் காதலிக்க ரெடி! தமிழ் சினிமாவில் மீண்டும் ரவுண்டு வருவேன், கிளாமரில் எம்பிய நான் இனிநடிப்பில் கும்மப் போகிறேன் என்று படு தெம்பாக கூறுகிறார் கிரண்.தளும்பும் இளமையுடன் ஜெமினி மூலம் கோலிவுட் காட்டில் தேட்டையைஆரம்பித்தவர் கிரண். படங்கள் குவியவே அளவில்லாமல் கிளாமர் காட்டினார்.வின்னர் படத்தில் அதில் உச்சத்திற்கேப் போனார்.படு வேகமாகப் போய்க் கொண்டிருந்த கிரணின் ஓட்டத்திற்கு சடர்ன் பிரேக் விழுந்துகுப்புறப் போட்டுப் புரட்டி விட்டது. ஹீரோயின் வாய்ப்பு சுத்தமாக இல்லாமல்போனதால், கலங்கிப் போன கிரண், குத்துப் பாட்டுக்கு ரெடி என்று பச்சைக் கொடிகாட்டினார்.வந்தது விஜய்யின் திருமலை பட வாய்ப்பு. அதில் விஜய்யுடன் சேர்ந்து அவர் போட்டஆட்டம் அண்டார்டிகாவையும் உலுக்கி உசுப்பேத்தியிருக்கும்.இந்தப் பாட்டுக்குப் பிறகு நிறைய குத்துப் பாட்டில் நடிப்பார் கிரண் என்று ரசிகர்கள்பேராவலுடன் இருந்தபோது குத்துப் பாட்டுக்கு மட்டும் ஆட முடியாது என்று கிரண்கிராக்கி செய்ய ஆரம்பித்தார்.இதனால் ஆட்டம் ஆட்டம் காண ஆரம்பித்து கோலிவுட்டை விட்டுஓரம்கட்டப்பட்டார் கிரண்.கோலிவுட்டை விட்டுக் கிளம்பிய கிரண் மும்பையில் ஒரு சேட்டுடன் செட்டிலாகிவிட்டார் என திடீரென கிசுகிசு கிளம்பியது. இந்த நேரத்தில் கிரண் முழு நீளகவர்ச்சியில் கலக்கிய செளடான் என்ற இந்திப் படம் வந்தது.படு ஹாட்டான அந்தப் படம் மூலம் கிரணை நோக்கி சில குத்துப் பாட்டு வாய்ப்புகள்ஓடி வந்தன. அதில் ஒன்றுதான் திமிரு படத்தில் விஷாலுடன் இவர் போட்டுள்ளஆட்டம்.படு கலக்கலாக இந்தப் பாட்டை படம் பிடித்திருக்கிறார்களாம். திமிரு ஷூட்டிங்கில்உட்டாலங்கடியாக உட்கார்ந்திருந்த கிரணை ஓரம்கட்டி, மறுபடியும் உட்டாலடங்கடிஆட்டத்துக்கு வந்தாச்சா என்று வம்பு வளர்த்தோம்.அப்படியெல்லாம் இல்லை. விஷால் வேண்டிக் கேட்டுக் கொண்டதால் இதில் ஆடவந்திருக்கிறேன். இனிமேல் நடிப்புக்குத்தான் முக்கியத்துவம் தருவேன்.இதுவரை என்னை கிளாமர் நாயகியாகவே எல்லோரும் பார்த்து வருகிறார்கள்.அடுத்தடுத்து நான் நடிப்புக்கு முக்கியம் தந்து நடிக்கப் போகிறேன். அப்போது எனதுஉடலையும் தாண்டி உள்ள நடிப்புத் திறமையைப் பார்த்து ரசிகர்கள் அசந்து போகப்போகிறார்கள் என்றார் படு வேகமாக கிரண்.இது காதல் வரும் பருவம் படத்தில் கிரண்தான் நாயகி. இதில் நடிப்புக்கு நிறையவாய்ப்பாம். ஆனால் படத்தின் ஸ்டில்களைப் பார்த்தால் கிளாமர் போர்வையை விட்டுகிரண் இன்னும் விலகாமல் இருப்பதை புரிகிறது.இதைப் பற்றிக் கேட்டால், கதை அப்படி. சில காட்சிகளில் கிளாமர் தேவைப்பட்டது.கொடுத்திருக்கிறேன். மற்றபடி நடிப்புக்குத்தான் நல்ல ஸ்கோப் உள்ளது என்றுசமாளித்தார்.சரி கிரண்ஜி சேட்டோடு எப்படி என்று இழுத்தபோது, கிரண் கொந்தளித்து விட்டார்.அதெல்லாம் வதந்தி. என்னை யாரும் காதலிக்கவில்லை, ானும் யாரையும்காதலிக்கவில்லை. எனக்கேற்ற ஆளை இன்னும் தேடிக் கொண்டிருக்கிறேன்.கிடைத்தால் காதலிக்க ரெடி, ஆனால் ஆள்தான் இன்னும் அம்புடலை என்றுவிரக்தியில் மூழ்கினார் கிரண்.ஆராச்சும் இருந்தா அப்ளை பண்ணுங்கப்பா!..

