இளையராஜா சார் நா கொஞ்சம் பயம்.. லாக்டவுன் சாட் வித் பாடகி ஸ்ரீனிதி.. இசையில் நனையலாம் வாங்க!
சென்னை: ஜி தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரிகமபா நிகழ்ச்சியில் பங்குபெற்று பிரபலமான பாடகி ஸ்ரீனிதியின் லாக்டவுன் பேட்டி வெளியாகி இருக்கிறது.
சின்னத்திரையில் பல வித சினிமா பாடல்களை பாடி தமிழ் ரசிகர்கள் இல்லங்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் ஸ்ரீனிதி.

இந்த லாக்டவுனில் கை கால்களை கட்டிப் போட்டது போல் தான் இருக்கிறது என்றும், புதிய வாய்ப்புகளுக்கான முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் விடியோ கால் சாட்டில் ஸ்ரீனிதி தெரிவித்துள்ளார்.
மஞ்சள் நிற டி-சர்ட்டில் ஹோம்லி லுக்கில் பேசிய நடிகை ஸ்ரீனிதி, ரசிகர்களுக்காக சில சூப்பர் ஹிட் பாடல்களையும் பேட்டியின் நடுவே பாடி அசத்தினார்.
இளையராஜா குறித்தும், எஸ்.பி. குறித்தும், அவர்களுடன் இசை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அனுபவங்கள் குறித்தும் விரிவாக பேசியுள்ள ஸ்ரீனிதியின் இந்த பேட்டியை காண லிங்கை க்ளிக் செய்யுங்க!


Click it and Unblock the Notifications











