»   »  மிருது மிதுனா தத்தித் தாவுது மனசு மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் தொத்தித் தாவி தொந்தரவுசெய்ய வந்தவர்தான் மிதுனா.எல்லோ கலர் எல்லோரா போல படு பளிச்சென இருக்கிறார் மிதுனா. பெயரில்இருப்பது போல ஆளும் ரொம்ப மிருதுதான். டிப்டாப் படத்தில் இப்போது ஹிப்ஹாப்பாக நடித்துக் கொண்டிருக்கும் மிதுனாவை ஓரம் கட்டி வாயோட்டத்தைஆரம்பித்தோம்.இப்படத்தில் எனக்கு சூப்பர் ரோலுங்கண்ணா. கல்லூரிப் பெண்ணாக வருகிறேன். படுகலாட்டா பார்ட்டி நான். என்னை எனது அண்ணன் தான் வளர்ப்பார். மாடர்ன்பொண்ணாக, துடுக்குத்தனம் நிறைந்த சுட்டியாக வரும் எனக்கு நடிப்பதற்கு நிறையவாய்ப்பு என்கிறார் படு ஆவலோடு.மிதுனாவை காதலிக்கும் ஹீரோவாக வருகிறார் வாசன் கார்த்திக். இவர் வேறுயாருமல்ல, வடிவேலுடன் கூட்டு சேர்ந்து காமெடியில் கலக்கி வரும் சிங்கமுத்துவின்புதல்வர்தான் இந்த வாசன்.ஷூட்டிங் ஆரம்பித்ததும் தெரியலை, முடிந்ததும் தெரியலை. அந்த அளவுக்கு ஒரேகுடும்பமாக பழகினோம், படு ஜாலியாக இருந்தோம் என்று புல்லரிக்கிறார் மிதுனா. இதில் அங்கலாக்காலே அங்கலாக்காலே இஷ்டம் போல ஆட்டம் போடுஇங்கலாக்காலே (அப்படீன்னா?) என்று ஒரு பாட்டு வருகிறதாம். இதில்மிருதுனாவை டங்கலாக்கலே ரேஞ்சுக்கு ஆட விட்டுள்ளார்களாம். மிதுனாவும் விட்டுவிளையாடியிருக்கிறாராம்.படத்தை படு செலவு செய்து எடுத்து வருகிறார்களாம். பெரிய ஆர்ட்டிஸ்ட் நடிக்கும்படத்துக்கு சற்றும் சளைக்காமல் பணத்தை அள்ளி வீசுகிறார்களாம். மிதுனா நடிக்கவருவதற்கு முன்பு மலேசியாவில் உள்ள வங்கியில் வேலை பார்த்துக்கொண்டிருந்தாராம். அப்போதுதான் சினிமா வாய்ப்பு வந்ததாம். இதனால் கப்பென்றுபிடித்துக் கொண்டு தாவி விட்டாராம்.எப்படிப்பட்ட ரோல் உங்களுக்குப் பிடிக்கும் என்று கேட்டு வைத்தோம். நாயகிகள்என்றாலே கிளாமர்தான் முக்கியமாக இருக்கிறது. வேறு மாதிரியாக, அதாவது உயிர்அண்ணி மாதிரியான ரோலில் நடித்தால் விவகாரமாகி விடுகிறது.என்னைப் பொறுத்தவரை மிதுனாவா, நல்லா நடிப்பாங்க, நல்ல பொண்ணுஅப்படின்னு என்னை எல்லோரும் பாராட்ட வேண்டும். அப்படிப்பட்ட ரோல்தான்எனக்குப் பிடிக்கும். அதே சமயம், ஜோதிகா சந்திரமுகியில் நடித்தது போல கஜினியில்அசின் அசத்தியது போன்ற ரோல்களில் நடிக்கவும் ஆசையாக இருக்கிறது என்கிறார்மிதுனா.ஆசையை சொல்லிட்டார் மிதுனா, நிறைவேத்தி வச்சிடுங்கப்பா!