By Staff

தமிழ் சினிமாவில் மீண்டும் ரவுண்டு வருவேன், கிளாமரில் எம்பிய நான் இனிநடிப்பில் கும்மப் போகிறேன் என்று படு தெம்பாக கூறுகிறார் கிரண்.

தளும்பும் இளமையுடன் ஜெமினி மூலம் கோலிவுட் காட்டில் தேட்டையைஆரம்பித்தவர் கிரண். படங்கள் குவியவே அளவில்லாமல் கிளாமர் காட்டினார்.வின்னர் படத்தில் அதில் உச்சத்திற்கேப் போனார்.

படு வேகமாகப் போய்க் கொண்டிருந்த கிரணின் ஓட்டத்திற்கு சடர்ன் பிரேக் விழுந்துகுப்புறப் போட்டுப் புரட்டி விட்டது. ஹீரோயின் வாய்ப்பு சுத்தமாக இல்லாமல்போனதால், கலங்கிப் போன கிரண், குத்துப் பாட்டுக்கு ரெடி என்று பச்சைக் கொடிகாட்டினார்.


வந்தது விஜய்யின் திருமலை பட வாய்ப்பு. அதில் விஜய்யுடன் சேர்ந்து அவர் போட்டஆட்டம் அண்டார்டிகாவையும் உலுக்கி உசுப்பேத்தியிருக்கும்.

இந்தப் பாட்டுக்குப் பிறகு நிறைய குத்துப் பாட்டில் நடிப்பார் கிரண் என்று ரசிகர்கள்பேராவலுடன் இருந்தபோது குத்துப் பாட்டுக்கு மட்டும் ஆட முடியாது என்று கிரண்கிராக்கி செய்ய ஆரம்பித்தார்.

இதனால் ஆட்டம் ஆட்டம் காண ஆரம்பித்து கோலிவுட்டை விட்டுஓரம்கட்டப்பட்டார் கிரண்.

கோலிவுட்டை விட்டுக் கிளம்பிய கிரண் மும்பையில் ஒரு சேட்டுடன் செட்டிலாகிவிட்டார் என திடீரென கிசுகிசு கிளம்பியது. இந்த நேரத்தில் கிரண் முழு நீளகவர்ச்சியில் கலக்கிய செளடான் என்ற இந்திப் படம் வந்தது.


படு ஹாட்டான அந்தப் படம் மூலம் கிரணை நோக்கி சில குத்துப் பாட்டு வாய்ப்புகள்ஓடி வந்தன. அதில் ஒன்றுதான் திமிரு படத்தில் விஷாலுடன் இவர் போட்டுள்ளஆட்டம்.

படு கலக்கலாக இந்தப் பாட்டை படம் பிடித்திருக்கிறார்களாம். திமிரு ஷூட்டிங்கில்உட்டாலங்கடியாக உட்கார்ந்திருந்த கிரணை ஓரம்கட்டி, மறுபடியும் உட்டாலடங்கடிஆட்டத்துக்கு வந்தாச்சா என்று வம்பு வளர்த்தோம்.

அப்படியெல்லாம் இல்லை. விஷால் வேண்டிக் கேட்டுக் கொண்டதால் இதில் ஆடவந்திருக்கிறேன். இனிமேல் நடிப்புக்குத்தான் முக்கியத்துவம் தருவேன்.

இதுவரை என்னை கிளாமர் நாயகியாகவே எல்லோரும் பார்த்து வருகிறார்கள்.அடுத்தடுத்து நான் நடிப்புக்கு முக்கியம் தந்து நடிக்கப் போகிறேன். அப்போது எனதுஉடலையும் தாண்டி உள்ள நடிப்புத் திறமையைப் பார்த்து ரசிகர்கள் அசந்து போகப்போகிறார்கள் என்றார் படு வேகமாக கிரண்.

இது காதல் வரும் பருவம் படத்தில் கிரண்தான் நாயகி. இதில் நடிப்புக்கு நிறையவாய்ப்பாம். ஆனால் படத்தின் ஸ்டில்களைப் பார்த்தால் கிளாமர் போர்வையை விட்டுகிரண் இன்னும் விலகாமல் இருப்பதை புரிகிறது.


இதைப் பற்றிக் கேட்டால், கதை அப்படி. சில காட்சிகளில் கிளாமர் தேவைப்பட்டது.கொடுத்திருக்கிறேன். மற்றபடி நடிப்புக்குத்தான் நல்ல ஸ்கோப் உள்ளது என்றுசமாளித்தார்.

சரி கிரண்ஜி சேட்டோடு எப்படி என்று இழுத்தபோது, கிரண் கொந்தளித்து விட்டார்.அதெல்லாம் வதந்தி. என்னை யாரும் காதலிக்கவில்லை, ானும் யாரையும்காதலிக்கவில்லை. எனக்கேற்ற ஆளை இன்னும் தேடிக் கொண்டிருக்கிறேன்.

கிடைத்தால் காதலிக்க ரெடி, ஆனால் ஆள்தான் இன்னும் அம்புடலை என்றுவிரக்தியில் மூழ்கினார் கிரண்.

ஆராச்சும் இருந்தா அப்ளை பண்ணுங்கப்பா!..

More from Filmibeat

Read more about: kiran waiting for love
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X