மன்மதன் அம்பு எந்திரன் அல்ல... சுமாரான படம்தான்! - மாதவன்

இதுகுறித்து சமீபத்தில் மாதவன் அளித்துள்ள பேட்டி:
ரஜினி சார் நடித்த எந்திரன் மற்றும் அந்தப் படத்துக்குக் கிடைத்த வரவேற்பு, வசூலுடன் மன்மதன் அம்பு படத்தை ஒப்பிடுவது தவறு. சில நேரங்களில் எல்லாம் சரியாக செய்தாலும் ஏதோ ஒரு தவறால் தோல்வி ஏற்பட்டு விடும். மன்மதன் அம்பிலும் அதுதான் நடந்தது.
பாக்ஸ் ஆபீஸில் எந்திரன் அளவுக்கெல்லாம் இந்தப் படம் சாதிக்காது என்பது தெரியும். இது ஒரு சுமாரான படம். ஓரளவு வசூல் இருந்தது என்பதே உண்மை. இந்தப் படத்தில் எனது வேடம் மிகவும் நல்ல விமர்சனங்களைப் பெற்றது. அது உண்மையிலேயே எனக்கு மகிழ்ச்சி தரும் விஷயம்தான்," என்றார்.
Comments


Click it and Unblock the Notifications