»   »  மீனாவுக்கு கல்யாணம் மீனாவுக்கு இந்த வருடம் திருமணம் நடப்பது உறுதியாகிவிட்டதாம். மாப்பிள்ளை யார் என்பதை தான் அவர் மிகவும்சஸ்பென்சாக வைத்துள்ளார்.ஒரு காலத்தில் தமிழ் திரை உலகை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த மீனாவுக்கு தமிழில் இப்போது வாய்ப்புகள் அரிதாகிவிட்டது. கலைஞரின் கண்ணம்மாவில் டிவி நடிகருடன் நடிக்கும் அளவிற்கு அவரது நிலைமை அய்யோ பாவமாகி விட்டது.ரஜினி, கமல், அஜித் என முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்த நிலையில் வாய்ப்புகள் குறைந்து போனதால் வேறுவழியில்லாமல் மலையாளக் கரையோரம் ஒதுங்கினார் மீனா.ஆனால் மலையாள ரசிகர்கள் தன்னை இரு கரம் கூப்பி வரவேற்பார்கள் என்று மீனா கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை.மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலுடன் இவர் நடித்த 3 படங்கள் வரிசையாக சூப்பர் ஹிட்டாகி விட்டது.இதனால் மோகன்லாலின் லக்கி ஜோடியாக மீனா மாறிவிட்டார். கடந்த இரு மாதங்களுக்கு முன் மோகன்லாலுடன் நடித்த"உதயனானு தாரம் என்ற படம் அங்கு சூப்பர் டூப்பர் ஹிட்டாகியுள்ளது. இந்தப் படத்தில் மீனா நடிகையாகவே நடித்திருந்தார்.இதற்கு பிறகு மீண்டும் மோகன்லாலுடன் இவர் நடித்த "சந்திரோற்சவம் என்ற படம் சமீபத்தில் ஏப்ரல் 14 அன்று வெளியானது.அன்றைய தினம் ஜெயராம், திலீப் ஆகியோர் நடித்த படங்களும் வெளியாயின. ஆனால் சந்திரோற்சவம் தான் நன்றாகஓடிக்கொண்டிருக்கிறதாம்.இதனால் படு உற்சாகமாக இருக்கும் மீனாவிடம், என்ன மலையாளத்தில் கலக்கிறீங்களாமே என்று கேட்டால், ஆமாம் எனக்குரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. மலையாள ரசிகர்கள் அவ்வளவு சீக்கிரம் யாரையும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.என்னுடைய படங்கள் மலையாளத்தில் அடுத்தடுத்து ஓடுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. மோகன்லாலுடன் நான் இதுவரை 7படங்களில் நடித்து விட்டேன். எல்லா படங்களுமே சூப்பர் ஹிட்டுகள் தான். இதனால் மலையாளத்தில் நாங்கள் இருவரும் ராசியான ஜோடிகளாகி விட்டோம் என்ற மீனாவிடம், ரொம்ப நாளா கல்யாணப்பேச்சு அடிபடுகிறதே.. எப்ப கல்யாண சாப்பாடு போடப்போறீங்க என்று கேட்டோம். இந்தக் கேள்வியை கேட்டதும் தான் தாமதம், வழக்கமாக எல்லா பொண்ணுங்களுக்கும் வருமே.. அதே வெட்கத்துடன், இந்தவருடத்திற்குள் உங்களுக்கு கல்யாண சாப்பாடு போடுகிறேன்.. போதுமா..?மாப்பிள்ளை யார் என்று தெரிந்து கொள்ள உங்களுக்கு ஆர்வமாக இருக்குமே. அதை இப்போதைக்கு சொல்ல முடியாது.சஸ்பென்ஸ்.. நிச்சயம் அது காதல் கல்யாணமாக இருக்காது. எனக்காக அப்பாவும், அம்மாவும் தீவிரமாக மாப்பிள்ளை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் என்றார்.அட்வான்ஸ் திருமண வாழ்த்துக்கள்..!

