ஆன்லைன் ரிலீஸ்.. கீர்த்தி சுரேஷ் படம்.. பல சுவாரஸ்ய தகவலை பகிர்ந்து கொண்ட பெண்குயின் தயாரிப்பாளர்!

சென்னை: பெண்குயின் படக்குழுவினர் தொடர்ந்து நமது ஒன் இந்தியா பிலிமி பீட்டுக்கு பிரத்யேக பேட்டிகளை அளித்து வருகின்றனர்.

நாளை மறுநாள் முதல் முறையாக நடிகை கீர்த்தி சுரேஷின் படம் தியேட்டருக்கு வராமல் அமேசான் பிரைமில் ரிலீசாகிறது.

Penguin movie producer interview!

இந்த படத்தில் ஏற்பட்ட பல சவால்கள் பற்றியும், சுவாரஸ்ய நிகழ்வுகளையும், இந்த படத்தின் தயாரிப்பாளர் கார்த்திக் நம்முடன் பகிர்ந்து கொண்டதை இந்த வீடியோவில் கண்டு ரசிக்கலாம்.

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் உறவினரான கார்த்திக் தான் ஸ்டோன் பெஞ்ச் தயாரிப்பு நிறுவனத்தை கவனித்து வருகிறார்.

திருமண நாளில் நமது தமிழ் பிலிமி பீட்டுக்கு பேட்டியளித்த அவருக்கு வாழ்த்துக்களை கூறிக் கொள்கிறோம்.

கீர்த்தி சுரேஷ் அசால்ட்டா நடிப்பது பற்றியும், ஒரு டேக் சரி வரவில்லை என்றால், இன்னொரு டேக் போகலாம் என்று அவரே ஈஸியாக கூறி விட்டு, புரொடக்‌ஷன் பணிகளை மிகவும் தனக்கு எளிதாக மாற்றியது உள்ளிட்ட பல்வேறு கருத்துக்களை இந்த வீடியோவில் பேசியுள்ளார். முழுவதையும் காண லிங்க்கை க்ளிக் செய்யுங்க!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X