கோபக் குதிரை! ஜஸ்ட் மிஸ் ஆகி விட்டதால் சற்றே விசனத்தில் இருக்கிறார் நமீதா. இருந்தாலும்அதை மறைத்துக் கொண்டு பச்சக்குதிர மீது ஆர்வத்தைத் திருப்பியுள்ளார்.நமீதா எதை இழந்தார் என்பதை அறிய ரொம்ப ஆர்வமோ? நீங்க நினைக்கிற மாதிரிஇல்லை, அவர் இழந்தது கனவுக் கன்னி என்ற பட்டத்தைத்தான். சமீபத்தில்சென்னையில் ஒரு நிகழ்ச்சி நடந்தது. அதில் நமீதாவுக்கு கனவுக் கன்னி என்றபட்டத்தைக் கொடுப்பதாக அறிவித்தார்கள்.ஆனால் நகழ்ச்சியில் நமீதா கலந்து கொள்ளாததால் அந்தப் பட்டத்தை விழாவுக்குவந்திருந்த நடிகை ஸ்னேகாவுக்குக் கொடுப்பதாக அறிவித்துவிட்டனர். மேட்டர் நமீயின் காதுகளுக்குப் போனபோது அம்மணி அப்செட். இருந்தாலும் அதைவெளிக்காட்டிக் கொள்ளாமல், நெக்ஸ்ட் என்று அவர் பாட்டுக்குப் போய் விட்டாராம்.அதுக்காக நாம விட்டுட முடியுமா, ஓடிப் போய் நமீதாவைப் பார்த்து குசலம்விசாரித்தோம். பட்டம் பறிபோனது வருத்தமாக இல்லையா நமீம்மா? சேச்சே அதெல்லாம் இல்லை. எனக்கு இந்த விருது, பட்டம் இதில் எல்லாம்நம்பிக்கையே நஹி! என்னை மக்கள் கிளாமர் நடிகையாக பார்க்கிறார்கள். ஆனால்நான் அப்படியா படு கிளாமராக நிடிக்கிறேன்? காட்சிக்குத் தேவைப்பட்டால் கிளாமர்காட்டுகிறேன், எனது உடல் வாகுக்கு அது பிரமாண்டமாக தெரிகிறது (ஆமாமாமா!).அதுக்கு நான் என்ன செய்ய முடியும்? பச்சக்குதிர படத்தையே எடுத்துக்குங்க. அதில் கிளாமர் செய்திருக்கிறேன்தான்.ஆனால் ஆபாசமாக இருக்கிறதா, அறுவறுப்பாக இல்லையே, அந்தக் காட்சிக்குஅப்படித்தான் நடிக்க முடியும். இதுவரை கிளாமர் டால் என மட்டுமே அழைக்கப்பட்டநான் இப்படத்தில் நன்றாக நடித்தும் காட்டியிருக்கிறேன்.பார்த்திபனுக்குத்தான் தேங்ஸ் சொல்ல வேண்டும். அவரது கைவண்ணத்தால்தான்நான் நன்றாக செதுக்கப்பட்டிருக்கிறேன் (எல்லாம் கைவித்தைதான்!).ஆத்தா ரொம்ப சூடா இருக்கேன்னு எழனியை வெட்டி தூக்கிப் போட்டோம். கூல்ஆகி விடுவார் என்று பார்த்தால் இன்னும் சூடாக எகிறினார். என்னைப் பார்த்தால்மல்லிகா ஷெராவத் கணக்காக இருக்கிறது சிலருக்கு. அவர் அளவுக்கு என்னையும்உரித்துப் பார்க்க ஆசைப்படுகிறார்கள்.அதுதான் நடக்காது. அவர் அளவுக்கா நான் ஆபாசமாக நடிக்கிறேன்? நீ வேணுண்டா செல்லத்தில் ஓவர் கிளாமர் பண்ணியிருக்கிறதா சொல்றாங்களேமேடேம் என்று மெதுவாக குறுக்கிட்டோம். அப்படியெல்லாம் கிடையாது. அதுவித்தியாசமான கதை. அந்தக் கதைக்கேத்த கிளாமர், அம்புட்டுதான் என்றுவெளக்கிவிட்டுக் கிளம்பினார் நமீதா. நீ வேணுமடா செல்லம் படத்தில் நமீதாவுடன் கஜாலாவும் தன்னால் முடிந்த அளவுக்குகிளாமர் சேவை செய்திருக்கிறார் என்பது தான் உங்களுக்கே தெரியுமே.இந்தப் படத்தில் வில்லனாக நடித்துள்ள வின்சென்ட் யார் தெரியுமா?மறைந்த நடிகர் அசோகனின் மகன் தான்.நமீதா பத்தி இன்னொரு மேட்டர்.. சமீபகாலமாக சத்யராஜின் படங்களில் தவறாமல்இடம் பிடித்து வந்த நமியை அடுத்த படத்தில் வெட்டிவிடுகிறார் சத்யராஜ். அவரதுநண்பர் ராஜ்கபூர் இயக்கும் புதிய படத்தில் சித்திரபாவா என்ற வங்காளப் புதுமுகத்தைஹீரோயினாக்கியிருக்கிறார்கள்.

