பூஜா பிரியாணி கை நிறையப் படங்களுடன், மனசு நிறைய சந்தோஷத்துடன் கோலிவுட்டை சுற்றிவரும் பூஜாவுக்கு ஆட்டோ படத்தில் செம வித்தியாசமான கேரக்டராம்.பட்டியலில் கூட நடித்த ஆர்யாதான் ஆட்டோவில் பூஜாவுக்கு ஜோடி. மிடில் கிளாஸ்பொண்ணாக இதில் வருகிறார் பூஜா. அவரது குடும்பத்தின் தொழில் என்ன தெரியுமா?பிரியாணி தயாரித்து விற்பதுதான. பூஜாவும் பிரியாணி விற்கிறார்.படு வித்தியாசமான கதை ஆட்டோ. இந்தப் படம் வெளிவந்தால் எனது நடிப்புஇன்னும் அதிகமாக பேசப்படும் என சந்தோஷமாக கூறுகிறார் பூஜா. சரி பூஜா, பொறிபடத்தில் கிளாமராக நடிக்கிறீர்களாமே என்று பூஜாவிடம் ஆரம்பித்தோம்.அப்படியெல்லாம் கிடையாது. யதார்த்தமான கதுை அது. அந்தக் கேரக்டரின்போக்கிலேயே நிாங்கள் போயிருக்கிறோம். அதில் லேசு பாசாக கிளாமர் தெரிந்தால்அது யாருடைய குற்றமும் இல்லை.யதார்த்தமான கிளாமர்தான் அதில் தெரியும். பார்க்கும் பார்வையைப் பொருத்து அதைகிளாமரா, இல்லையா என்பதை முடிவு செய்ய வேண்டியது ரசிகர்கள்தான்.நடிப்புங்கறது கொஞ்சம் கஷ்டமான வேலைதான். முதலில் நம்மோட கேரக்டரைபுரிஞ்சுக்கணும், பிறகு அதை மனசுக்குள் மோல்ட் செய்து அந்தக் கேரக்டராக நாம்மாற வேண்டும். அப்புறம்தான் நடிக்கவே போக வேண்டும்.அப்போதுதான் அந்த கேரக்டருக்கு உயிர் கிடைக்கும்.தொடர்ந்து காதல் படங்களில் நடிப்பது எனக்கு சலிக்கவில்லை. ஆனால் ஒவ்வொருபடத்திலும் ஒவ்வொரு மாதிரி காதலிக்கிறேன், இல்லையா? இந்த வெரைட்டியில்தான்அந்தக் கேரக்டரின் வெற்றி இருக்கிறது.ஆனால் மனசுக்குள் அடித்துத் தூள் பண்ணுகிற மாதிரியான ஆக்ஷன் ரோலில் நடிக்கரொம்ப ஆசையாக இருக்கிறது. அப்படிப்பட்ட கேரக்டர் வந்தால் விட வே மாட்டேன்.இப்ப உள்ள நடிகைகள் பலர் ஒத்தப் பாட்டுக்கு ஆடுகிறார்கள். நீங்கள் மட்டும்இன்னும் முயற்சிக்கவில்லையா என்று கேட்டபோது, அப்படியெல்லாம இல்லை.இங்கே எப்படி நடிக்கிறோமோ, அப்படியேதான் கடைசி வரைக்கும் நடிக்கவைக்கிறார்கள். ஒத்தப் பாட்டுக்கு ஆடப் போய் அப்புறம் அந்த மாதிரி பாட்டுக்கேஅழைப்பார்கள். அதனால்தான் நான் விருப்பம காட்டவில்லை.மற்றபடி ஒத்தப் பாட்டு மீது வெறுப்பு எல்லாம் இல்லை என்கிறார் பூஜா.பூஜா நடித்துள்ள சிங்களப் படமான அஞ்சலிகா விரைவில் ரிலீஸ் ஆகப் போகிறதாம்.ரிலீஸ் நாளன்று இலங்கைக்கு சென்று ரசிகர்களோடு தனது படத்தை பார்க்கப்போகிறாராம்.தமிழ் தவிர இப்போது மலையாளத்திலும் பூஜா மலரப் போகிறார். இரண்டுபடங்களில் பேசியுள்ளார்களாம்.

