அதே ஆத்திரம்.. அதே கோபம்.. ’சைக்கோ’ ரேச்சல் டீச்சரின் அதிர வைக்கும் பேட்டி புரமோ!

சென்னை: மிஷ்கினின் 'சைக்கோ' படத்தில் ரேச்சல் டீச்சராக நடித்துள்ள நடிகை ப்ரீத்தம் கே. சக்கரவர்த்தியின் அதிர வைக்கும் பேட்டி புரமோ வெளியாகி வைரலாகி வருகிறது.

Recommended Video

PROMO : PSYCHO TEACHER PRITHAM CHAT | COMING SOON | FILMIBEAT TAMIL

மிஷ்கின் இயக்கத்தில், உதய்நிதி ஸ்டாலின், நித்யா மேனன், அதிதி ராவ், ராம் நடிப்பில் இந்த ஆண்டு ஜனவரி 24ம் தேதி வெளியான படம் சைக்கோ.

Psycho Rachel teacher actress Pritham interview promo released!

இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்து இருந்தார். கலவையான விமர்சனங்களை பெற்று இந்த படம் ஓடியது குறிப்பிடத்தக்கது.

மிஷ்கினின் சைக்கோ படத்தில் சைக்கோ வில்லனாக நடித்த ராஜ்குமார் பிச்சுமணியை சைக்கோவாக மாற்றும் கதாபாத்திரத்தில், அவரது பள்ளி ஆசிரியை ரேச்சலுக்கு மிகப்பெரிய பங்கு இருப்பதாக காண்பித்து இருப்பார்கள்.

பிரபல நடிகை ப்ரீத்தம் தான் அந்த அரக்கி ரேச்சல் டீச்சராக நடித்து இருப்பார். அதே ஆத்திரம், அதே கோபத்துடன் நம்ம தமிழ் பிலிமி பீட்டுக்கும் அவர் கொடுத்திருக்கும் பேட்டி விரைவில் வெளியாக உள்ளது. தற்போது வெளியாகி உள்ள மிரட்டல் புரமோவை மிஸ் பண்ணாமல் பாருங்க!

More from Filmibeat

Read more about: interview பேட்டி
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X