By Staff

ஜஸ்ட் மிஸ் ஆகி விட்டதால் சற்றே விசனத்தில் இருக்கிறார் நமீதா. இருந்தாலும்அதை மறைத்துக் கொண்டு பச்சக்குதிர மீது ஆர்வத்தைத் திருப்பியுள்ளார்.

நமீதா எதை இழந்தார் என்பதை அறிய ரொம்ப ஆர்வமோ? நீங்க நினைக்கிற மாதிரிஇல்லை, அவர் இழந்தது கனவுக் கன்னி என்ற பட்டத்தைத்தான். சமீபத்தில்சென்னையில் ஒரு நிகழ்ச்சி நடந்தது. அதில் நமீதாவுக்கு கனவுக் கன்னி என்றபட்டத்தைக் கொடுப்பதாக அறிவித்தார்கள்.

ஆனால் நகழ்ச்சியில் நமீதா கலந்து கொள்ளாததால் அந்தப் பட்டத்தை விழாவுக்குவந்திருந்த நடிகை ஸ்னேகாவுக்குக் கொடுப்பதாக அறிவித்துவிட்டனர்.

மேட்டர் நமீயின் காதுகளுக்குப் போனபோது அம்மணி அப்செட். இருந்தாலும் அதைவெளிக்காட்டிக் கொள்ளாமல், நெக்ஸ்ட் என்று அவர் பாட்டுக்குப் போய் விட்டாராம்.அதுக்காக நாம விட்டுட முடியுமா, ஓடிப் போய் நமீதாவைப் பார்த்து குசலம்விசாரித்தோம்.

பட்டம் பறிபோனது வருத்தமாக இல்லையா நமீம்மா?

சேச்சே அதெல்லாம் இல்லை. எனக்கு இந்த விருது, பட்டம் இதில் எல்லாம்நம்பிக்கையே நஹி! என்னை மக்கள் கிளாமர் நடிகையாக பார்க்கிறார்கள். ஆனால்நான் அப்படியா படு கிளாமராக நிடிக்கிறேன்? காட்சிக்குத் தேவைப்பட்டால் கிளாமர்காட்டுகிறேன், எனது உடல் வாகுக்கு அது பிரமாண்டமாக தெரிகிறது (ஆமாமாமா!).அதுக்கு நான் என்ன செய்ய முடியும்?

பச்சக்குதிர படத்தையே எடுத்துக்குங்க. அதில் கிளாமர் செய்திருக்கிறேன்தான்.ஆனால் ஆபாசமாக இருக்கிறதா, அறுவறுப்பாக இல்லையே, அந்தக் காட்சிக்குஅப்படித்தான் நடிக்க முடியும். இதுவரை கிளாமர் டால் என மட்டுமே அழைக்கப்பட்டநான் இப்படத்தில் நன்றாக நடித்தும் காட்டியிருக்கிறேன்.

பார்த்திபனுக்குத்தான் தேங்ஸ் சொல்ல வேண்டும். அவரது கைவண்ணத்தால்தான்நான் நன்றாக செதுக்கப்பட்டிருக்கிறேன் (எல்லாம் கைவித்தைதான்!).

ஆத்தா ரொம்ப சூடா இருக்கேன்னு எழனியை வெட்டி தூக்கிப் போட்டோம். கூல்ஆகி விடுவார் என்று பார்த்தால் இன்னும் சூடாக எகிறினார். என்னைப் பார்த்தால்மல்லிகா ஷெராவத் கணக்காக இருக்கிறது சிலருக்கு. அவர் அளவுக்கு என்னையும்உரித்துப் பார்க்க ஆசைப்படுகிறார்கள்.

அதுதான் நடக்காது. அவர் அளவுக்கா நான் ஆபாசமாக நடிக்கிறேன்?

நீ வேணுண்டா செல்லத்தில் ஓவர் கிளாமர் பண்ணியிருக்கிறதா சொல்றாங்களேமேடேம் என்று மெதுவாக குறுக்கிட்டோம். அப்படியெல்லாம் கிடையாது. அதுவித்தியாசமான கதை. அந்தக் கதைக்கேத்த கிளாமர், அம்புட்டுதான் என்றுவெளக்கிவிட்டுக் கிளம்பினார் நமீதா.

நீ வேணுமடா செல்லம் படத்தில் நமீதாவுடன் கஜாலாவும் தன்னால் முடிந்த அளவுக்குகிளாமர் சேவை செய்திருக்கிறார் என்பது தான் உங்களுக்கே தெரியுமே.

இந்தப் படத்தில் வில்லனாக நடித்துள்ள வின்சென்ட் யார் தெரியுமா?

மறைந்த நடிகர் அசோகனின் மகன் தான்.

நமீதா பத்தி இன்னொரு மேட்டர்.. சமீபகாலமாக சத்யராஜின் படங்களில் தவறாமல்இடம் பிடித்து வந்த நமியை அடுத்த படத்தில் வெட்டிவிடுகிறார் சத்யராஜ். அவரதுநண்பர் ராஜ்கபூர் இயக்கும் புதிய படத்தில் சித்திரபாவா என்ற வங்காளப் புதுமுகத்தைஹீரோயினாக்கியிருக்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X