By Staff
கை நிறையப் படங்களுடன், மனசு நிறைய சந்தோஷத்துடன் கோலிவுட்டை சுற்றிவரும் பூஜாவுக்கு ஆட்டோ படத்தில் செம வித்தியாசமான கேரக்டராம்.

பட்டியலில் கூட நடித்த ஆர்யாதான் ஆட்டோவில் பூஜாவுக்கு ஜோடி. மிடில் கிளாஸ்பொண்ணாக இதில் வருகிறார் பூஜா. அவரது குடும்பத்தின் தொழில் என்ன தெரியுமா?பிரியாணி தயாரித்து விற்பதுதான. பூஜாவும் பிரியாணி விற்கிறார்.

படு வித்தியாசமான கதை ஆட்டோ. இந்தப் படம் வெளிவந்தால் எனது நடிப்புஇன்னும் அதிகமாக பேசப்படும் என சந்தோஷமாக கூறுகிறார் பூஜா. சரி பூஜா, பொறிபடத்தில் கிளாமராக நடிக்கிறீர்களாமே என்று பூஜாவிடம் ஆரம்பித்தோம்.

அப்படியெல்லாம் கிடையாது. யதார்த்தமான கதுை அது. அந்தக் கேரக்டரின்போக்கிலேயே நிாங்கள் போயிருக்கிறோம். அதில் லேசு பாசாக கிளாமர் தெரிந்தால்அது யாருடைய குற்றமும் இல்லை.

யதார்த்தமான கிளாமர்தான் அதில் தெரியும். பார்க்கும் பார்வையைப் பொருத்து அதைகிளாமரா, இல்லையா என்பதை முடிவு செய்ய வேண்டியது ரசிகர்கள்தான்.

நடிப்புங்கறது கொஞ்சம் கஷ்டமான வேலைதான். முதலில் நம்மோட கேரக்டரைபுரிஞ்சுக்கணும், பிறகு அதை மனசுக்குள் மோல்ட் செய்து அந்தக் கேரக்டராக நாம்மாற வேண்டும். அப்புறம்தான் நடிக்கவே போக வேண்டும்.

அப்போதுதான் அந்த கேரக்டருக்கு உயிர் கிடைக்கும்.

தொடர்ந்து காதல் படங்களில் நடிப்பது எனக்கு சலிக்கவில்லை. ஆனால் ஒவ்வொருபடத்திலும் ஒவ்வொரு மாதிரி காதலிக்கிறேன், இல்லையா? இந்த வெரைட்டியில்தான்அந்தக் கேரக்டரின் வெற்றி இருக்கிறது.

ஆனால் மனசுக்குள் அடித்துத் தூள் பண்ணுகிற மாதிரியான ஆக்ஷன் ரோலில் நடிக்கரொம்ப ஆசையாக இருக்கிறது. அப்படிப்பட்ட கேரக்டர் வந்தால் விட வே மாட்டேன்.

இப்ப உள்ள நடிகைகள் பலர் ஒத்தப் பாட்டுக்கு ஆடுகிறார்கள். நீங்கள் மட்டும்இன்னும் முயற்சிக்கவில்லையா என்று கேட்டபோது, அப்படியெல்லாம இல்லை.இங்கே எப்படி நடிக்கிறோமோ, அப்படியேதான் கடைசி வரைக்கும் நடிக்கவைக்கிறார்கள். ஒத்தப் பாட்டுக்கு ஆடப் போய் அப்புறம் அந்த மாதிரி பாட்டுக்கேஅழைப்பார்கள். அதனால்தான் நான் விருப்பம காட்டவில்லை.

மற்றபடி ஒத்தப் பாட்டு மீது வெறுப்பு எல்லாம் இல்லை என்கிறார் பூஜா.

பூஜா நடித்துள்ள சிங்களப் படமான அஞ்சலிகா விரைவில் ரிலீஸ் ஆகப் போகிறதாம்.ரிலீஸ் நாளன்று இலங்கைக்கு சென்று ரசிகர்களோடு தனது படத்தை பார்க்கப்போகிறாராம்.

தமிழ் தவிர இப்போது மலையாளத்திலும் பூஜா மலரப் போகிறார். இரண்டுபடங்களில் பேசியுள்ளார்களாம்.

More from Filmibeat

Read more about: pooja in auto
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X