மீனாவுக்கு கல்யாணம் மீனாவுக்கு இந்த வருடம் திருமணம் நடப்பது உறுதியாகிவிட்டதாம். மாப்பிள்ளை யார் என்பதை தான் அவர் மிகவும்சஸ்பென்சாக வைத்துள்ளார்.ஒரு காலத்தில் தமிழ் திரை உலகை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த மீனாவுக்கு தமிழில் இப்போது வாய்ப்புகள் அரிதாகிவிட்டது. கலைஞரின் கண்ணம்மாவில் டிவி நடிகருடன் நடிக்கும் அளவிற்கு அவரது நிலைமை அய்யோ பாவமாகி விட்டது.ரஜினி, கமல், அஜித் என முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்த நிலையில் வாய்ப்புகள் குறைந்து போனதால் வேறுவழியில்லாமல் மலையாளக் கரையோரம் ஒதுங்கினார் மீனா.ஆனால் மலையாள ரசிகர்கள் தன்னை இரு கரம் கூப்பி வரவேற்பார்கள் என்று மீனா கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை.மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலுடன் இவர் நடித்த 3 படங்கள் வரிசையாக சூப்பர் ஹிட்டாகி விட்டது.இதனால் மோகன்லாலின் லக்கி ஜோடியாக மீனா மாறிவிட்டார். கடந்த இரு மாதங்களுக்கு முன் மோகன்லாலுடன் நடித்த"உதயனானு தாரம் என்ற படம் அங்கு சூப்பர் டூப்பர் ஹிட்டாகியுள்ளது. இந்தப் படத்தில் மீனா நடிகையாகவே நடித்திருந்தார்.இதற்கு பிறகு மீண்டும் மோகன்லாலுடன் இவர் நடித்த "சந்திரோற்சவம் என்ற படம் சமீபத்தில் ஏப்ரல் 14 அன்று வெளியானது.அன்றைய தினம் ஜெயராம், திலீப் ஆகியோர் நடித்த படங்களும் வெளியாயின. ஆனால் சந்திரோற்சவம் தான் நன்றாகஓடிக்கொண்டிருக்கிறதாம்.இதனால் படு உற்சாகமாக இருக்கும் மீனாவிடம், என்ன மலையாளத்தில் கலக்கிறீங்களாமே என்று கேட்டால், ஆமாம் எனக்குரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. மலையாள ரசிகர்கள் அவ்வளவு சீக்கிரம் யாரையும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.என்னுடைய படங்கள் மலையாளத்தில் அடுத்தடுத்து ஓடுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. மோகன்லாலுடன் நான் இதுவரை 7படங்களில் நடித்து விட்டேன். எல்லா படங்களுமே சூப்பர் ஹிட்டுகள் தான். இதனால் மலையாளத்தில் நாங்கள் இருவரும் ராசியான ஜோடிகளாகி விட்டோம் என்ற மீனாவிடம், ரொம்ப நாளா கல்யாணப்பேச்சு அடிபடுகிறதே.. எப்ப கல்யாண சாப்பாடு போடப்போறீங்க என்று கேட்டோம். இந்தக் கேள்வியை கேட்டதும் தான் தாமதம், வழக்கமாக எல்லா பொண்ணுங்களுக்கும் வருமே.. அதே வெட்கத்துடன், இந்தவருடத்திற்குள் உங்களுக்கு கல்யாண சாப்பாடு போடுகிறேன்.. போதுமா..?மாப்பிள்ளை யார் என்று தெரிந்து கொள்ள உங்களுக்கு ஆர்வமாக இருக்குமே. அதை இப்போதைக்கு சொல்ல முடியாது.சஸ்பென்ஸ்.. நிச்சயம் அது காதல் கல்யாணமாக இருக்காது. எனக்காக அப்பாவும், அம்மாவும் தீவிரமாக மாப்பிள்ளை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் என்றார்.அட்வான்ஸ் திருமண வாழ்த்துக்கள்..!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மீனாவுக்கு இந்த வருடம் திருமணம் நடப்பது உறுதியாகிவிட்டதாம். மாப்பிள்ளை யார் என்பதை தான் அவர் மிகவும்சஸ்பென்சாக வைத்துள்ளார்.

