கமல் எனக்கு கொடுத்த ஸ்கோப்.. இசையமைப்பாளர் ரமேஷ் விநாயகம் ஸ்பெஷல் பேட்டி!

சென்னை: இந்த கொரோனா நேரத்திலும், தமிழ் பிலிம் பீட் ரசிகர்களுக்காக இசையமைப்பாளர் ரமேஷ் விநாயகம் பிரத்யேக பேட்டியை கொடுத்துள்ளார்.

Recommended Video

இளையராஜாக்கு அடுத்து கமலுக்கு MUSIC பண்ணது நான்தான் | RAMESH VINAYAGAM | V-CONNECT | FILMIBEAT TAMIL

தமிழ், தெலுங்கு மொழிகளில் இசையமைத்து பிரபலமானவர் ரமேஷ் விநாயகம்.

Music composer Ramesh Vinayagam’s interview!

கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸில் இளையராஜாவை தவிர வேறு எந்த இசையமைப்பாளரும் இசையமைக்காத நிலையில், நளதமயந்தி படத்திற்காக இசையமைக்க ரமேஷ் விநாயகத்தை ஒப்பந்தம் செய்தார் கமல்.

யூனிவர்சிட்டி, ஏய் நீ ரொம்ப அழகா இருக்க, நளதமயந்தி, அழகிய தீயே, ஜெர்ரி, தொட்டி ஜெயா, சாட்டை, என்றென்றும் புன்னகை, மூன்று பேர் மூன்று காதல், மொசக்குட்டி உள்ளிட்ட பல படங்களுக்கு அழகாக இசையமைத்துள்ளார் ரமேஷ் விநாயகம்.

கொரோனா பாதிப்பால் டிவிகளில் எவர்க்ரீன் படங்கள், கிளாசிக் படங்கள் ரீவைண்ட் செய்யப்பட்டு ஒளிபரப்பாகி வரும் நிலையில், இசையமைப்பாளர் ரமேஷ் விநாயகத்திடம், நளதமயந்தி படத்தில் நடிகர் கமல்ஹாசனை முதன் முறையாக ஆங்கிலத்தில் அப்போதே எப்படி பாட வைத்தீர்கள் போன்ற த்ரோபேக் கேள்விகளுக்கு, மலரும் நினைவுகளை மறக்காமல் ரசிகர்களுக்கு வழங்கியுள்ளார்.

முழு பேட்டியை கண்டு மகிழ, வீடியோ லிங்க்கை க்ளிக் செய்யுங்க.. லாக் டவுனை ரமேஷ் விநாயகம் பாடலை கேட்டும் சந்தோஷமாக கொண்டாடலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X