Promo: விஷால், மிஷ்கின் விவகாரம்.. அதிக பிரச்சனை யாருக்கு.. ஓப்பனா சொல்லும் பிரசன்னா!
சென்னை: நடிகர் விஷால் மற்றும் மிஷ்கின் இடையே வெடித்துள்ள மோதலுக்கு இடையே, அதிக பாதிப்புகளை சந்தித்துள்ளது யார் என்பதை ஓப்பன் பண்ணி உள்ளார் நடிகர் பிரசன்னா.
Recommended Video
இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் அஞ்சாதே படத்தில் அட்டகாசமான வில்லன் ரோலில் நடித்து தனது நடிப்புத் திறமையை முழுமையாக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு காட்டி மிரட்டி இருந்தார் பிரசன்னா.

அடுத்ததாக மிஷ்கின் இயக்கத்தில் வெளியான துப்பறிவாளன் படத்தில் விஷாலுடன் இணைந்து நடித்திருந்தார்.
துப்பறிவாளன் 2ம் பாகத்திலும் மீண்டும் அதே கூட்டணியில் இணைந்து நடித்துள்ள நடிகர் பிரசன்னா முதன் முறையாக விஷால் - மிஷ்கின் பிரச்சனை குறித்து மனம் திறந்து அளித்துள்ள பேட்டி விரைவில் ஒன் இந்தியா தமிழ் பிலிமி பீட்டில் வெளியாகவிருக்கிறது.
தற்போது, அதன் அட்டகாசமான புரொமோ வீடியோ ரிலீஸ் ஆகி இருக்கிறது.
இந்த புரொமோ வீடியோவில் இருவருக்கும் இடையே நடைபெற்ற சண்டையில் யாருக்கு அதிக பாதிப்பு என்பதை ரிவீல் செய்திருக்கிறார். புரொமோ வீடியோவை காண தவறாதீர்கள்..


Click it and Unblock the Notifications