ஒரு காலத்தில் தமிழ் திரை உலகை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த மீனாவுக்கு தமிழில் இப்போது வாய்ப்புகள் அரிதாகிவிட்டது. கலைஞரின் கண்ணம்மாவில் டிவி நடிகருடன் நடிக்கும் அளவிற்கு அவரது நிலைமை அய்யோ பாவமாகி விட்டது.

ரஜினி, கமல், அஜித் என முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்த நிலையில் வாய்ப்புகள் குறைந்து போனதால் வேறுவழியில்லாமல் மலையாளக் கரையோரம் ஒதுங்கினார் மீனா.

ஆனால் மலையாள ரசிகர்கள் தன்னை இரு கரம் கூப்பி வரவேற்பார்கள் என்று மீனா கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை.மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலுடன் இவர் நடித்த 3 படங்கள் வரிசையாக சூப்பர் ஹிட்டாகி விட்டது.

இதனால் மோகன்லாலின் லக்கி ஜோடியாக மீனா மாறிவிட்டார். கடந்த இரு மாதங்களுக்கு முன் மோகன்லாலுடன் நடித்த"உதயனானு தாரம் என்ற படம் அங்கு சூப்பர் டூப்பர் ஹிட்டாகியுள்ளது. இந்தப் படத்தில் மீனா நடிகையாகவே நடித்திருந்தார்.

இதற்கு பிறகு மீண்டும் மோகன்லாலுடன் இவர் நடித்த "சந்திரோற்சவம் என்ற படம் சமீபத்தில் ஏப்ரல் 14 அன்று வெளியானது.அன்றைய தினம் ஜெயராம், திலீப் ஆகியோர் நடித்த படங்களும் வெளியாயின. ஆனால் சந்திரோற்சவம் தான் நன்றாகஓடிக்கொண்டிருக்கிறதாம்.

இதனால் படு உற்சாகமாக இருக்கும் மீனாவிடம், என்ன மலையாளத்தில் கலக்கிறீங்களாமே என்று கேட்டால், ஆமாம் எனக்குரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. மலையாள ரசிகர்கள் அவ்வளவு சீக்கிரம் யாரையும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

என்னுடைய படங்கள் மலையாளத்தில் அடுத்தடுத்து ஓடுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. மோகன்லாலுடன் நான் இதுவரை 7படங்களில் நடித்து விட்டேன். எல்லா படங்களுமே சூப்பர் ஹிட்டுகள் தான்.

இதனால் மலையாளத்தில் நாங்கள் இருவரும் ராசியான ஜோடிகளாகி விட்டோம் என்ற மீனாவிடம், ரொம்ப நாளா கல்யாணப்பேச்சு அடிபடுகிறதே.. எப்ப கல்யாண சாப்பாடு போடப்போறீங்க என்று கேட்டோம்.

இந்தக் கேள்வியை கேட்டதும் தான் தாமதம், வழக்கமாக எல்லா பொண்ணுங்களுக்கும் வருமே.. அதே வெட்கத்துடன், இந்தவருடத்திற்குள் உங்களுக்கு கல்யாண சாப்பாடு போடுகிறேன்.. போதுமா..?

மாப்பிள்ளை யார் என்று தெரிந்து கொள்ள உங்களுக்கு ஆர்வமாக இருக்குமே. அதை இப்போதைக்கு சொல்ல முடியாது.சஸ்பென்ஸ்.. நிச்சயம் அது காதல் கல்யாணமாக இருக்காது. எனக்காக அப்பாவும், அம்மாவும் தீவிரமாக மாப்பிள்ளை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் என்றார்.

அட்வான்ஸ் திருமண வாழ்த்துக்கள்..!


Read more about: meenas marriage soon

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil