Just In
- 41 min ago
ஒரு குழந்தை பிறந்த பிறகு .. வாவ் போட வச்ச ஹேமா.. செம அழகு!
- 1 hr ago
கையை எடுங்க ஜூலி.. மறைக்குது.. கொஞ்சி விளையாடும் ரசிகர்கள்!
- 1 hr ago
விஜயகாந்தை சந்தித்து கண்ணீர் விட்டு கதறிய வடிவேலு? ஆறுதல் சொன்ன பிரேமலதா.. தீயாய் பரவும் தகவல்!
- 2 hrs ago
ஹய்யோ.. "அதை"ப் பத்தி கேக்காதீங்க ப்ளீஸ்.. பிரஸ்மீட்டில் கடுப்பான வரலட்சுமி!
Don't Miss!
- News
கன்னியாகுமரி லோக்சபா தொகுதி- 7 முறை போட்டியிட்டு 5 முறை தோற்ற பொன். ராதாகிருஷ்ணன்
- Sports
அங்க எப்படி பண்ட்டோ.. அந்த மாறி இங்கிலாந்துல இவரு..ஆனால் போட்டிலதான் இல்ல...டேவிட் லாய்ட் அதிருப்தி
- Automobiles
வேற லெவலுக்கு மாறும் கார் பயணம்... லெவல்-3 தானியங்கி தொழில்நுட்பத்துடன் வந்த ஹோண்டா கார்!
- Education
தமிழ் தெரிந்தால் போதும்! தமிழக அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Finance
டெஸ்லா-வின் ஆதிக்கம் சரிவு.. எலான் மஸ்க் என்ன செய்யப் போகிறார்..?!
- Lifestyle
காலை உணவு vs மதிய உணவு: இவற்றில் உங்க உடல் எடையை குறைக்க அதிக கலோரியை எதில் சேர்க்கணும் தெரியுமா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
லவ் ஃபெயிலியர் ஆனவங்க என்ன பண்ணனும்? நடிகை மஞ்சிமா மோகனின் சூப்பர் அட்வைஸ் இதோ!
சென்னை: எனோ வானிலை மாறுதேன்னு சிம்புவின் அச்சம் என்பது மடமையடா படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு வந்தவர் நடிகை மஞ்சிமா மோகன்.
தொடர்ந்து பல படங்களில் க்யூட்டாக நடித்து கோலிவுட் ரசிகர்கள் உள்ளங்களை கொள்ளை அடித்து வருகிறார்.
காதலர் தினத்தை முன்னிட்டு ஒன் இந்தியா தமிழ் பிலிம் பீட்டுக்கு அவர் கொடுத்துள்ள ஸ்பெஷல் பேட்டி வைரலாகி வருகிறது.

காதலர் தினத்தில் நம்பிக்கையில்லை
காதலர் தினம், அன்னையர் தினம், நண்பர்கள் தினம் என இது போன்ற தினங்களில் தனக்கு கொஞ்சம் கூட நம்பிக்கையே இல்லை என வெளிப்படையாக கூறியுள்ளார். எல்லா நாளும் காதலிப்பவர்களுக்கு காதலர் தினம் தானே என்கிற அடடே தத்துவத்தையும் அழகாக கூறியுள்ளார்.

லவ் ஃபெயிலியரானால்
காதலில் தோல்வியுற்றால் வாழ்க்கையே போயிடுச்சுன்னு நினைக்கும் இளைஞர்களுக்கு என்ன சொல்ல விருப்பப் படுறீங்க என்ற கேள்விக்கு, அட்வைஸ் கொடுப்பது எல்லாம் எனக்கு அல்வா சாப்பிடுற மாதிரி என்கிற தொனியில் பேசிய மஞ்சிமா, நிறைய பேர் இருக்காங்க, இவங்க இல்லைன்னா இன்னொருத்தர் கண்டிப்பா கிடைப்பாங்க, வாழ்க்கை எப்படியும் ஹேப்பியா இருக்கும் என கூலாக கூறுகிறார்.

அதுக்கு சான்ஸே இல்லை
நீங்க உங்களோட காதல் அனுபவத்தை சொல்லுங்க என கேட்டதற்கு அதுக்கு சான்ஸே இல்லை என சிரிக்கிறார். ஸ்கூல் டைம்ல பப்பி லவ்வாவது இருந்ததா? என்ற கேள்விக்கு அப்பா, அம்மா கிட்ட எதையுமே மறைக்க முடியாதுங்க என பரிதாபமாக பேசுவது செம க்யூட்.
யாருமே புரபோஸ் பண்ணல
சமீபத்தில் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் 90வது படமாக வெளியான களத்தில் சந்திப்போம் படத்தில் ஜீவா, அருள்நிதி, பிரியா பவானி சங்கருடன் இணைந்து நடித்திருந்தார் மஞ்சிமா மோகன். இவ்ளோ பப்ளியா இருக்க உங்களுக்கு ஏகப்பட்ட லவ் புரபோஸ் வந்திருக்குமே என்று கேட்டதற்கும், இதுவரை யாருமே புரபோஸ் பண்ணல என்றும் ஏக்கமாக மஞ்சிமா கூறும் செம கலாட்டாவான காதலர் தின ஸ்பெஷல் பேட்டியை மிஸ் பண்ணாம பாருங்க!