»   »  கோபிகாவின் நாத்தனார் கேரளாவிலிருந்து இன்னொரு கும் பிகர் கோலிவுட் பக்கம் எட்டிப் பார்க்கிறது. இவரதுபெயர் ரம்யா. ஆனால் இவர் ஹீரோயினாக அறிமுகமாகவில்லை. எம்டன் மகன் படத்தில் பரத்தின்தங்கச்சியாக, கோபிகாவின் நாத்தனராக வருகிறார்.கொட்டிவாக்கம் ஷூட்டிங் ஸ்பாட்டில் குல்பி ஐஸ் கணக்காக ஜில்லென்று காணப்பட்டரம்யாவை பீச்சாங் கரை பக்கம் இழுத்துச் சென்று மணல் திட்டில் அமர வைத்துகடலையை போட்ட போது கிடைத்த மேட்டர்கள் இதோ....ரம்யாவுக்கு கேமரா புதிதல்ல, மலையாளத்தில் ஒளிபரப்பாகி வரும் மின்னுகெட்டுஎன்ற தொலைக்காட்சித் தொடரில் நடித்தவர்தான் ரம்யா.அதில் இவரது நடிப்பையும், கூடவே ஹோம்லி லுக்கையும் பார்த்துஆச்சரியப்பட்டுத்தான் மெட்டி ஒலி சீரியல் (இதுதான் மலையாளத்தில் மின்னுகெட்டு)புகழ் இயக்குனர் திருமுருகன் தனது எம்டன் மகன் படத்தில் பரத்தின் தங்கையாகநடிக்க ரம்யாவை அழைத்தாராம்.எம்டன் மகனில், படு ஹோம்லியான பாத்திரத்தில் வரும் ரம்யாவின் அம்மாரமாதேவியும் ஒரு நடிகை தானாம். நிறைய மலையாளப் படங்களில் குணச்சித்திரகேரக்டர்களில் நடித்துள்ளாராம்.அப்புறம் என்ன அம்மாவின் ரத்தம் ரம்யாவுக்குள்ளும் ஓட இவரும் நடிக்கவந்துவிட்டார். ரம்யா, ஏழரை வயசிலேயே நடிக்க வந்து விட்டாராம். கிட்டத்தட்ட 15மலையாளப் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த அனுபவம் உண்டு.இதுல விசேஷம் என்னன்னா கேப்டன் விஜயகாந்த் படத்திலும் நம்ம ரம்யா தலைகாட்டியுள்ளாராம். அதாவது கள்ளழகர் படத்தில் சின்ன வயது லைலாவாகநடித்தவரும் ரம்யாவே தானாம்.பாப்பா இப்போது பிளஸ் டூவை முடித்துள்ளதாம். எம்டன் மகனை முடித்து விட்டுதிருச்சூருக்குப் போய் பி.ஏ. படிக்கப் போகிறராம்.தொடர்ந்து நடிக்க வாய்ப்பு வந்தால், நல்ல கேரக்டர்கள் கிடைத்தால் படிப்போடுநடிப்பையும் தொடரும் திட்டத்தில் இருக்கும் ரம்யாவுக்கு கிளாமர் பிடிக்காதாம்.நல்ல கேரக்டர்கள் என்றால்தான் நடிப்பேன், இல்லாவிட்டால் இருக்கவே இருக்கு டிவிசீரியல் என்கிறார்.ரம்யாவுக்கு கமல், சூர்யா என்றால் வளர இஷ்டமாம்.

கோபிகாவின் நாத்தனார் கேரளாவிலிருந்து இன்னொரு கும் பிகர் கோலிவுட் பக்கம் எட்டிப் பார்க்கிறது. இவரதுபெயர் ரம்யா. ஆனால் இவர் ஹீரோயினாக அறிமுகமாகவில்லை. எம்டன் மகன் படத்தில் பரத்தின்தங்கச்சியாக, கோபிகாவின் நாத்தனராக வருகிறார்.கொட்டிவாக்கம் ஷூட்டிங் ஸ்பாட்டில் குல்பி ஐஸ் கணக்காக ஜில்லென்று காணப்பட்டரம்யாவை பீச்சாங் கரை பக்கம் இழுத்துச் சென்று மணல் திட்டில் அமர வைத்துகடலையை போட்ட போது கிடைத்த மேட்டர்கள் இதோ....ரம்யாவுக்கு கேமரா புதிதல்ல, மலையாளத்தில் ஒளிபரப்பாகி வரும் மின்னுகெட்டுஎன்ற தொலைக்காட்சித் தொடரில் நடித்தவர்தான் ரம்யா.அதில் இவரது நடிப்பையும், கூடவே ஹோம்லி லுக்கையும் பார்த்துஆச்சரியப்பட்டுத்தான் மெட்டி ஒலி சீரியல் (இதுதான் மலையாளத்தில் மின்னுகெட்டு)புகழ் இயக்குனர் திருமுருகன் தனது எம்டன் மகன் படத்தில் பரத்தின் தங்கையாகநடிக்க ரம்யாவை அழைத்தாராம்.எம்டன் மகனில், படு ஹோம்லியான பாத்திரத்தில் வரும் ரம்யாவின் அம்மாரமாதேவியும் ஒரு நடிகை தானாம். நிறைய மலையாளப் படங்களில் குணச்சித்திரகேரக்டர்களில் நடித்துள்ளாராம்.அப்புறம் என்ன அம்மாவின் ரத்தம் ரம்யாவுக்குள்ளும் ஓட இவரும் நடிக்கவந்துவிட்டார். ரம்யா, ஏழரை வயசிலேயே நடிக்க வந்து விட்டாராம். கிட்டத்தட்ட 15மலையாளப் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த அனுபவம் உண்டு.இதுல விசேஷம் என்னன்னா கேப்டன் விஜயகாந்த் படத்திலும் நம்ம ரம்யா தலைகாட்டியுள்ளாராம். அதாவது கள்ளழகர் படத்தில் சின்ன வயது லைலாவாகநடித்தவரும் ரம்யாவே தானாம்.பாப்பா இப்போது பிளஸ் டூவை முடித்துள்ளதாம். எம்டன் மகனை முடித்து விட்டுதிருச்சூருக்குப் போய் பி.ஏ. படிக்கப் போகிறராம்.தொடர்ந்து நடிக்க வாய்ப்பு வந்தால், நல்ல கேரக்டர்கள் கிடைத்தால் படிப்போடுநடிப்பையும் தொடரும் திட்டத்தில் இருக்கும் ரம்யாவுக்கு கிளாமர் பிடிக்காதாம்.நல்ல கேரக்டர்கள் என்றால்தான் நடிப்பேன், இல்லாவிட்டால் இருக்கவே இருக்கு டிவிசீரியல் என்கிறார்.ரம்யாவுக்கு கமல், சூர்யா என்றால் வளர இஷ்டமாம்.

