2K கிட்ஸ் எல்லாம் வேற லெவல்.. பப்ஜி படத்துல நானும் ஒரு ஹீரோயின்.. சாண்ட்ரியாவின் சூப்பர் பேட்டி!
சென்னை: சிறுவர்கள் முதல் இளைஞர்கள் வரை மூழ்கி கிடக்கும் PUBG விளையாட்டின் பெயரை டைட்டிலாக வைத்து த்ரில்லர் படம் ஒன்று உருவாகி வருகிறது.
Recommended Video
நடிகர் சியான் விக்ரமின் உறவுக்காரப் பையன் ஹீரோவாக அறிமுகமாகும் இந்த படத்தில் பிக்பாஸ் புகழ் ஐஸ்வர்யா தத்தா நாயகியாக நடித்து வருகிறார்.

இயக்குநர் விஜய் ஸ்ரீ இயக்கி வரும் இந்த படத்தில் இன்னொரு நாயகியாக நடித்துள்ள சாண்ட்ரியா நமது ஒன் இந்தியா தமிழ் பிலிமி பீட்டுக்கு பிரத்யேகமாக பேட்டி அளித்துள்ளார்.
பொல்லாத உலகில் பயங்கர கேம் என பப்ஜிக்கு தமிழில் செம அர்த்தத்தையே கொடுத்துள்ளார் இந்த படத்தின் இயக்குநர் என்றும், படத்தில் தானும் ஒரு ஹீரோயினாகவும் நடித்து வருகிறேன் என்ற தகவலையும், படம் எதனை மையமாக கொண்டு நகரும் என்பதையும் நடிகை சாண்ட்ரா பேசியுள்ள வீடியோவை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்!
மேலும், அப்பல்லாம் லிப் லாக் காட்சியே 18 பிளஸ் என்றும் இப்ப உள்ள 2K கிட்ஸ் எல்லாம் அதையெல்லாம் தாண்டி வேற லெவலில் செல்கின்றனர் என்பதையும் சாண்ட்ரியா ஓப்பனாக கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











