காதலனுடன் திருமணமா?: நிலா காதனுடன் இப்போதைக்கு திருமணம் இல்லை என நடிகை நிலா கூறியுள்ளார்.எஸ்ஜே சூர்யாவுடன் கிசுகிசுக்கப்பட்ட நிலா, திடீரென தனக்கு டெல்லியில் ஒரு காதலர் இருக்கும் தகவலைவெளியிட்டார். இது எஸ்ஜே சூர்யாவுக்கே ஷாக் கொடுத்தது. இப்போது இருவருமே கொஞ்சம் விலகி இருந்துவருகின்றனர்.இந் நிலையில் நிலா விரைவில் கல்யாணம் கட்டிக் கொண்டு செட்டில் ஆகப் போகிறார் என்று செய்திபரவியுள்ளது.ஆனால், இதை நிலா மறுக்கிறார். அவர் கூறுகையில், தெலுங்கில் இப்போது சத்யம் சிவம் சுந்தரம் படத்தில்நிதினுடன் நடித்து வருகிறேன். மேலும் 2 தெலுங்கு படங்களில் நடிக்க பேச்சு நடக்கிறது. இன்னும் இரண்டுநாட்களில் சென்னைக்கு வருகிறேன். அப்போது தமிழ்ப் படங்களில் நடிப்பது தொடர்பாக 2 தயாரிப்பாளர்களைசந்தித்து பேச உள்ளேன். நான் தமிழை விட்டு ஓடவில்லை. ஓடவும் மாட்டேன். இப்போதைக்கு தமிழில் ஜாம்பவான் படத்தில் மட்டுமே நடிக்கிறேன். தமிழை விட தெலுங்கில் வாய்ப்பு அதிகம்வருவதால் ஜதராபாத்தில் தங்கியிருந்து, அந்தப் படங்களில் கவனம் செலுத்துகிறேன்.தமிழ்ப் படங்களுக்கு நான் முக்கியத்துவம் தருவதில்லை என்பது முற்றிலும் உண்மையில்லை. தமிழில்வாய்ப்புகள் வந்தால் கண்டிப்பாக நடிப்பேன்.தெலுங்கில் நான் நடித்த முதல் படமான பங்காரம் படத்தை பெரிதும் நம்பியிருந்தேன். அது சரியாக போகாததால்வருத்தமாக உள்ளது.நான் காதலிப்பது உண்மை தான். ஆனால் காதலனை விரைவில் திருமணம் செய்து கொண்டு டெல்லியில்குடியேறப்போவதாக கூறுவது முற்றிலும் பொய். இதை யாரோ கிளப்பி விடுகிறார்கள்.இன்னும் மூன்று ஆண்டுகளுக்கு திருமணத்தை பற்றி யோசிக்கமாட்டேன். சிரமப்பட்டு, சினிமாவில் முன்னுக்குவந்து கொண்டுள்ளேன். அதை கெடுத்துக் கொள்ள மாட்டேன் என்றார்.

By Staff

காதனுடன் இப்போதைக்கு திருமணம் இல்லை என நடிகை நிலா கூறியுள்ளார்.

எஸ்ஜே சூர்யாவுடன் கிசுகிசுக்கப்பட்ட நிலா, திடீரென தனக்கு டெல்லியில் ஒரு காதலர் இருக்கும் தகவலைவெளியிட்டார். இது எஸ்ஜே சூர்யாவுக்கே ஷாக் கொடுத்தது. இப்போது இருவருமே கொஞ்சம் விலகி இருந்துவருகின்றனர்.

இந் நிலையில் நிலா விரைவில் கல்யாணம் கட்டிக் கொண்டு செட்டில் ஆகப் போகிறார் என்று செய்திபரவியுள்ளது.

ஆனால், இதை நிலா மறுக்கிறார். அவர் கூறுகையில், தெலுங்கில் இப்போது சத்யம் சிவம் சுந்தரம் படத்தில்நிதினுடன் நடித்து வருகிறேன். மேலும் 2 தெலுங்கு படங்களில் நடிக்க பேச்சு நடக்கிறது. இன்னும் இரண்டுநாட்களில் சென்னைக்கு வருகிறேன். அப்போது தமிழ்ப் படங்களில் நடிப்பது தொடர்பாக 2 தயாரிப்பாளர்களைசந்தித்து பேச உள்ளேன். நான் தமிழை விட்டு ஓடவில்லை. ஓடவும் மாட்டேன்.


இப்போதைக்கு தமிழில் ஜாம்பவான் படத்தில் மட்டுமே நடிக்கிறேன். தமிழை விட தெலுங்கில் வாய்ப்பு அதிகம்வருவதால் ஜதராபாத்தில் தங்கியிருந்து, அந்தப் படங்களில் கவனம் செலுத்துகிறேன்.

தமிழ்ப் படங்களுக்கு நான் முக்கியத்துவம் தருவதில்லை என்பது முற்றிலும் உண்மையில்லை. தமிழில்வாய்ப்புகள் வந்தால் கண்டிப்பாக நடிப்பேன்.

தெலுங்கில் நான் நடித்த முதல் படமான பங்காரம் படத்தை பெரிதும் நம்பியிருந்தேன். அது சரியாக போகாததால்வருத்தமாக உள்ளது.

நான் காதலிப்பது உண்மை தான். ஆனால் காதலனை விரைவில் திருமணம் செய்து கொண்டு டெல்லியில்குடியேறப்போவதாக கூறுவது முற்றிலும் பொய். இதை யாரோ கிளப்பி விடுகிறார்கள்.

இன்னும் மூன்று ஆண்டுகளுக்கு திருமணத்தை பற்றி யோசிக்கமாட்டேன். சிரமப்பட்டு, சினிமாவில் முன்னுக்குவந்து கொண்டுள்ளேன். அதை கெடுத்துக் கொள்ள மாட்டேன் என்றார்.

More from Filmibeat

Read more about: nila planning to settle down
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X