மிருது மிதுனா தத்தித் தாவுது மனசு மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் தொத்தித் தாவி தொந்தரவுசெய்ய வந்தவர்தான் மிதுனா.எல்லோ கலர் எல்லோரா போல படு பளிச்சென இருக்கிறார் மிதுனா. பெயரில்இருப்பது போல ஆளும் ரொம்ப மிருதுதான். டிப்டாப் படத்தில் இப்போது ஹிப்ஹாப்பாக நடித்துக் கொண்டிருக்கும் மிதுனாவை ஓரம் கட்டி வாயோட்டத்தைஆரம்பித்தோம்.இப்படத்தில் எனக்கு சூப்பர் ரோலுங்கண்ணா. கல்லூரிப் பெண்ணாக வருகிறேன். படுகலாட்டா பார்ட்டி நான். என்னை எனது அண்ணன் தான் வளர்ப்பார். மாடர்ன்பொண்ணாக, துடுக்குத்தனம் நிறைந்த சுட்டியாக வரும் எனக்கு நடிப்பதற்கு நிறையவாய்ப்பு என்கிறார் படு ஆவலோடு.மிதுனாவை காதலிக்கும் ஹீரோவாக வருகிறார் வாசன் கார்த்திக். இவர் வேறுயாருமல்ல, வடிவேலுடன் கூட்டு சேர்ந்து காமெடியில் கலக்கி வரும் சிங்கமுத்துவின்புதல்வர்தான் இந்த வாசன்.ஷூட்டிங் ஆரம்பித்ததும் தெரியலை, முடிந்ததும் தெரியலை. அந்த அளவுக்கு ஒரேகுடும்பமாக பழகினோம், படு ஜாலியாக இருந்தோம் என்று புல்லரிக்கிறார் மிதுனா. இதில் அங்கலாக்காலே அங்கலாக்காலே இஷ்டம் போல ஆட்டம் போடுஇங்கலாக்காலே (அப்படீன்னா?) என்று ஒரு பாட்டு வருகிறதாம். இதில்மிருதுனாவை டங்கலாக்கலே ரேஞ்சுக்கு ஆட விட்டுள்ளார்களாம். மிதுனாவும் விட்டுவிளையாடியிருக்கிறாராம்.படத்தை படு செலவு செய்து எடுத்து வருகிறார்களாம். பெரிய ஆர்ட்டிஸ்ட் நடிக்கும்படத்துக்கு சற்றும் சளைக்காமல் பணத்தை அள்ளி வீசுகிறார்களாம். மிதுனா நடிக்கவருவதற்கு முன்பு மலேசியாவில் உள்ள வங்கியில் வேலை பார்த்துக்கொண்டிருந்தாராம். அப்போதுதான் சினிமா வாய்ப்பு வந்ததாம். இதனால் கப்பென்றுபிடித்துக் கொண்டு தாவி விட்டாராம்.எப்படிப்பட்ட ரோல் உங்களுக்குப் பிடிக்கும் என்று கேட்டு வைத்தோம். நாயகிகள்என்றாலே கிளாமர்தான் முக்கியமாக இருக்கிறது. வேறு மாதிரியாக, அதாவது உயிர்அண்ணி மாதிரியான ரோலில் நடித்தால் விவகாரமாகி விடுகிறது.என்னைப் பொறுத்தவரை மிதுனாவா, நல்லா நடிப்பாங்க, நல்ல பொண்ணுஅப்படின்னு என்னை எல்லோரும் பாராட்ட வேண்டும். அப்படிப்பட்ட ரோல்தான்எனக்குப் பிடிக்கும். அதே சமயம், ஜோதிகா சந்திரமுகியில் நடித்தது போல கஜினியில்அசின் அசத்தியது போன்ற ரோல்களில் நடிக்கவும் ஆசையாக இருக்கிறது என்கிறார்மிதுனா.ஆசையை சொல்லிட்டார் மிதுனா, நிறைவேத்தி வச்சிடுங்கப்பா!