Subscribe to Oneindia Tamil

கேரளாவிலிருந்து இன்னொரு கும் பிகர் கோலிவுட் பக்கம் எட்டிப் பார்க்கிறது. இவரதுபெயர் ரம்யா.

ஆனால் இவர் ஹீரோயினாக அறிமுகமாகவில்லை. எம்டன் மகன் படத்தில் பரத்தின்தங்கச்சியாக, கோபிகாவின் நாத்தனராக வருகிறார்.

கொட்டிவாக்கம் ஷூட்டிங் ஸ்பாட்டில் குல்பி ஐஸ் கணக்காக ஜில்லென்று காணப்பட்டரம்யாவை பீச்சாங் கரை பக்கம் இழுத்துச் சென்று மணல் திட்டில் அமர வைத்துகடலையை போட்ட போது கிடைத்த மேட்டர்கள் இதோ....

ரம்யாவுக்கு கேமரா புதிதல்ல, மலையாளத்தில் ஒளிபரப்பாகி வரும் மின்னுகெட்டுஎன்ற தொலைக்காட்சித் தொடரில் நடித்தவர்தான் ரம்யா.

அதில் இவரது நடிப்பையும், கூடவே ஹோம்லி லுக்கையும் பார்த்துஆச்சரியப்பட்டுத்தான் மெட்டி ஒலி சீரியல் (இதுதான் மலையாளத்தில் மின்னுகெட்டு)புகழ் இயக்குனர் திருமுருகன் தனது எம்டன் மகன் படத்தில் பரத்தின் தங்கையாகநடிக்க ரம்யாவை அழைத்தாராம்.

எம்டன் மகனில், படு ஹோம்லியான பாத்திரத்தில் வரும் ரம்யாவின் அம்மாரமாதேவியும் ஒரு நடிகை தானாம். நிறைய மலையாளப் படங்களில் குணச்சித்திரகேரக்டர்களில் நடித்துள்ளாராம்.

அப்புறம் என்ன அம்மாவின் ரத்தம் ரம்யாவுக்குள்ளும் ஓட இவரும் நடிக்கவந்துவிட்டார். ரம்யா, ஏழரை வயசிலேயே நடிக்க வந்து விட்டாராம். கிட்டத்தட்ட 15மலையாளப் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த அனுபவம் உண்டு.

இதுல விசேஷம் என்னன்னா கேப்டன் விஜயகாந்த் படத்திலும் நம்ம ரம்யா தலைகாட்டியுள்ளாராம். அதாவது கள்ளழகர் படத்தில் சின்ன வயது லைலாவாகநடித்தவரும் ரம்யாவே தானாம்.

பாப்பா இப்போது பிளஸ் டூவை முடித்துள்ளதாம். எம்டன் மகனை முடித்து விட்டுதிருச்சூருக்குப் போய் பி.ஏ. படிக்கப் போகிறராம்.

தொடர்ந்து நடிக்க வாய்ப்பு வந்தால், நல்ல கேரக்டர்கள் கிடைத்தால் படிப்போடுநடிப்பையும் தொடரும் திட்டத்தில் இருக்கும் ரம்யாவுக்கு கிளாமர் பிடிக்காதாம்.

நல்ல கேரக்டர்கள் என்றால்தான் நடிப்பேன், இல்லாவிட்டால் இருக்கவே இருக்கு டிவிசீரியல் என்கிறார்.

ரம்யாவுக்கு கமல், சூர்யா என்றால் வளர இஷ்டமாம்.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil