twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மதன் கார்க்கிக்கு என்ன ஆச்சு.. நல்லாதானே தமிழ் பேசிட்டு இருந்தார்.. கிளிக்கி மொழி செஞ்ச மேஜிக்!

    |

    சென்னை: பாடலாசிரியர் மதன் கார்க்கி, கிளிக்கி எனும் புதிய மொழியை உருவாக்கி உள்ளார்.

    Recommended Video

    காலகேயன் மொழி 3000 கிளிக்கி சொற்களுடன் ரெடி| MADHAN KARKY INTERVIEW | V-CONNECT | FILMIBEAT TAMIL

    ராஜமெளலியின் பிரம்மாண்ட படைப்பான பாகுபலி படத்தில் காலகேயர்களுடன் நடிகர் பிரபாஸ் மற்றும் ராணா போர் செய்யும் பிரம்மாண்ட சண்டை காட்சி இடம்பெற்றிருந்தது.

    Madhan Karky talks about Kiliki language!

    அரக்கர்கள் தோற்றத்தில், வரும் காலகேயர்கள் பாகுபலி படத்தில் கிளிக்கி எனும் மொழியை பேசியிருப்பார்கள்.

    அவதார் படத்திற்கு நாவி எனும் மொழியை உருவாக்கியது போல, பாகுபலி படத்திற்கு கிளிக்கி மொழியை உருவாக்கும் பணியை ராஜமெளலி, பாடலாசிரியர் மதன் கார்க்கியிடம் வழங்கினார்.

    படத்திற்காக சில இலக்கணங்களுடன் உருவாக்கப்பட்ட அந்த மொழி, தற்போது, 3000 சொற்களுடன், புதிய மொழி என்ற அந்தஸ்த்தை பெற்றுள்ளது.

    எனக்கேவா.. அக்ரிமென்ட்ல அதுக்கு ஓகே சொல்லி கையெழுத்து போட்டாதான் கால்ஷீட்டே.. நம்பர் நடிகை அதிரடி!எனக்கேவா.. அக்ரிமென்ட்ல அதுக்கு ஓகே சொல்லி கையெழுத்து போட்டாதான் கால்ஷீட்டே.. நம்பர் நடிகை அதிரடி!

    சமீபத்தில், முழுமை அடைந்த கிளிக்கி மொழியை, இயக்குநர் ராஜமெளலி முன்னிலையில், வெளியிட்டுள்ளார் மதன் கார்க்கி.

    கிளிக்கி மொழியை, எப்படி எளிதில் கற்றுக் கொள்வது, அதன் இலக்கணங்கள் எவ்வாறு உருவாக்கப்பட்டன போன்ற பல கேள்விகளுக்கு, நமது ஒன் இந்தியா தமிழ் பிலிமி பீட்டுக்கு மதன் கார்க்கி கொடுத்துள்ள பிரத்யேக பேட்டியில் பதில் அளித்துள்ளார். வீடியோவை பார்த்து, நீங்களும், கிளிக்கி மொழியை பேசக் கற்றுக் கொள்ளுங்கள்!

    English summary
    Bahubali’ Kalakeyan’s language Kiliki language gets an official language status. Poed Madhan Karky create this new language and spread to all.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X