Just In
- 3 hrs ago
உங்களிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன்.. ரொம்ப நன்றி சார் கமலை சந்தித்த ரியோ.. டிவிட்டரில் உருக்கம்
- 5 hrs ago
என்னாது.. சுந்தர் .சியும் அங்கே வரப் போறாரா.. செம பரபரப்பு.. தலைவர்களுடன் தடாலடி சந்திப்பு!
- 5 hrs ago
அரசியல்வாதிகளின் உண்மை முகத்தை பார்த்தவன் – இயக்குநர் சுரேஷ் சண்முகம் பேட்டி!
- 8 hrs ago
கோடைக்காலம் தொடங்கிடுச்சுல்ல..பிகினியில் இன்ஸ்டாகிராமை அலறவிடும் வாரிசு நடிகை.. வைரலாகும் போட்டோஸ்!
Don't Miss!
- News
பிரதமரின் மோடியின் தாயாருக்கு எதிராக... தரக்குறைவான கருத்து... ட்விட்டரில் டிரெண்டாகும் #BoycottBBC
- Automobiles
ஒரே ஆண்டில் க்ரெட்டாவின் விற்பனையில் இவ்வளவு பெரிய மாற்றமா!! ஹூண்டாயின் விற்பனை 26% அதிகரிப்பு!!
- Finance
1 பில்லியன் டாலர் ஐபிஓ.. மாபெரும் திட்டத்துடன் களமிறங்கும் சோமேட்டோ..!
- Sports
இந்த விஷயங்களை செய்தால் போதும்... பல்வேறு சாதனைகளை படைக்கலாம்.நாளை கோலிக்கு காத்திருக்கும் வாய்ப்பு
- Lifestyle
மகா சிவராத்திரி அன்னைக்கு நீங்க நினைச்சது நடக்க இந்த விஷயங்கள மட்டும் செய்யுங்க...!
- Education
ரூ.1.20 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசின் NTPC நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
வெற்றி கொண்டாட்டத்தில் ஓ மை கடவுளே டீம்.. அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன் ஸ்பெஷல் பேட்டி!

சென்னை: அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன் நடிப்பில் இன்று ஓ மை கடவுளே வெளியாகி உள்ளது.
விஷ்ணு விஷாலின் ராட்சசன் படத்தைத் தொடர்ந்து ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பில் வெளியாகி உள்ள ஓ மை கடவுளே படத்திற்கு பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ் கிடைத்துள்ளது.

அந்த வெற்றியை கொண்டாடி வரும் வேளையில், பிலிமி பீட் ரசிகர்களுக்காக இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து, நாயகன் அசோக் செல்வன் மற்றும் நாயகிகள் ரித்திகா சிங் மற்றும் வாணி போஜன் சிறப்பு பேட்டி ஒன்றை கொடுத்துள்ளனர்.
சின்ன வயசுல இருந்து கூடவே இருக்குற தோழியை கல்யாணம் பண்ணிக்கலாமா? கூடாதா? அப்படியே கல்யாணம் பண்ணிக்கிட்டா என்ன என்ன பிரச்சனைகள் வரும், அதில இருந்து எந்த கடவுள் காப்பாத்துறாருன்னு ஒரு செம்ம காமெடி கலந்த ரொமான்டிக் ஸ்க்ரிப்டை இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து எழுதி, இயக்கி உள்ளார்.
நூடுல்ஸ் மண்டையாக கலகலப்பாக எதார்த்தமான நடிப்பை கொடுத்து நாயகி ரித்திகா சிங் மிரட்டியுள்ளது மற்றும் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில், வேற ஒரு கலரில் வாணி போஜன் ஜொலிப்பது மற்றும், அசோக் செல்வனுக்கு கிடைத்த அந்த லக்கி டிக்கெட் என பல சுவாரஸ்ய தகவல்களை படக்குழு பிலிமி பீட்டுக்கு அளித்துள்ள பிரத்யேக பேட்டியில் தெரிவித்துள்ளனர்.

காதலர் தினமான இன்று தியேட்டரில் ஓ மை கடவுளே படத்தை பார்த்து என்ஜாய் பண்ண ரசிகர்கள் மற்றும் இந்த வீக்கெண்டுக்கு குடும்பம் குடும்பமாய் தியேட்டருக்கு சென்று படத்தை பார்த்து என்ஜாய் பண்ணப் போகும் தமிழ் ரசிகர்கள் என அனைவரும், அசோக் செல்வன் அண்ட் ஓ மை கடவுளே டீமின் இந்த ஜாலியான ரகளையை கண்டு ரசிக்க, வீடியோவை க்ளிக் செய்து பாருங்க..
அப்புறம் சொல்ல மறந்துட்டோம், கடவுள் விஜய்சேதுபதி, மாஸ்டர் ஷூட்டிங்கில ரொம்ப பிசியா இருக்கிறதால இந்த பேட்டியில கலந்துக்கல.. அடுத்த பேட்டியில.. அவரையும் பிடிச்சு அந்த மேஜிக் டிக்கெட்டை வாங்கிடலாம்!