எந்த டிரெஸ் போட்டாலும் எனக்கு வல்கரா தெரியாது.. பிரபல பாடகி வினைதா ஜாலி பேட்டி!

சென்னை: பின்னணி பாடகி வினைதா அளித்துள்ள பிரத்யேக பேட்டியில் தனது இசை பயணம் பற்றியும் இன்ஸ்டாகிராம் பயணம் குறித்தும் மனம் திறந்து பேசியுள்ளார்.

15 வயதிலேயே மலையாளத்தில் வெளியான நோட்புக் எனும் படத்தில் ஆங்கில பாடல் ஒன்றை பாடி திரையுலகில் பின்னணி பாடகியாக அறிமுகமானவர் வினைதா.

சினிமா குடும்பத்தை சேர்ந்த இவர், தொடர்ந்து ஏகப்பட்ட ஆல்பம் பாடல்களையும் திரைப்பட பாடல்களையும் பாடி வருகிறார்.

அதே கவர்ச்சி

அதே கவர்ச்சி

சிறு வயதில் இருந்தே பெற்றோர்கள் ஜிம்னாஸ்டிக் உள்ளிட்ட பயிற்சிகளை கற்றுக் கொடுத்து டார்ச்சர் செய்ததால் இன்னமும் அதே இளமையுடனும் கவர்ச்சியுடனும் தான் இருப்பதாக இந்த பேட்டியில் படு ஜாலியாக பேசியுள்ளார்.

வல்கரா தெரியமாட்டேன்

வல்கரா தெரியமாட்டேன்

சமீப காலமாக இன்ஸ்டாகிராமில் வித விதமான கிளாமர் போட்டோக்களை பதிவிட்டு வரும் வினைதாவுக்கு எந்த டிரெஸ் போட்டாலும் நீ வல்கரா தெரியவே மாட்ற என நண்பர்களும் ரசிகர்களும் சொல்லி வருவதால், அதனை அப்படியே தொடர்ந்து வருவதாக வெளிப்படையாக கூறியுள்ளார்.

மிட்டாய் படத்தில் அறிமுகம்

மிட்டாய் படத்தில் அறிமுகம்

கல்லூரி விழாவில் பாட்டுப் போட்டியில் முதல் பரிசை பெற்ற தன்னை அடையாளம் கண்ட இசையமைப்பாளர் சபேஷ் முரளி மிட்டாய் எனும் தமிழ் படத்தில் பாட்டுப் பாட வைத்து அறிமுகம் செய்தார் என்றார்.

யுவன் இசையில்

அதனை தொடர்ந்து யுவன் சங்கர் ராஜா இசையில் தீராத விளையாட்டுப் பிள்ளை படத்திற்காக இரண்டு பாடல்களை பாடும் வாய்ப்பை எனக்களித்தது தன் என் வாழ்விலேயே மறக்க முடியாத திருப்பு முனையாக மாறியதாக கூறியுள்ள வினைதா, ஏகப்பட்ட பாடல்களையும் இந்த பேட்டியில் ரசிகர்களுக்காக பாடியுள்ளார். இந்த லாக்டவுனில் வினைதாவின் இசை மழையில் நனைய இந்த பேட்டி வீடியோவை பார்த்து மகிழுங்கள்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X