நிர்வாணமாக நடிக்க தயங்க மாட்டேன்.. மரைக்காயர் அரபிக் கடலின் சிங்கம் நடிகை ’போல்ட்’ பேட்டி!

சென்னை: மோகன் லாலின் மரைக்காயர் அரபிக் கடலின் சிங்கம் பட நடிகை கோமல் ஷர்மாவின் அசத்தலான பேட்டி வெளியாகி இருக்கிறது.

தளபதி விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் கடந்த 2011ம் ஆண்டு வெளியான சட்டப்படி குற்றம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை கோமல் ஷர்மா.

Ready to do nude, if the script is strong – Actress Komal Sharma bold interview!

ராஜஸ்தான் ரசகுல்லாவாக இருந்தாலும், தமிழில் அப்படி பேசி அசத்துகிறார். மேலும், அவரது குரலை கேட்ட பலரும் அவரை லேடி சச்சின் என்று அழைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

நாகராஜன் சோழன் எம்.ஏ., எம்.எல்.ஏ., வைகை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட தமிழ் படங்களிலும், மோகன் லாலின், டிராமா, உடான், இட்டிமானி: மேட் இன் சைனா உள்ளிட்ட மலையாள படங்களிலும் நடித்துள்ள கோமல், இந்தியிலும் சில படங்களில் நடித்துள்ளார்.

இன்ஸ்டாகிராமில் கிளாமரான போட்டோக்களை பதிவிட்டு ரசிகர்களை திக்குமுக்காட செய்து வரும் அவர், மோகன் லால் நடிப்பில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி உள்ள மரைக்காயர் அரபிக் கடலின் சிங்கம் படத்தில் ஆக்‌ஷன் கிங் அர்ஜுனுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

கீர்த்தி சுரேஷ், கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்ட நடிகைகளுடன், தானும் சேர்ந்து நடித்த அனுபவங்களையும், நடிகர் அர்ஜுன் தனக்கு சொல்லிக் கொடுத்த அறிவுரைகள் குறித்தும் இந்த பேட்டியில் பகிர்ந்துள்ளார் கோமல் ஷர்மா.

ராம் கோபால் வர்மாவின் நேக்கட் போன்ற படங்களில் நிர்வாணமாக நடிக்க வாய்ப்பு வந்தால் நடிப்பீர்களா? என்ற கேள்விக்கு, அந்த படத்தின் கதையின் ஆழம் மற்றும், கதைக்கு தேவையான காட்சியாக இருந்தால் கட்டாயம் நடிப்பேன். வெறுமனே கவர்ச்சியை மட்டும் நம்பி படம் எடுக்கும் இயக்குநர்கள் அழைத்தால் சம்மதிக்க மாட்டேன் எனக் கூறிய கோமல், பிகே படத்தில் அமீர்கான் நடித்ததை போல நடிக்க தான் ரெடி என்றும் ஸ்க்ரிப்ட் அந்த அளவுக்கு வலிமையானதாக இருக்க வேண்டும் எனக் கொஞ்சும் தமிழில் கூறியுள்ள பேட்டியை காண வீடியோவை பாருங்கள்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X