Posted By:
Subscribe to Oneindia Tamil
தத்தித் தாவுது மனசு மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் தொத்தித் தாவி தொந்தரவுசெய்ய வந்தவர்தான் மிதுனா.

எல்லோ கலர் எல்லோரா போல படு பளிச்சென இருக்கிறார் மிதுனா. பெயரில்இருப்பது போல ஆளும் ரொம்ப மிருதுதான். டிப்டாப் படத்தில் இப்போது ஹிப்ஹாப்பாக நடித்துக் கொண்டிருக்கும் மிதுனாவை ஓரம் கட்டி வாயோட்டத்தைஆரம்பித்தோம்.

இப்படத்தில் எனக்கு சூப்பர் ரோலுங்கண்ணா. கல்லூரிப் பெண்ணாக வருகிறேன். படுகலாட்டா பார்ட்டி நான். என்னை எனது அண்ணன் தான் வளர்ப்பார். மாடர்ன்பொண்ணாக, துடுக்குத்தனம் நிறைந்த சுட்டியாக வரும் எனக்கு நடிப்பதற்கு நிறையவாய்ப்பு என்கிறார் படு ஆவலோடு.

மிதுனாவை காதலிக்கும் ஹீரோவாக வருகிறார் வாசன் கார்த்திக். இவர் வேறுயாருமல்ல, வடிவேலுடன் கூட்டு சேர்ந்து காமெடியில் கலக்கி வரும் சிங்கமுத்துவின்புதல்வர்தான் இந்த வாசன்.

ஷூட்டிங் ஆரம்பித்ததும் தெரியலை, முடிந்ததும் தெரியலை. அந்த அளவுக்கு ஒரேகுடும்பமாக பழகினோம், படு ஜாலியாக இருந்தோம் என்று புல்லரிக்கிறார் மிதுனா.

இதில் அங்கலாக்காலே அங்கலாக்காலே இஷ்டம் போல ஆட்டம் போடுஇங்கலாக்காலே (அப்படீன்னா?) என்று ஒரு பாட்டு வருகிறதாம். இதில்மிருதுனாவை டங்கலாக்கலே ரேஞ்சுக்கு ஆட விட்டுள்ளார்களாம். மிதுனாவும் விட்டுவிளையாடியிருக்கிறாராம்.

படத்தை படு செலவு செய்து எடுத்து வருகிறார்களாம். பெரிய ஆர்ட்டிஸ்ட் நடிக்கும்படத்துக்கு சற்றும் சளைக்காமல் பணத்தை அள்ளி வீசுகிறார்களாம். மிதுனா நடிக்கவருவதற்கு முன்பு மலேசியாவில் உள்ள வங்கியில் வேலை பார்த்துக்கொண்டிருந்தாராம். அப்போதுதான் சினிமா வாய்ப்பு வந்ததாம். இதனால் கப்பென்றுபிடித்துக் கொண்டு தாவி விட்டாராம்.
எப்படிப்பட்ட ரோல் உங்களுக்குப் பிடிக்கும் என்று கேட்டு வைத்தோம். நாயகிகள்என்றாலே கிளாமர்தான் முக்கியமாக இருக்கிறது. வேறு மாதிரியாக, அதாவது உயிர்அண்ணி மாதிரியான ரோலில் நடித்தால் விவகாரமாகி விடுகிறது.
என்னைப் பொறுத்தவரை மிதுனாவா, நல்லா நடிப்பாங்க, நல்ல பொண்ணுஅப்படின்னு என்னை எல்லோரும் பாராட்ட வேண்டும். அப்படிப்பட்ட ரோல்தான்எனக்குப் பிடிக்கும். அதே சமயம், ஜோதிகா சந்திரமுகியில் நடித்தது போல கஜினியில்அசின் அசத்தியது போன்ற ரோல்களில் நடிக்கவும் ஆசையாக இருக்கிறது என்கிறார்மிதுனா.

ஆசையை சொல்லிட்டார் மிதுனா, நிறைவேத்தி வச்சிடுங்கப்பா!

Read more about: interview with mithuna

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil