»   »  காதல் டீச்சர்! டீச்சரம்மாவுக்கும், மாணவனுக்கும் இடையிலான காதலை வைத்து சில டீசண்டானமற்றும் பல கேவலமான படங்கள் வந்துள்ளன.அந்த வகையில் டீச்சர்-மாணவன் காதலை உணர்ச்சிப் பூர்வமான சொல்லும் படம்தான்பாய்ஸ் அண்ட் கேர்ள்ஸ்.இதில் டீச்சராக நடிப்பது சைலா லோபஸ். இந்தியாவின் ஜெனீபர் லோபஸ் என்று தான்அறியப்பட வேண்டும் என்று படு ஆர்வமாக இருக்கும் சைலா லோபஸ், மாணவனைமயக்கி காதல் வலையில் வீழ்த்தும் டீச்சராக வருகிறார்.மூக்கில் இருக்க வேண்டிய மூக்குத்தி, சைலாவின் குட்டித் தொப்புளில் ஒய்யாரமாகஒட்டிக் கொண்டிருந்தது. லோ ஹிப் பேன்ட்டில் மந்தகாசமாக காணப்பட்ட சைலாவைஓரம் கட்டி இப்படியெல்லாம் கூட காதல் வருமா என்று ஒன்னுமே தெரியாதஓனாணாக கேட்டோம்.பளிச்சென தெரிந்த இடுப்பை, சின்னக் கச்சையால் மூடிக் கொண்டே உட்கார்ந்துபேசினார் லோபஸ்.இது வழக்கமான கதைதான். ஆசிரியை மாணவனை காதலிப்பதும், மாணவிஆசிரியரை காதலிப்பதும் இப்போது சாதாரணமாகி விட்டது. (அட பாவிகளா).ஆனால் இந்தப் படத்தின் கதை கொஞ்சம் வித்தியாசமானது. இக்கதை அமெரிக்காவில்நடந்தது. அங்குள்ள ஒரு ஜூனியர் கல்லூரியில் நடந்த உண்மைக் கதை. அதைத்தான்பாய்ஸ் அண்ட் கேர்ள்ஸ் படமாக எடுக்கிறார்கள்.நான் தான் மாணவனை மயக்கும் வாத்தியாரம்மா. இவர்களது காதல் எல்லைமீறுகிறது. மீறினால் எங்கே போய் நிற்கும்? அதை விரசம் இல்லாமல் (அதெப்படி),கிளாமர் கலந்து கிளுகிளுப்பாக கொடுத்திருக்கிறார்கள்.நானும் அம்சமாக நடித்திருக்கிறேன். எனது உடல் வாகு கிளாமருக்கு ரொம்பபொருத்தமாக இருப்பதாக யூனிட்டில் சிலாகித்துக் கூறினார்கள். உங்களுக்கு எப்படித்தெரிகிறது? என்று ரொம்ப நேரமாக இடுப்பை இம்சித்துக் கொண்டிருந்த கச்சையைலேசாக தளர்த்தி விட்டு ஒய்யாரமாக கேட்டார் லோபஸ்.லோபஸ் வாயையே பார்த்துக் கொண்டிருந்த நமக்கோ என்னத்தச் சொல்வது என்றுபெரும் குழப்பம். இதில் அவருக்கு ஜோடியாக நடிப்பவர் அர்ஜூன் சிங். இவர் நடிகர்கோவிந்தாவின் மகனாம்.சைலா லோபஸின் கவர்ச்சிக்கு ஈடு கொடுத்து அர்ஜூன்சிங்கும் புகுந்துவிளையாடியுள்ளாராம். இந்தி மற்றும் தமிழில் உருவாகும் இப்படம் ரசிகர்களுக்குபெரும் விருந்தாக இருக்குமாம்.தமிழ் மட்டுமின்றி இதை தெலுங்கு, இந்தியிலும் டப் செய்கிறார்கள். இங்கிலாந்தில்டைரக்ஷன் கோர்ஸ் படித்த ராஜகோபால் தான் படத்தை இயக்குகிறார்.இந்த சைலா லோபஸ் யார் தெரியுமோ.. முன்னாள் மிஸ் இந்தியா!

காதல் டீச்சர்! டீச்சரம்மாவுக்கும், மாணவனுக்கும் இடையிலான காதலை வைத்து சில டீசண்டானமற்றும் பல கேவலமான படங்கள் வந்துள்ளன.அந்த வகையில் டீச்சர்-மாணவன் காதலை உணர்ச்சிப் பூர்வமான சொல்லும் படம்தான்பாய்ஸ் அண்ட் கேர்ள்ஸ்.இதில் டீச்சராக நடிப்பது சைலா லோபஸ். இந்தியாவின் ஜெனீபர் லோபஸ் என்று தான்அறியப்பட வேண்டும் என்று படு ஆர்வமாக இருக்கும் சைலா லோபஸ், மாணவனைமயக்கி காதல் வலையில் வீழ்த்தும் டீச்சராக வருகிறார்.மூக்கில் இருக்க வேண்டிய மூக்குத்தி, சைலாவின் குட்டித் தொப்புளில் ஒய்யாரமாகஒட்டிக் கொண்டிருந்தது. லோ ஹிப் பேன்ட்டில் மந்தகாசமாக காணப்பட்ட சைலாவைஓரம் கட்டி இப்படியெல்லாம் கூட காதல் வருமா என்று ஒன்னுமே தெரியாதஓனாணாக கேட்டோம்.பளிச்சென தெரிந்த இடுப்பை, சின்னக் கச்சையால் மூடிக் கொண்டே உட்கார்ந்துபேசினார் லோபஸ்.இது வழக்கமான கதைதான். ஆசிரியை மாணவனை காதலிப்பதும், மாணவிஆசிரியரை காதலிப்பதும் இப்போது சாதாரணமாகி விட்டது. (அட பாவிகளா).ஆனால் இந்தப் படத்தின் கதை கொஞ்சம் வித்தியாசமானது. இக்கதை அமெரிக்காவில்நடந்தது. அங்குள்ள ஒரு ஜூனியர் கல்லூரியில் நடந்த உண்மைக் கதை. அதைத்தான்பாய்ஸ் அண்ட் கேர்ள்ஸ் படமாக எடுக்கிறார்கள்.நான் தான் மாணவனை மயக்கும் வாத்தியாரம்மா. இவர்களது காதல் எல்லைமீறுகிறது. மீறினால் எங்கே போய் நிற்கும்? அதை விரசம் இல்லாமல் (அதெப்படி),கிளாமர் கலந்து கிளுகிளுப்பாக கொடுத்திருக்கிறார்கள்.நானும் அம்சமாக நடித்திருக்கிறேன். எனது உடல் வாகு கிளாமருக்கு ரொம்பபொருத்தமாக இருப்பதாக யூனிட்டில் சிலாகித்துக் கூறினார்கள். உங்களுக்கு எப்படித்தெரிகிறது? என்று ரொம்ப நேரமாக இடுப்பை இம்சித்துக் கொண்டிருந்த கச்சையைலேசாக தளர்த்தி விட்டு ஒய்யாரமாக கேட்டார் லோபஸ்.லோபஸ் வாயையே பார்த்துக் கொண்டிருந்த நமக்கோ என்னத்தச் சொல்வது என்றுபெரும் குழப்பம். இதில் அவருக்கு ஜோடியாக நடிப்பவர் அர்ஜூன் சிங். இவர் நடிகர்கோவிந்தாவின் மகனாம்.சைலா லோபஸின் கவர்ச்சிக்கு ஈடு கொடுத்து அர்ஜூன்சிங்கும் புகுந்துவிளையாடியுள்ளாராம். இந்தி மற்றும் தமிழில் உருவாகும் இப்படம் ரசிகர்களுக்குபெரும் விருந்தாக இருக்குமாம்.தமிழ் மட்டுமின்றி இதை தெலுங்கு, இந்தியிலும் டப் செய்கிறார்கள். இங்கிலாந்தில்டைரக்ஷன் கோர்ஸ் படித்த ராஜகோபால் தான் படத்தை இயக்குகிறார்.இந்த சைலா லோபஸ் யார் தெரியுமோ.. முன்னாள் மிஸ் இந்தியா!

Posted By:
Subscribe to Oneindia Tamil
டீச்சரம்மாவுக்கும், மாணவனுக்கும் இடையிலான காதலை வைத்து சில டீசண்டானமற்றும் பல கேவலமான படங்கள் வந்துள்ளன.

