முதல்வர் ஸ்டாலின் இதை கவனிப்பாருன்னு எதிர்பார்க்கல.. தயாரிப்பாளர் ரவிந்தர் சிறப்பு பேட்டி!

சென்னை: லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பாளர் ரவிந்தர் அளித்துள்ள சிறப்பு பேட்டி வைரலாகி வருகிறது.

சமீபத்தில் பெண் காவலர்களை சாலை பாதுகாப்பு பணிகளில் ஈடுபட வேண்டாம் என முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவு போட்டிருந்தது பெரும் வரவேற்பை பெற்றது.

Libra Productions Producer Ravinder thanking CM Stalin in this interview!

இயக்குநர் சுரேஷ் காமாட்சி இயக்கத்தில் உருவான மிக மிக அவசரம் படத்தை வெளியிட்ட ரவிந்தர் முதல்வரின் இந்த சூப்பரான செயல்பாட்டை பாராட்டி கடிதம் எழுதி இருந்தது குறித்து இந்த பேட்டியில் கூறியுள்ளார்.

முதல்வர் மு.க. ஸ்டாலின் எங்கள் படத்தை பார்த்து விட்டு இதை செய்யவில்லை என்றும், அவருக்கு பெண்கள் நலனில் உள்ள அக்கறையின் வெளிப்பாடே இதை செய்யத் தூண்டியது என்றும் கூறியுள்ளார்.

பொதுவாகவே போலீஸ்காரர்களை லஞ்சம் வாங்குபவர்கள் தானே வெயில் நின்று வாடட்டுமே என்றே பலரும் நினைப்பார்கள். ஆனால், பொது மக்கள் செய்யும் குற்றத்திற்காகத் தான் சில போலீஸ்காரர்கள் லஞ்சம் வாங்குகின்றனர் என்பதை மறந்து விட்டு அவர்கள் பேசி வருகின்றனர்.

போலீசார் அனைவரும் தப்பானவர்கள் கிடையாது, அவர்களை குறை சொல்லும் மக்கள் அனைவரும் யோக்கியர்கள் கிடையாது என தனது பாணியில் மனதுக்கு பட்டதை பளிச்சென போட்டு உடைத்து பேசியுள்ளார் இந்த பேட்டியை மிஸ் பண்ணாம பாருங்க!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X