அந்த வகையில் டீச்சர்-மாணவன் காதலை உணர்ச்சிப் பூர்வமான சொல்லும் படம்தான்பாய்ஸ் அண்ட் கேர்ள்ஸ்.

இதில் டீச்சராக நடிப்பது சைலா லோபஸ். இந்தியாவின் ஜெனீபர் லோபஸ் என்று தான்அறியப்பட வேண்டும் என்று படு ஆர்வமாக இருக்கும் சைலா லோபஸ், மாணவனைமயக்கி காதல் வலையில் வீழ்த்தும் டீச்சராக வருகிறார்.

மூக்கில் இருக்க வேண்டிய மூக்குத்தி, சைலாவின் குட்டித் தொப்புளில் ஒய்யாரமாகஒட்டிக் கொண்டிருந்தது. லோ ஹிப் பேன்ட்டில் மந்தகாசமாக காணப்பட்ட சைலாவைஓரம் கட்டி இப்படியெல்லாம் கூட காதல் வருமா என்று ஒன்னுமே தெரியாதஓனாணாக கேட்டோம்.

பளிச்சென தெரிந்த இடுப்பை, சின்னக் கச்சையால் மூடிக் கொண்டே உட்கார்ந்துபேசினார் லோபஸ்.

இது வழக்கமான கதைதான். ஆசிரியை மாணவனை காதலிப்பதும், மாணவிஆசிரியரை காதலிப்பதும் இப்போது சாதாரணமாகி விட்டது. (அட பாவிகளா).

ஆனால் இந்தப் படத்தின் கதை கொஞ்சம் வித்தியாசமானது. இக்கதை அமெரிக்காவில்நடந்தது. அங்குள்ள ஒரு ஜூனியர் கல்லூரியில் நடந்த உண்மைக் கதை. அதைத்தான்பாய்ஸ் அண்ட் கேர்ள்ஸ் படமாக எடுக்கிறார்கள்.

நான் தான் மாணவனை மயக்கும் வாத்தியாரம்மா. இவர்களது காதல் எல்லைமீறுகிறது. மீறினால் எங்கே போய் நிற்கும்? அதை விரசம் இல்லாமல் (அதெப்படி),கிளாமர் கலந்து கிளுகிளுப்பாக கொடுத்திருக்கிறார்கள்.

நானும் அம்சமாக நடித்திருக்கிறேன். எனது உடல் வாகு கிளாமருக்கு ரொம்பபொருத்தமாக இருப்பதாக யூனிட்டில் சிலாகித்துக் கூறினார்கள். உங்களுக்கு எப்படித்தெரிகிறது? என்று ரொம்ப நேரமாக இடுப்பை இம்சித்துக் கொண்டிருந்த கச்சையைலேசாக தளர்த்தி விட்டு ஒய்யாரமாக கேட்டார் லோபஸ்.

லோபஸ் வாயையே பார்த்துக் கொண்டிருந்த நமக்கோ என்னத்தச் சொல்வது என்றுபெரும் குழப்பம். இதில் அவருக்கு ஜோடியாக நடிப்பவர் அர்ஜூன் சிங். இவர் நடிகர்கோவிந்தாவின் மகனாம்.

சைலா லோபஸின் கவர்ச்சிக்கு ஈடு கொடுத்து அர்ஜூன்சிங்கும் புகுந்துவிளையாடியுள்ளாராம். இந்தி மற்றும் தமிழில் உருவாகும் இப்படம் ரசிகர்களுக்குபெரும் விருந்தாக இருக்குமாம்.

தமிழ் மட்டுமின்றி இதை தெலுங்கு, இந்தியிலும் டப் செய்கிறார்கள். இங்கிலாந்தில்

டைரக்ஷன் கோர்ஸ் படித்த ராஜகோபால் தான் படத்தை இயக்குகிறார்.இந்த சைலா லோபஸ் யார் தெரியுமோ.. முன்னாள் மிஸ் இந்தியா!.

இவரைத் தவிர இன்னொரு முன்னாள் இந்தியாவான கார்கில் படேலும், கெமிலாஎன்ற ஜெர்மன் பொண்ணும், பிரான்ஸை சேர்ந்த ஒரு பெண்ணும் படத்தில் உண்டாம்.

சூப்பர்!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil